Category: Song Lyrics
-
ரோட்டுபுற வீட்டுல Rottupura vittula
ரோட்டுபுற வீட்டுலஒதுக்குப்புற திண்னையிலேஒரு பாட்டு ஒண்ணு கேக்குதடிசெல்லம்மா அந்த பாட்டை கேட்டுதிகைச்சுப்புட்டேன் சின்னம்மா என்னம்மா பாடுறாங்க செல்லாம்மாநின்ன காலு பின்னி போச்சு சின்னம்மாநம்மை காக்கும் தெய்வம் நம்மைநடத்தும் தெய்வம் இயேசுதான்னுசொல்றாங்க சின்னம்மா வாழ்க்கையில நிம்மதியில்ல சின்னம்மா பலதுன்பங்கள் அனுபவிக்கிறேன் செல்லம்மாஎன்னால தாங்க முடியல இதில்மீள முடியலஇயேசுவிடம் ஓடி வந்தேன் செல்லம்மா காத்து கருப்பு மாய மந்திரம் சின்னம்மாஇராத்திரியிலே தூக்கம் வரல் செல்லம்மாதீய சக்திகளை அழிக்கும் தெய்வம்இயேசுதான்னு தெரிஞ்சுக்கிட்டேன்செல்லம்மா இனி அவரையேநம்பி வாழ்வோம் சின்னம்மா Rottupura vittulaothukkuppura thinnaiyileoru…
-
ரோஜாப்பூ வாசமலர்கள் Rojappu vasamalarkal
ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போநேச மணாளன் மேல் தூவிடுவோம் மல்லிகை முல்லை சிவந்தி பிச்சிமெல்லிய சேர்ந்து அள்ளியே வீசிநல் மணவாளன் நேசிக்கஎல்லா மலரையும் தூவிடுவோம் மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ளபெண்ணுடன் அன்பிலும் பேர்பெற்றுஒன்றித்துவாழ ஆண்டவர் ஆசீர்வதிக்கவேண்டுதலோடு தூவிடுவோம் புத்திர பாக்கியம் புகழுடன் வாழ்வும்சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்நித்திய ஜீவனும் பெற்றிவரென்றும்பக்தியாய் வாழ்ந்திட தூவிடுவோம் கறை திரையற்ற மணவாட்டி சபையைஇறைவனாம் இயேசு தன்னுடன் சேர்க்கும்மங்கள நாளை எண்ணியேஇந்த மணாளன் மேல் தூவிடுவோம் Rojappu vasamalarkal nam ipponesa manalan…
-
யாருண்டு நாதா Yaruntu natha
யாருண்டு நாதா என்னை விசாரிக்கஉறவுகள் இல்லையேநீரின்றி யாருண்டு நாதாநீரே என் தஞ்சமல்லோநீரே என் தஞ்சமல்லோ தனிமையில் கதறியஆகாரின் குரலைக் கேட்டீர்மனம் கசந்து கலங்கி நின்றஅன்னாளின் ஜெபத்தை கேட்டீர்நீரே நல்ல மேய்ப்பன்வேண்டுதல் கேட்பவரேவேண்டுதல் கேட்பவரே கண்ணீரின் பாதையிலேநடந்திடும் வேளையிலேகரம் பிடித்தீர் எனை அணைத்தீர்தேற்றுதே உம் கரமேநீரே நல்ல சமாரியனேஎன்னைத் தேற்றிடுவீர்என்னைத் தேற்றிடுவீர் அடைக்கலம் தேடி வந்தேன்உம் சிறகால் என்னை மூடும்கொள்ளை நோய்க்கும் பொல்லாப்புக்கும்விலக்கி காருமையாபாரத்தை உம் மேல் வைத்து விட்டேன்நீரே ஆதரித்தீர்நீரே ஆதரித்தீர் Yaruntu natha ennai visarikkauravukal…
-
நான் சிறுமையும் Nan sirumaiyum
நான் சிறுமையும் எளிமையுமானவன்நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரேஒன்றுக்கும் உதவாத களிமண் நான்என்னையும் உம் கரம் வனைந்ததேநன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம்ஆராதிப்பேன் உம்மையேநன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம்ஆராதிப்பேன் உம்மையே நன்றி நன்றி நன்றி ராஜா நீர் செய்த உபகாரங்கள்-அவைஎண்ணி முடியாதவைஎப்படி நன்றி சொல்வேன்எண்ணில்லா நன்மை செய்தீர்நன்றி நன்றி நன்றி ராஜா Nan sirumaiyum elimaiyumanavannir ennai kannokki parththireonrukkum uthavatha kaliman nanennaiyum um karam vanainthathenanri solven en vazhnalellamaarathippen ummaiyenanri solven en vazhnalellamaarathippen ummaiye…
-
மங்களம் செழிக்க Mangkalam sezhikka
மங்களம் செழிக்க கிருபையருளும்மங்கள நாதனேமங்கள நித்திய மங்கள நீமங்கள முத்தியும் நாதனும் நீஎங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீஉத்தம சத்திய நித்திய தத்துவமெத்த மகத்துவ அத்தனுக்கத்தனாம்ஆபிரகாம் தேவன் நீ மணமகன் அவர்களுக்கும்மணமகள் அவர்களுக்கும்மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்பக்தியுடன் புத்தி முக்தியளித்திடும்நித்தியனே உனை துத்தியம் செய்திடும்சத்திய வேதர்க்கும் Mangkalam sezhikka kirupaiyarulummangkala nathanemangkala niththiya mangkala nimangkala muththiyum nathanum niengkal pungkava ni engkal thungkava niuththama saththiya niththiya thaththuvameththa makaththuva aththanukkaththanamaapirakam thevan ni manamakan…
-
ஒலி முக வாசலில் Oli muka vasalil
ஒலி முக வாசலில் ஒளியாய் இருப்பவர்வானத்திலிருந்து ஒளியாய் என்னைக் காண வந்தார்என்னைக் கண்டதும் கட்டியணைத்தாரேஅவரின் மார்பில் சாய்ந்தவுடன்ஆறுதல் வந்ததேஎன் துக்கங்கள் மறைந்ததே தாயைப் போல தேற்றினார்தந்தையைப் போல அணைத்திட்டார்சிநேகிதனைப் போல என்னோடு பேசினார்அவர் பேசும் பொழுதேஎன் இதயம் ஏக்கமெல்லாம் நிறைவேறியதுஅவர் பாதம் பணிந்தேன் போதகரைப் போல போதித்து நடத்திநான் நடக்க வேண்டியபாதையை கண்டித்துணர்த்திஎன் கையைப் பிடித்து அழைத்துச் சென்றீரேஅவரின் பாதைகள் எவ்வளவு அருமை Oli muka vasalil oliyay iruppavarvanaththilirunthu oliyay ennaik kana vantharennaik kantathum…
-
நளதத் தைலம் நம்ம Nalathath thailam namma
நளதத் தைலம் நம்ம இயேசுதானுங்கவெள்ளைப்போளம் நம்ம இயேசு தானுங்கலீலிப்புஷ்பம் அவர் முட்களில் ரோஜாலீப்பேனானின் கேதுரு மரம் இயேசுதான் இயேசுவின் வாசனை சுகத்தைத் தரும்இயேசுவின் நறுமணம் பெலத்தைத் தரும்அவரின் வாசனை உன் அருகில் இருந்தால்சாத்தான் என்றுமே அணுக முடியாது இயேசுவின் வாசனை ஆறுதல் தரும்இயேசுவின் நறுமணம் அன்பைத் தரும்அவரின் வாசனை உன் பக்கம் இருந்தால்எந்த பெலவீனமும் உன்னை நெருங்க முடியாது Nalathath thailam namma iyesuthanungkavellaippolam namma iyesu thanungkalilippushpam avar mutkalil rojalippenanin kethuru maram iyesuthan…
-
இந்த மட்டும் காத்த எபெனேசரே Intha mattum kaththa
இந்த மட்டும் காத்த எபெனேசரேஇனிமேலும் காக்கும் யெகோவாயீரேஎந்தன் வாழ்க்கையின் இம்மானுவேலரேஇந்த வருடத்தின் நாட்களிலே புது ஸ்தோத்தரிப்போம் நாமேதுதிகளுடனே ஆர்ப்பரிப்போம்அன்பர் இயேசுவை – அல்லேலூயா! யோர்தானும் செங்கடலும் நம் எதிரில்எழும்பி வந்த போதிலும் காத்தவர்சாபப் பிசாசின் சோதனை போதிலும்இயேசு நாமத்தில் அகற்றியவர் சேயைக் காக்கும் ஒரு தாயைப் போலவேஇந்த மாயலோகில் என்னைக் காக்கும்தேவனே மகத்தான கிருபை என்மேலேமகிபா நீர் ஊற்றிடுமே பழமையெல்லாம் ஒழிந்து போனதேஎல்லாம் புதிதாக தேவனே ஆனதேஉந்தன் மகிமையில் இறங்கியே வாருமேநாங்கள் மறுரூபம் அடைந்திடவே intha mattum…
-
வரம் தர வா வா Varam thara va va
வரம் தர வா வா மனுவேலாவா மனுவேலா வா மனுவேலாவரம் தர வா வா மனுவேலாவா மனுவேலா வா மனுவேலாஇயேசு எந்தன் பரிகாரியேவேறு யாரையும் கண்டறியேனேயாரையும் கண்டறியேனே வேறுயாரையும் கண்டறியேனே வேறு பாவி என்னை நல் வழி நடத்தும்திரு ஆவியினால் என்னை நிரப்பும்திரு ஆவியினால் என்னை நிரப்பும்திரு ஆவியினால் என்னை நிரப்பும் இன்று முதல் நான் உமதடிமை இனிஒன்றுமில்லை எனக்குலகில்ஒன்றுமில்லை எனக்குலகில்ஒன்றுமில்லை எனக்குலகில் varam thara va va manuvelava manuvela va manuvelavaram thara va…
-
இதுவே காலம் இதுவே Ithuve kalam ithuve
இதுவே காலம் இதுவே காலம்இயேசுவை சொல்ல, எதிரியை வெல்லஎழும்பி நாம் சொல்லும் காலம்கதறி ஜெபித்து களத்தில் இறங்கும் காலம்கனிகள் கொடுத்து கர்த்தரை ஜெபிக்கும் காலம் பாவத்தின் சோதனை நெருங்கிடும் போதுபரிசுத்தர் பாதம் விழுவோம்பரமனை உயர்த்தி ஓசிப்பு கூறபார்க்கின்றார் என்று சொல்லுவோம்தேவன் பார்க்கின்றார் என்று சொல்லுவோம் பாதாளம் விழுங்கும் பாரதத்தை மீட்கும்பலமுள்ள தேவன் சேனை நாம்பட்டயமாம் வசனம் கரங்களில் ஏந்திபகைவனை வென்றிடுவோம் காலமோ கொஞ்சம் வேலையோ அதிகம்கடினமாக உழைப்போம்கண்ணீர் துடைத்து பலனை கொடுத்துகால் வைக்கும் தேசம் தருவார் இயேசு…