Category: Song Lyrics
-
கன்மலையே கர்த்தாவே Kanmalaiye Karthave
கன்மலையே கர்த்தாவேநீர் செய்த நன்மைகள் ஆயிரம்அதை எண்ணியே நன்றி சொல்வேன்கண்மணி போல் காப்பவரேஅனுதினமும் என்னை நடத்தும்உம் நல்ல வார்த்தைகள் தந்தீர்வாழ்வின் பாதை இதுவே என்றீர்கரம் பிடித்தே நடத்தினீர் பலவீன நேரத்திலும்பரிகாரியானவரேஎல்லா இக்கட்டு நேரத்திலும்துணையாக நின்றவரே-2உளையான சேற்றில் நின்றுஎன்னை தூக்கி எடுத்தவர் நீரேஉந்தன் மாறா அன்புக்கீடாய்வேறொன்றும் இல்லையே-கன்மலையே துன்பம் சூழ்ந்த வேளையிலும்இன்பமாக வந்தவரேதொல்லை கஷ்டங்கள் மத்தியிலும்உம்மை துதிக்க செய்தவரே-2ஜீவனுள்ள காலம் உந்தன்நன்மை கிருபை தொடரும் என்றீர்எந்தன் வாழ் நாளெல்லாம் உந்தன் நாமம்பாடி மகிமைப்படுத்துவேன்-கன்மலையே Kanmalaiye KarthaveNeer Seitha Nanmaigal…
-
எந்தன் நெஞ்சம் மகிழும் Endhan Nenjam Magizhum
எந்தன் நெஞ்சம் மகிழும் உன்னை நினைக்கையிலேஉள்ளம் பொங்கும் உம்மை துதிக்கையிலேஎந்தன் வாயின் வார்த்தையெல்லாம் உம்மை மட்டும் புகழும்என் ஜீவன் நீர் அல்லவோ – 2 பாவமென்னும் சாபக் கட்டில்சிக்கிக்கொண்டு வாழ்த்து வந்தேன் – 2என்னை மீட்க இந்த பூவில் வந்தீர்எந்தன் பாவம் யாவும் ஏற்றுக் கொண்டீர் – 2 என் இயேசுவே உம்மை காணதுடிக்கின்றதே எந்தன் உள்ளம்எனக்காய் யாவையும் செய்பவரேஎன் கண்கள் உம்மை காண வாஞ்சிக்குதே – 2 Endhan Nenjam Magizhum Unnai NinaikkaiyilUllam Pongum…
-
விண்ணின் மைந்தன் இயேசு Vinnin Maindhan Yesu
விண்ணின் மைந்தன் இயேசுவிண்ணுலகை விட்டு இன்றுநம்முள்ளில் வந்துதித்தார்மனதில் வந்தது மகிழ்ச்சிஎன் மன்னன் இயேசு தந்தார்மனதை கொள்ளை கொண்டார்என்னை மகனாய் ஏற்றுக்கொண்டார் – ஆ…அல்லேலூயா பாவம் என்னும் இருளை போக்கும்ஒளியாய் உலகில் வந்தார்பாவி எம்மை மீட்கதம்மை பலியாக தந்தார் சந்தோஷம் சந்தோஷம்அவரில் கண்டேன் – ஆ…அல்லேலூயா என்மேல் வைத்த அன்பை காட்டதம்மை தாழ்த்தி கொண்டார்அவரில் நிலைத்து நிற்க தாயின்கருவில் தெரிந்து கொண்டார் சந்தோஷம் சந்தோஷம்அவரில் கண்டேன் – ஆ…அல்லேலூயா Vinnin Maindhan YesuVinnulagi Vittu IndruNammullil VandhudhitharManathil Vanthathu…
-
உம் அன்பை என்னும்போது Um Anbai Ennumpothu
உம் அன்பை என்னும்போதுஎன் உள்ளத்தில் ஓர் சந்தோஷம்உம் நாமம் சொல்லும்போதுஎன் வாழ்வினில் ஓர் சந்தோஷம் உம் பிரசன்னத்தில் முழ்கும் போதும்ஆவியில் சந்தோஷம்கிருபையால் சூழும் போதும்வாழ்நாளெல்லாம் சந்தோஷம்அப்பா உம் சமூகம் எனக்கென்றும் சந்தோஷம்- 2அப்பா உம் சமூகம் எனக்கென்றும் சந்தோஷம்- 4 உம் வார்த்தையில் எந்தன் சந்தோஷம்என் வாழ்க்கையில் நீரே சந்தோஷம்- 2ஆவியின் நிறைவே சந்தோஷம்- 2என்னை இரட்சித்ததும் அபிஷேகித்ததும்அதை என்னும் போதென்னிலுள்ளில் சந்தோஷம்அப்பா நீர் என் சந்தோஷம்எனக்கெல்லாம் நீரே சந்தோஷம்- 2 தூக்கியெடுத்தீர் சந்தோஷம்துணையாய் வந்தீர் சந்தோஷம்துயரங்கள்…
-
இமைப்பொழுதும் முகம் Imaipozhuthum Mugam
இமைப்பொழுதும் முகம் மறைத்தாலும்என்னால் வாழ முடியாதையா – 2இரவு பகலும் என் கூட இருந்தென்னைநடத்தி செல்லுமையா – 2 கலங்கிடும் வேலை நெஞ்சும் பதறிடும் வேலைஏங்கிடும் வேலை மனம் உடைந்திடும் வேலைஎன்னை மார்போடு அனைத்தவரே – 2உம் அன்பின் முன்னால் ஒன்றுமில்லையே தனித்திடும் வேலை சொந்தம் வெறுத்திடும் வேலைசோர்ந்திடும் வேலை நான் துடித்திடும் வேலைஎன்னை பெயர் சொல்லி அழைத்தவரேஉம் அன்பின் முன்னால் ஒன்றுமில்லையே Imaipozhuthum Mugam MaraiththalumEnnal Vazha Mudiyathaiya – 2Iravu Pagalum En Kooda…
-
என்னை முழுவதும் தந்தேன் Ennai Muzhuvathum Thanthaen
என்னை முழுவதும் தந்தேன் உம் கரத்தில்எடுத்து பயன்படுத்தும் – 2எந்தன் இதயத்தின் வாசலைஉமக்காக மட்டும் திறந்தே நான் வைத்திடனும் – 2 எங்கே நான் சென்றாலும் என்ன நான் செய்தாலும்உம் நாமம் உயர்ந்திடனும் – 2உம்மை நான் உயர்த்த எனை தாழ்த்தனும் – 2 என்னை நீர் புதிதாக்கி என் பாவங்கள் போக்கிஅபிஷேகம் செய்தவரேநான் வாழ உம் வாழ்வை தந்தவரே – 2 பெலவீன நேரத்தில் புது பெலன் தந்தீரேகிருபையால் தாங்கினீரேநீர் போதும் என் வாழ்வில் என்…
-
அன்பே என்றென்னை நீர் Anbae Endrennai Neer
அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரேஅன்பால் அன்பால் உள்ளம் பொங்குதேநான் அல்ல நீரே என்னை தேடி வந்தீரேநன்றியுடன் பாடுகின்றேன் – 2 நான் தனிமை என்றென்னும் போது தாங்கி கொண்டீரேதயவாய் அனைத்து கொண்டீரேநான் ஆராய்ந்து கூடாத நன்மை செய்தீரேநன்றி சொல்ல வார்த்தையில்லையே என் தந்தையும் தாயும் என்னில் அன்பு வைத்தனர்அதை மிஞ்சும் அன்பை உம்மில் கன்டேனே – 2நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய் – 2என்னை நான் தாழ்த்துகிறேன் நான் நம்பினோர் பலர் என்னை…
-
ஆராதிப்பேன் உம்மையே Aarathippaen Ummaiyae
ஆராதிப்பேன் உம்மையேஆராதிப்பேன் உம்மையே – 2 எனக்குள் ஜீவன் தந்துவாழ செய்பவரேஅர்ப்பணிப்பேன் என்னையேஆராதிப்பேன் உம்மையே சிங்காசனம் வீற்றிருக்கும்சேனைகளின் கர்த்தர் நீரே – 2 – ஆராதிப்பேன் கருணையின் பிரவாகம் நீரேகனம் மகிமைக்கு பாத்திரரே – 2 – ஆராதிப்பேன் Aarathippaen UmmaiyaeAarathippaen Ummaiyae – 2 Enakkul Jeevan ThanthuVazha SeipavaraeArpaniththaen EnnaiyaeAarathippaen Ummaiyae Singasanam VeetrirukkumSenaigalin Karthar Neerae – 2 – Aarathippaen Karunaiyin Paravagam NeeraeGanam Magimaikku Paththirarae – 2 –…
-
கர்த்தாவே நீர் என்னை Karthavae Neer Ennai
கர்த்தாவே நீர் என்னை ஆட்கொள்ளும்ஆட்கொள்ளும் ஆட்கொள்ளும்ஆட்கொள்ளும் ஆட்கொள்ளும் – 2 மாயை ஆன மனித அன்பைஉணராமல் உணராமல் பின்னே சென்றேன் – 2கற்று தந்தீர் அதை மறக்க செய்யதீர்உன் அன்பின் ஆழத்தை காட்டி தந்தீர் – 2 பாவம் என்னும் தீர நோயில்அகப்பட்டு அகப்பட்டு ஏங்கி நின்றேன் – 2தேடி வந்தீர் என்னை முத்தம் செய்தீர்நான் அஞ்சும் என் நிந்தையை நீக்கிவிட்டீர் – 2 Karthavae Neer Ennai AatkollumAatkollum AatkollumAatkollum Aatkollum – 2 Maayai…