Category: Song Lyrics

  • யேகோவாயீரே எனக்கெல்லாம்Yekovayire enakkellam

    யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரேஎன் தேவையெல்லாம் சந்திப்பீர் என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரேஎன் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரேதலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கே Yekovayire enakkellam nireen thevaiyellam santhippir en ethirparppukku melaka seypavareen jepangkal anaiththirkum pathil tharuvire ovvoru nalum athisayamaka poshiththirethalaikunintha itangkalilellam uyarththinire aarathanai aarathanaiaarathanai umakke

  • ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பா Uurrungkappa uurrungkappa

    ஊற்றுங்கப்பா ஊற்றுங்கப்பாஉம் ஆவியால் பரிசுத்த ஆவியால்நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பாஉம் ஆவியால் பரிசுத்த ஆவியால்நதியே நதியே நதியேகாற்றே காற்றே காற்றேஅக்கினி அக்கினி அக்கினி அக்கினியேநதியே நதியே நதியேகாற்றே காற்றே காற்றே அக்கினி அக்கினி அக்கினி அக்கினியேதேசத்தின் ஜனங்களைஉமதண்டை நடத்திடதேசத்தைக் கலக்கிடஎன்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்ஓ.. ஓ… இயேசுவின் நாமத்தினால்அற்புதம் செய்திடஇரட்டிப்பான வரங்களால்என்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்ஓ.. ஓ… ஆத்தும பாரத்தோடுநான் ஊழியம் செய்திடதிறப்பிலே நின்றிடஎன்னை நிரப்பி நிரப்பி நிரப்பிடும்ஓ… ஓ… uurrungkappa uurrungkappaum aaviyal parisuththa aaviyal nirappungkappa nirappungkappaum…

  • மனம் சுத்தி Manam suththi

    மனம் சுத்தி சுத்தி வருதே தானேஇயேசு ராஜாவேஇயேசு ராஜாவே இயேசு ராஜாவேநா உம்ம விட்டு தூரம் போனா…மனம் நல்லாயில்லமனம் நல்லாயில்ல மனம் நல்லாயில்ல…(3)மனம் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்திமனம் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்திமனம் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்திமனம் சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி சுத்தி இயேசு தான் என் ஜீவன் பெலனும்யாருக்கு தான் இனி அஞ்சிஅஞ்சி வாழணும் அஞ்சி அஞ்சி வாழணும்அஞ்சி அஞ்சி வாழணும்…

  • பாட்டு ஐயா பாட்டு Pattu aiya pattu

    பாட்டு ஐயா பாட்டுஇது கிராமப்புற பாட்டு,இது நாட்டுப்புற பாட்டுஇது அல்லேலூயா பாட்டு,இது அபிஷேக பாட்டு – பாட்டு தேனிலும் இனிய நல்ல தெவிட்டாத பாட்டுபாட்டு ஐயா பாட்டு இது பரலோகப் பாட்டுகனியிலும் மதுரமான அதி மதுரப்பாட்டுபாட்டு ஐயா பாட்டு நான் ரசித்துப் பாடும் பாட்டும்இது அன்பு உள்ள பாட்டு இது பண்பு உள்ள பாட்டுஎன் துன்பம் நீக்கும் பாட்டுஎன் துயரம் நீக்கும் பாட்டுநம்மை வாழ வைக்கும் அன்பு தெய்வம்இயேசு ராஜா பாட்டு வியாதிகள் போக்கும் நல்லமருந்து உள்ள…

  • மலைபோல ஏறிப்போச்சு Malaipola eerippossu

    மலைபோல ஏறிப்போச்சு விலவாசிஇதுல மலச்சி போயி நிக்கிறான்மனுஷன் முழுவாசிஇயேசுவ விசுவாசிஇறங்குமையா விலவாசி அரிசி வில இறங்கிப் போச்சு சந்தோஷம்ஆனா பெட்ரோல் வில ஏறிப்போச்சு என்ன செல்லமனுஷன் வில ஏறலையே புரியலையேஇதுக்கு மார்க்கந்தான் எது இன்னுதெரியலையே புரியலையே வேர்வை சிந்தி சம்பாதிக்கும்பொருளெல்லாம் ஒரு நொடிப்பொழுதில்காற்றைப் போல மறையுதே ஒருஅடி எடுத்தா அடுத்த படி .தெரியலையே புரியலையேஇதற்கு மாற்றுபடி என்னவென்றுதெரியலையே புரியலையே Malaipola eerippossu vilavasiithula malassi poyi nikkiranmanushan muzhuvasiiyesuva visuvasiirangkumaiya vilavasi arisi vila irangkip possu…

  • மாறும் இவ்வுலகினிலே Marum ivvulakinile

    மாறும் இவ்வுலகினிலேமாறாத உம் கிருபைமாறிடும் மனிதன் மாறிடுவான்மாறாத தேவன் இயேசுவன்றோ பட்டதும் போதும் சுட்டதும் போதும்கண்ணீரும் போதும் கவலையும் போதும்உம் கிருபை எனக்குப் போதும் போதும்மன்னவா எனக்கு நீர் தான் வேண்டும் காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்ஞாலம் ஒருநாள் கைவிட்ட ஓடும்ஆழம் அகலம் நீளம் எல்லைகாணா அன்புஆண்டவரின் பாதம் அதுவே எனக்கு போதும் Marum ivvulakinilemaratha um kirupaimaritum manithan marituvanmaratha thevan iyesuvanro pattathum pothum suttathum pothumkannirum pothum kavalaiyum pothumum kirupai enakkup…

  • மீனுக்கார பேதுரு Minukkara pethuru

    மீனுக்கார பேதுரு நானுங்கஇயேசப்பாவின் முதல் சீஷங்கவால மீனு நானுங்கவஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜாவிரும்புகிற சுறா மீனு நானுங்கமத்தி மீனு நானுங்கநெத்திலி மீனு நானுங்கஇயேசு ராஜாவிரும்புகிற சுத்த மீனு நானுங்க மீனுக்கார அஞ்சு அப்பம் இரண்டு மீனுங்க என்ஆண்டவருக்கு பிடிச்ச உணவுங்கசின்னபையன் கொண்டு வந்தாங்க அதஅஞ்சாயிரமா மாத்தினாருங்கவால மீனு நானுங்கவஞ்சிர மீனு நானுங்க இயேசு ராஜாவிரும்புகிற சுறாமீனு நானுங்கபாறை மீனு நானுங்கஇறா மீனு நானுங்கஇயேசு ராஜாவிரும்புகிற கிழங்கா மீனு நானுங்க துள்ள குதிக்கும் டால்பின் மீனுங்கஆண்டவர் கையில்…

  • உம் சித்தம் Um siththam

    உம் சித்தம் செய்வதில்தான் நான்மகிழ்ச்சி அடைகின்றேன்உம் வசனம் இதயத்திலே, தினம்தியானமாய்க் கொண்டுள்ளேன்அல்லேலூயா அல்லேலூயாமகிமை உமக்குத்தான்அல்லேலூயா அல்லேலூயாமாட்சிமை உமக்குத்தான் காத்திருந்தேன் பொறுமையுடன்கேட்டீரே என் வேண்டுதலைகுழியிலிருந்து தூக்கி – (கன்)மலையில் நிறுத்தினீரே துதிக்கும் புதியபாடல் (என்)நாவில் எழச்செய்தீரே – உம்மைத்பலரும் இதைப் பார்த்துப் பார்த்துநம்புவார்கள் உம்மையே எத்தனை எத்தனை நன்மைகளோஎன் வாழ்வில் நீர் செய்தீர்எண்ண இயலாதையா,விவரிக்க முடியாதையா மாபெரும் சபை நடுவில்உம் புகழை நான் அறிவிப்பேன்மௌனமாய் இருக்கமாட்டேன்மனக்கண்கள் திறந்தீரே Um siththam seyvathilthan nanmakizhssi ataikinrenum vasanam ithayaththile thinamthiyanamayk…

  • கிருபாசனதண்டை ஓடி kirupasanathantai ooti

    கிருபாசனதண்டை ஓடி வந்தேன்கிருபையாய் இரங்கிடுமேதடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திடஉம் கிருபையால் நிறைத்திடுமேதடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திடஉம் கிருபையால் நிரைத்திடுமேஉம் கிருபை இல்லையென்றால் நான் இல்லைஅதை நீர் நன்றாய் அறிவீர் என் சுயபெலத்தால் ஒன்றும் செய்திடேன்அதை நீர் நன்றாய் அறிவீர்உம் பெலத்தால் எல்லாம் செய்திடஉம் கிருபையால் நிறைத்திடுமே சோதனைகள் தாங்க பெலனில்லைஅதை நீர் நன்றாய் அறிவீர்சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்கஉம் கிருபையால் நிரைத்திடுமே kirupasanathantai ooti vanthenkirupaiyay irangkitumethatumarram illamal nan vazhnthitaum kirupaiyal niraiththitumethatumarram illamal nan vazhnthitaum…

  • ஜீவ தயாபரனே Jiva thayaparane

    ஜீவ தயாபரனே ஏகதிரித்துவனேமேகமணாளனே துங்கமெய்தேவனேவாரும் வாரும் என்னுள்ளில் வாரும்தாரும் தாரும் ஜீவ ஆவி தாரும் சோர்வான் சமயங்களில் என்தளர்வான நேரங்களில்மலரான உந்தன் பாதம்அமர்ந்து நான் அழுதிடுவேன் தூற்றிடும் மனிதர்களின்சாத்தானின் தந்திரங்கள்சகித்திட பெலன் தாரும்பொருத்திட கிருபை செய்யும் சாவின் துக்கங்களில்மரணத்தின் பள்ளங்களில் நீர்என்னோடு இருந்தீரானால் எந்தஆபத்தும் வந்திடுமோ உடைந்த நேரங்களில்உள்ளத்தின் சோர்வுகளில்ஆற்றிடும் என் பாதமேதேற்றிட வாருமைய்யா Jiva thayaparane eekathiriththuvanemekamanalane thungkameythevanevarum varum ennullil varumtharum tharum jiva aavi tharum sorvan samayangkalil enthalarvana nerangkalilmalarana unthan…