Category: Tamil Worship Songs Lyrics
-
மறவார் இயேசு மறவார் Maravar iyesu maravar
மறவார் இயேசு மறவார் உன்னைஒரு இமைப் பொழுதிலும் மறவார்மறவார் இயேசு மறவார் உன்னைஉருவாக்கிய இயேசு மறவார் அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் மறவார்மனிதனின் அன்பு நிலை மாறினாலும்மகிமையின் தேவன் உன்னை மறவார்மகிமையின் தேவன் உன்னை மறவார் தரிசனம் தந்தவர் மறவார்தாங்கிய நடத்திட மறவார்எப்பக்க நெருக்கங்கள் உன்னை சூழ்ந்திட்டாலும்எலியாவின் தேவன் உன்னை மறவார்எலியாவின் தேவன் உன்னை மறவார் வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்வழிக்காட்டி நடத்திட மறவார்வானமும் பூமியும் நிலைமாறினாலும்வார்த்தையை நிறைவேற்ற மறவார் தம்வார்த்தையை நிறைவேற்ற மறவார் Maravar iyesu maravar…
-
பிரார்த்தனை கேட்கணும் Pirarththanai ketkanum
பிரார்த்தனை கேட்கணும்என் அன்பு இயேசப்பாகண்ணீரின் ஜெபத்திற்குபதில் தாங்கப்பா இயேசப்பாதாங்கப்பா… இப்போ தாங்கப்பாதாங்கப்பா பதிலை தாங்கப்பா எலியா என்னை கேட்டருளும் என்று ஜெபித்தாரேஎளியவன் நானும் இன்று ஜெபிக்கிறேனைய்யா ஆகாரின் அழுகைக்கு பதில் கொடுத்தீங்கஅடிமையின் கதறலுக்கு செவி சாய்ங்கப்பா பத்திமேயு கூக்குரலை கேட்டீங்களேயப்பாஎன் பரிதாப நிலையையெல்லாம் மாற்றுங்களேயப்பா Pirarththanai ketkanumen anpu iyesappakannirin jepaththirkupathil thangkappa iyesappathangkappa ippo thangkappathangkappa pathilai thangkappa eliya ennai kettarulum enru jepiththareeliyavan nanum inru jepikkirenaiyya aakarin azhukaikku pathil kotuththingkaatimaiyin…
-
ஜெபமே ஜெபமே Jepame jepame
ஜெபமே ஜெபமேஜெயத்தை தந்திடும் ஜெபமேமுடியாதது ஒன்றுமில்லைஜெபம் தான் ஜெயம் தருமேமுடியாதது ஒன்றுமில்லைஜெபித்து ஜெயம் பெறுவேன்அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா இரும்பு தாழ்பாழ்களைமுறித்து போடும் ஜெபம்வெங்கலக் கதவை உடைத்துப் நொறுக்கும்வல்லமையுள்ள ஜெபம் சர்ப்பங்கள் தேள்களையும்மிதித்துப் போடும் ஜெபம்சிங்கத்தின் வாயை அடைக்கும் ஜெபமேவல்லமையுள்ள ஜெபம் போராடி ஜெபிக்கும் போதுஜெயத்தை தந்திடும் ஜெபம்பேய்களை விரட்டி நோய்களை அகற்றும்வல்லமையுள்ள ஜெபம் Jepame jepamejeyaththai thanthitum jepamemutiyathathu onrumillaijepam than jeyam tharumemutiyathathu onrumillaijepiththu jeyam peruvenalleluya alleluyaalleluya alleluya irumpu thazhpazhkalaimuriththu potum jepamvengkalak…
-
மேகங்கள் மீதில் Mekangkal mithil
மேகங்கள் மீதில் வருவார்நியாயம் தீர்க்க வருவார்கடைசி நாட்கள் நெருங்கிடுதேசந்திக்க ஆயத்தமா – இயேசுவைசந்திக்க ஆயத்தமா பூமியும் எரிந்து அழிந்து போம்வானங்கள் மடிந்து அகன்று போம்வருவேன் என்றவர் வந்திடுவாரேசந்திக்க ஆயத்தமா – இயேசுவைசந்திக்க ஆயத்தமா புதிய பூமி தோன்றுமேபுதிய வானம் உண்டாகுமேஇரட்சிக்கப் பட்டோரை சேர்த்திடுவார்சந்திக்க ஆயத்தமா – இயேசுவைசந்திக்க ஆயத்தமா எக்காளத் தொனியும் கேட்குமேஆராவார சத்தமும் தொனிக்குமேதூதர்கள் கூட்டத்தோடு இயேசு வருவார்சந்திக்க ஆயத்தமா – இயேசுவைசந்திக்க ஆயத்தமா Mekangkal mithil varuvarniyayam thirkka varuvarkataisi natkal nerungkituthesanthikka aayaththama…
-
தூய ஆவியே இரங்கும் Thuya aaviye irangkum
தூய ஆவியே இரங்கும்இந்த வேளையில் இரங்கும்உன்னத பெலனை ஊற்றி நிரைத்திடும் பாவத்தை உணர்த்தும் ஆவியே வந்து இரங்கிடும்என்னில் கிரியை செய்திடும் உந்தன் ஆவியால் ஆவியின் அபிஷேகம் வேண்டும் உமக்காக உழைத்திடவேஅபிஷேகித்து நிரப்பிடும் இந்த நாளிலே ஆவியின் அனுகிரகம் வேண்டுமே உம் சித்தம் செய்திடவேஅபிஷேகித்து நிரப்பிடும் இந்த நாளிலே Thuya aaviye irangkumintha velaiyil irangkumunnatha pelanai uurri niraiththitum pavaththai unarththum aaviye vanthu irangkitumennil kiriyai seythitum unthan aaviyal aaviyin apishekam ventum umakkaka…
-
உயிர்தெழுந்த இயேசுவே Uyirthezhuntha iyesuve
உயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன்உலகத்தின் இரட்சகரே உம்மைத் துதிக்கின்றேன்நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர்உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனைஉயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன் உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனைஉயிர்தெழுந்த இயேசுவே உம்மைத் துதிக்கின்றேன்சாவை நீர் வென்றீரே சாத்தானை ஜெயித்தீரேநீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர்உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை மரணத்தின் கூறை உடைத்து மகிமையால் வெற்றி சிறந்தீர்நீரே துதிக்கு பாத்திரர் இறை போற்றுதலுக்குரியவர்உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை உயிரோடு எழுந்ததினால் உன்னதத்தில் அமரச் செய்தீர்நீரே துதிக்கு பாத்திரர்…
-
இயேசய்யா உந்தன் Iyesayya unthan
இயேசய்யா உந்தன் முகத்தை தேடிஆசையாய் வருகிறேன்உந்தன் மெல்லிய சத்தம் கேட்டிடஆவலாய் துடிக்கிறேன் அதிகாலையில் உமது பிரசன்னம்எனக்கு இன்பம் ஆனதுபேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா காலையில் கர்த்தாவே உம்கிருபையினால் நிரப்பிடுமேபேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா காலையில் கர்த்தாவே உம்பிரசன்னத்தினால் நிறைத்திடுமேபேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா காலையில் கர்த்தாவே உம்மகிமையினால் நிறைத்திடுமேபேசும் இயேசப்பா, பேசும் இயேசப்பா Iyesayya unthan mukaththai thetiaasaiyay varukirenunthan melliya saththam kettitaaavalay thutikkiren athikalaiyil umathu pirasannamenakku inpam aanathupesum iyesappa pesum iyesappa…
-
ஜெபிக்க வேண்டுமே Jepikka ventume
ஜெபிக்க வேண்டுமேஜெபிக்க வேண்டுமேஅற்புதங்கள் நடக்கும் வரைஜெபிக்க வேண்டுமேஜெபமே ஜெயம் தருமேஜெபமே ஜெயம் தருமேஜெபிக்க வேண்டும் நான்ஜெபிக்க வேண்டும்ஜெப வீரனாய் என்றும்வாழ வேண்டும் – ஜெபிக்க நாம் ஜெபித்தால் தடைகள் நீங்கிடுமேஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமேஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமே நாம் ஜெபித்தால் சாத்தான் நெருங்க மாட்டான்ஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமேஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமே நாம் ஜெபித்தால் காரியம் வாய்த்திடுமேஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமேஜெபிக்க வேண்டுமே தினம் ஜெபிக்க வேண்டுமே…
-
பிரசன்னம் தேவ பிரசன்னம் Pirasannam theva pirasannam
பிரசன்னம் தேவ பிரசன்னம்பிரசன்னம் தேவ பிரசன்னமெபிரசன்னம் தாருமே இந்த நாளில் இயேசுவேஉந்தன் இனிய பிரசன்னத்தாலே என்னைநிறைத்து நடத்துமே மகிமையின் பிரசன்னமேபரலோக பிரசன்னமேஆட்கொள்ளுமே உந்தன் பிரசன்னத்தால்ஆவியில் அனல் பெறவே உடைத்து நொறுக்கிடுமேஉந்தன் உன்னத பிரசன்னத்தால்பரம தரிசன பிரசன்னத்தால்என்னை மறுரூபமாகிடுமே வல்லமையின் பிரசன்னமேவழிந்தோடும் பிரசன்னமேநிரப்பிடுமே உந்தன் பிரசன்னத்தால்உம் மகிமையில் மூழ்கிடவே pirasannam theva pirasannampirasannam theva pirasannamepirasannam tharume intha nalil iyesuveunthan iniya pirasannaththale nennai niraiththu nataththumemakimaiyin pirasannameparaloka pirasannameaatkollume unthan pirasannaththalaaviyil anal perave utaiththu…
-
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே Sthoththiram sthoththirame
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே இயேசுவேகோடான கோடி ஸ்தோத்திரமேஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்ஸ்தோத்திரமே அப்பா பிதாவே ஸ்தோத்திரம்அன்பின் பிதாவே ஸ்தோத்திரம்பரலோக பிதாவே ஸ்தோத்திரம்நித்திய பிதாவே ஸ்தோத்திரம் ஆப்ரகாமின் தேவனே ஸ்தோத்திரம்ஈசாக்கின் தேவனே ஸ்தோத்திரம்யாக்கோபின் தேவனே ஸ்தோத்திரம்தாவீதின் தேவனே ஸ்தோத்திரமே துதிக்கு பாத்திரரே ஸ்தோத்திரம்துதியில் மகிழ்வோரே ஸ்தோத்திரம்துதிகளின் உன்னதரே ஸ்தோத்திரம்தூயாதி தூயவரே ஸ்தோத்திரமே sthoththiram sthoththirame iyesuvekotana koti sthoththiramesthoththiram sthoththiramsthoththiram sthoththiramsthoththiram sthoththiram appa pithave sthoththiramanpin pithave sthoththiramparaloka pithave sthoththiramniththiya pithave sthoththiram aaprakamin thevane sthoththiramiisakkin…