Category: Tamil Worship Songs Lyrics
-
இயேசுவின் பிள்ளைகள் Iyesuvin pillaikal
இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்எப்போதும் மகிழ்ந்திடுவோம்இயேசுவின் பிள்ளைகளேஎப்போதும் மகிழ்ந்திருங்கள்நேசரில் களிகூருங்கள் எந்நேரமும் எவ்வேளையும்இயேசுவில் களிகூருவோம்நம் நேசரில் களிகூருவோம் இன்று காணும் எகிப்தியரைஇனிமேல் காணமாட்டோம்நமக்காய் யுத்தம் செய்வார் நமக்கு எதிராய் மந்திரம் இல்லைகுறிசொல்லல் எதுவும் இல்லைசாத்தான் நம் காலின் கீழே காற்றை நாம் காணமாட்டோம்மழையையும் பார்க்க மாட்டோம்வாய்க்கால்கள் நிரப்பப்படும் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்அதிகமாய் செய்திடுவார்அதிசயம் செய்திடுவார் Iyesuvin pillaikal nangkaleppothum makizhnthituvomiyesuvin pillaikaleeppothum makizhnthirungkalnesaril kalikurungkal enneramum evvelaiyumiyesuvil kalikuruvomnam nesaril kalikuruvom inru kanum ekipthiyaraiinimel kanamattomnamakkay yuththam seyvar…
-
எரிகோ கோட்டை Eriko kottai
எரிகோ கோட்டை இடிந்து விழுகுதேசிவந்த சமுத்திரம் இரண்டாய் பிளக்குதேயோர்தான் நதியையும் கடக்க முடியுமேஇயேசுவின் பேரை சொன்னால்போதுமே உன் நாமமே மோசேயோடே இருந்த தேவன்அவர் உன்னோடும் வந்திடுவார்இஸ்ரவேலை வழி நடத்தினவர்உன்னையும் அவர் நடத்திடுவார்கலங்காதே நீ திகையாதேஉன் தேவன் என்றும் உன்னோடுஅவரே உந்தன் கன்மலைஅவரே உந்தன் கன்மலை ஆகாரை தேற்றியவர் – உன்இருதயத்தையும் மாற்றிடுவார்எஸ்தரை பலப்படுத்தினவர்உன்னையும் ஸ்திரப்படுத்திடுவார்அஞ்சாதே நீ பதறாதேஅன்பின் தேவன் உன் அருகிலேஅவரே உந்தன் அடைக்கலமேஅவரே உந்தன் அடைக்கலமே கிதியோன் மேல் இருந்த கிருபைஉன் மேலும் இறங்கிடுதேதாவீதை உயர்த்தினவர்உன்னையும்…
-
கடும் காற்றோ கடும் katum karro katum
கடும் காற்றோ கடும் கடலோகடும் மழையோ கடும் புயலோஉம் அன்பை விட்டென்னைபிரிக்குமோ இயேசுவேஉம்மையே பற்றிக் கொள்வேன்இயேசுவே இயேசுவே இயேசுவேஇயேசுவே உம்மையே பற்றிக் கொள்வேன்உம்மையே பற்றிக் கொள்வேன் உயர்வோ தாழ்வோபசியோ பட்டினியோ பணமோ பொருளோபட்டமோ பதவியோ வியாதியோ வறுமையோகண்ணீரோ கடன் தொல்லையோ katum karro katum katalokatum mazhaiyo katum puyaloum anpai vittennaipirikkumo iyesuveummaiye parrik kolveniyesuve iyesuve iyesuveiyesuve ummaiye parrik kolvenummaiye parrik kolven uyarvo thazhvopasiyo pattiniyo panamo porulopattamo pathaviyo viyathiyo…
-
தாவீதின் குமாரனே Thavithin kumarane
தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்பாவி நான் பர்த்திமேயு கதறுகிறேன்எரிகோவின் வீதியிலே எத்தனை நாள் நான்பித்தனாய் பார்வையின்றி அலைய வேண்டும் மனமோ உம்மைக் காண தினம் துடிக்குதேஜனமோ உம்மைக் காணஎனை விடாமல் தடுக்குதேமரியாளின் மைந்தனேயோசேப்பின் குமாரனேதாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்யோசேப்பின் குமாரனே எனக்கு இரங்கும் மனிதரை கண்டேனைய்யாஇதயத்தைக் காணவில்லைகுரல்தானை கேட்டோமைய்யாஇரக்கத்தைக் காணவில்லைஆபிரகாமின் தேவனே ஈசாக்கின் தெய்வமேயாக்கோபின் ராஜனே எனக்கிரங்கும்யோசேப்பின் தெய்வமே எனக்கிரங்கும் பட்டதுன்பம் போதுமைய்யாதொட்டு சுகமாக்குமைய்யாபட்டு போன என் வாழ்க்கைமலர்ந்திட வேண்டுமைய்யாஎலியாவின் தெய்வமே எலிசாவின் ராஜனேநான் வணங்கும் தெய்வமே…
-
போலே போலே Pole pole
போலே போலே போலே இஸ்ரவேலேமேலே மேலே மேலே கிருபையாலேஒரு தந்தையை போலே ஒரு தாயை போலேசிநேகிதனை போலே இஸ்ரவேலே காக்கின்ற செட்டைகளோடுசுமக்கின்ற கழுகினைப் போலேகன்மலையின் மேலே வெடிப்பின் உள்ளேதங்கும் நேச புறாவைப் போலே பெந்தெகோஸ்தே நாளின் ஆவி போலேபொழிகின்ற ஆவி மழையாலேஅக்னி நாவை போலே பல பாஷையாலேபேசும் ஆவியானவர் போலே pole pole pole isravelemele mele. mele kirupaiyaleoru thanthaiyai pole oru thayai polesinekithanai pole isravele kakkinra settaikalotusumakkinra kazhukinaip polekanmalaiyin mele…
-
சிட்டுக்குருவி காட்டுக்குருவி Sittukkuruvi kattukkuruvi
சிட்டுக்குருவி காட்டுக்குருவி பாட்டுப் பாடுதுகாட்டுக்குருவி வீட்டுக்குருவி தாளம் போடுது – ஏகன்னிமரி மடியினிலே கண்ணின் மணி தவழுதுஇதை காண வான ஞானவான்கள் கூட்டம் வந்திருக்கு இதை காண காணான் மேய்ப்பர்களின் கொண்டாட்டம் அங்கிருக்கு தாலேலோ ஓஹோ தாலேலோ தய்யரதய்யா சத்திரத்தின் நடுவினிலே சரித்திர நாயகன்நித்திரை கொள்வதுதான் எத்தனை எத்தனை அழகோ உன்னதத்தில் மகிமையும் பூமியிலே சமாதானமும் மனுஷர் மேல் பிரியமும் உண்டாகட்டும் கானகுயில் கூவுது கண்ணின் மணி அழுகுதுகன்னிமரி தாலாட்டில் தவழ்ந்து தவழ்ந்து நடக்குதுதங்க தொட்டில் தாலாட்டு…
-
ஐயா அம்மா கேளுங்க Aiya amma kelungka
ஐயா அம்மா கேளுங்கஆண்டவரைப் பாருங்கஅங்க இங்க உட்காந்துநான் சொல்லுறதை கேளுங்ககேளுங்க கேளுங்க கேளுங்கஆண்டவரின் வார்த்தைகள் கேளுங்கஇந்த கிறிஸ்தவன் இல்லைன்னாஇந்த ஊருக்கு நிம்மதி ஏதுஇந்த இயேசு சாமி இல்லைன்னாஇந்த உலகத்திற்கு நிம்மதி ஏதுஎங்க ஆலயம் இல்லைன்னாஇந்த உலகத்திற்கு நிம்மதி ஏது உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதிஉடைச்சிப் போட்டவன் கிறிஸ்தவன்தவிச்சவனுக்கு தாகத்துக்குதண்ணி கொடுத்தவன் கிறிஸ்தவன்ஜாதியை ஒழிச்சவன் கிறிஸ்தவன்ஜனங்கள நேசித்தவன் கிறிஸ்தவன் அரை துணி கால் துணிபோட்டுத் திரிஞ்ச நம்மளபேண்ட் சட்டை போட வச்சிஅழகு பார்த்தவன் கிறிஸ்தவன்படிப்பக் கொடுத்தவன் கிறிஸ்தவன்பாசத்தைக் காட்டினவன்…
-
நான் ஆராதிக்க Nan aarathikka
நான் ஆராதிக்க வெட்கப்பட மாட்டேன் நான்ஆராதிக்க தயங்கவும் மாட்டேன்ஆராதித்து ஆராதித்துஆராதனையின் ஆழம் சென்றுஆவியில் களி கூர்ந்து மகிழ்வேன்கை கொட்டி பாடுவேன் நடனமாடுவேன்கெம்பீரர சத்தமாய் முழக்கமிடுவேன் நான் துதிக்கும் ஆராதனையில்தேவ வல்லமை உண்டு உண்டுஆராதித்து நான் ஆராதித்து நான்ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன்கை கொட்டி பாடுவேன் நடனமாடுவேன்கெம்பீரர சத்தமாய் முழக்கமிடுவேன் நான் துதிக்கும் ஆராதனையில்தேவ மகிமை உண்டு உண்டுஆராதித்து நான் ஆராதித்து நான்ஆராதனையின் அபிஷேகத்தில் நிறைந்திடுவேன்கை கொட்டி பாடுவேன் நடனமாடுவேன்கெம்பீரர சத்தமாய் முழக்கமிடுவேன் நான் துதிக்கும் ஆராதனையில்தேவ அபிஷேகம் உண்டு…
-
ஜெப தூபமே Jepa thupame
ஜெப தூபமே ஜெப தூபமேஎந்நாளும் ஏரெடுக்க வேண்டும்ஜெப மேகமே ஜெப மேகமேதேசத்தில் எழுந்திட வேண்டும்எழுப்புதலின் மழை தேசத்தில் பெய்திட வேண்டும்எழுப்புதலின் ஊற்று சபைகளில் பொங்கிட வேண்டும் சாத்தானின் தந்திரங்களை ஜெபஆவியால் முறித்திடுவோம்முழங்காலில் நின்று ஜெப தூபம் ஏறெடுத்துதேசத்தை காத்திடுவோம் அந்தகார லோகாதிபதியை ஜெபஅக்னியால் அழித்திடுவோம்முழங்காலில் நின்று ஜெப தூபம் ஏறெடுத்துதேசத்தை காத்திடுவோம் வான மண்டல ஈன ஆவியை ஜெபஅபிஷேகத்தால் தகர்த்திடுவோம்முழங்காலில் நின்று ஜெப தூபம் ஏறெடுத்துதேசத்தை காத்திடுவோம் Jepa thupame jepa thupameennalum eeretukka ventumjepa mekame…
-
உம்மை ஆராதிக்கும் Ummai aarathikkum
உம்மை ஆராதிக்கும் போதெல்லாம் உம்பிரசன்னத்தை உணருகிறேன்உம்மை ஆராதிக்கும் போதெல்லாம் உம்மகிமையால் நிரம்புகிறேன் ஆராதனை எத்தனை இன்பமானதுஆராதனை எத்தனை இனிமையானதுஉம்மை போற்றுவது உம்மை புகழுவதுஉம்மை ஆராதிப்பது எத்தனை இன்பமானது உம்மை ஆராதிக்கும் நேரத்திலே என்ஆவி உம்மோடு உறவாடுதுஉம்மை போற்றுவதும் உம்மை புகழுவதும்உம்மை ஆராதிப்பதும் நல்லது உம்மை ஆராதிக்கும் நேரத்திலே என்ஆவி அனல் மூற்றி எரிகின்றதுஉம்மை போற்றுவதும் உம்மை புகழுவதும்உம்மை ஆராதிப்பதும் நல்லது உம்மை ஆராதிக்கும் நேரத்திலே என்ஆவி பரவசம் அடைகிறதுஉம்மை போற்றுவதும் உம்மை புகழுவதும்உம்மை ஆராதிப்பதும் நல்லது Ummai…