Category: Tamil Worship Songs Lyrics
-
என் அப்பாவின் மடியிலே En appavin matiyile
என் அப்பாவின் மடியிலே அமர்ந்திடுவேனேஇயேசு அப்பாவின் மார்பிலே சாய்ந்திடுவேனேஎன்னை அணைத்துக்கொள்வார்என்னை முத்தம் செய்வார்நான் அவருக்கும் எந்நாளும் செல்லப்பிள்ளைநான் அவருக்கும் எந்நாளும் கண்ணுப்பிள்ளைநான் அவருக்கும் எந்நாளும் தங்கப்பிள்ளைநான் என் அப்பாவின் கண் கலங்கும் வேளையில் கதறி அழும் நேரத்தில்கலங்காதே என்று சொல்லி அணைத்துக்கொள்வார் சோதனை நேரத்தில் சோர்ந்து போகும் வேளையில்சோர்ந்திடாதே என்று சொல்லி அணைத்துக்கொள்வார் தத்தளிக்கும் வேளையில் தடுமாறும் நேரத்தில்தயங்காதே என்று சொல்லி அணைத்துக்கொள்வார் En appavin matiyile amarnthituveneiyesu appavin marpile saynthituveneennai anaiththukkolvarennai muththam seyvarnan…
-
ஏழு சபைகளிலே Eezhu sapaikalile
ஏழு சபைகளிலே உலாவி வந்த ஆவியானவரேஎங்கள் சபைகளிலேஉலாவி வர உம்மை அழைக்கிறோம்நீர் வருக நீர் வருகநீர் வருக நீர் வருக எங்கள்ஆராதனையையில் உலாவி வருக நீர் உலாவி வரும் பொழுதுசபை சீர் பொருந்தும்நீர் உலாவி வரும் பொழுதுசபை சமாதானம் அடையும்நீர் உலாவி வரும் பொழுதுசபை பரிசுத்தம் ஆகும்நீர் உலாவி வரும் பொழுதுசபை பூரணமாகும்நீர் வருக நீர் வருகநீர் வருக நீர் வருக எங்கள் நீர் உலாவி வரும் பொழுதுசபை எழுப்புதல் அடையும்நீர் உலாவி வரும் பொழுதுசபை தரிசனம்…
-
என்னை ஆட்கொண்ட Ennai aatkonta
என்னை ஆட்கொண்ட இயேசுவேஉமக்கே ஆராதனைஎன்னை ஆளுகை செய்பவரேஉமக்கே ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனை உமக்கே என்னை தேடி வந்து இரட்சித்து அபிஷேகித்ததெய்வம் நீர் அல்லவோ என்னை பெயர் சொல்லி அழைத்து உயர்த்தினதெய்வம் நீர் அல்லவோ என்னை கருவிலே தேர்ந்தெடுத்து நிலைப்படுத்தினதெய்வம் நீர் அல்லவோ Ennai aatkonta iyesuveumakke aarathanaiennai aalukai seypavareumakke aarathanaiaarathanai aarathanaiaarathanai aarathanaiaarathanai umakke ennai theti vanthu iratsiththu apishekiththatheyvam nir allavo ennai peyar solli azhaiththu uyarththinatheyvam nir allavo ennai…
-
மணிக்கணக்காய் உம் Manikkanakkay um
மணிக்கணக்காய் உம் பாதம்அமர வேண்டுமே என்மனம் திறந்து உம்மோடுபேச வேண்டுமேஇயேசுவே இயேசுவே இயேசுவேஎன் இயேசுவே பாரத்தை உந்தன் பாதம் வைக்க வேண்டுமேஏக்கத்தை உம்மிடம் சொல்லி ஜெபிக்க வேண்டுமேஉம் பாதம் அமர்ந்திட வேண்டும்உம்மோடு உறவாட வேண்டும்உம் திட்டம் மறைந்திட வேண்டும்உம் சித்தம் செய்திட வேண்டும் பொறுமையாக காத்திருக்க பெலம் வேண்டுமேஉம் விருப்பத்தை நிறைவேற்ற உழைக்க வேண்டுமேஉம் பாதம் அமர்ந்திட வேண்டும்உம்மோடு உறவாட வேண்டும்உம் திட்டம் மறைந்திட வேண்டும்உம் சித்தம் செய்திட வேண்டும் எந்நாளும் உம்மை சார்ந்து வாழ வேண்டுமேஉம்மாக…
-
என் உள்ளமெல்லாம் En ullamellam
என் உள்ளமெல்லாம் வாஞ்சிக்குதேஎன் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்உம்மை வாஞ்சிக்குதே மானானது நீரோடையை வாஞ்சித்து கதற்வது போலஎன் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே உம்மோடு நான் உறவாடியே ஆவியில் மகிழ்ந்து துதிக்கஎன் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே பரலோகத்தின் மகிமையை ரசித்து ருசித்து உணரஎன் ஆத்துமா உம்மை தானே வாஞ்சித்து கதறிடுதே En ullamellam vanysikkutheen aavi aathma sariramellamummai vanysikkuthe mananathu nirotaiyai vanysiththu katharvathu polaen aaththuma ummai thane vanysiththu katharituthe…
-
நான் நடந்து வந்த Nan natanthu vantha
நான் நடந்து வந்த வாழ்வை நினைத்துநன்றியோடு கர்த்தரை துதிப்பேன்நான் கடந்த வந்த சூழ்நிலைப் பார்த்துகர்த்தரையே துதித்துப் பாடுவேன்நன்றி நன்றி நன்றி என்று துதித்துப் பாடுவேன்நன்றி நன்றி நன்றி என்று சொல்லிப் பாடுவேன்நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே உமக்குநன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே ஒவ்வொரு நொடியும் என்னோடு இருந்துகிருபையாய் நடத்தி வந்தீரேஎன் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன் ஒவ்வொரு நிமிஷமும் கூடவே இருந்துபாதுகாத்து நடத்தி வந்தீரேஎன் உள்ளம் நிறைவோடு நன்றி சொல்லுகிறேன் ஒவ்வொரு வருஷமும் என்னுடைய…
-
தேவ தேவனே உமக்கு Theva thevane umakku
தேவ தேவனே உமக்கு ஸ்தோத்திரம் எங்கள்ராஜராஜனே உமக்கு ஸ்தோத்திரம்உம்மை பணிந்து குனிந்து ஆராதிக்கிறோம்உம் பாதம் முத்தம் செய்து ஆராதிக்கிறோம்ஆராதனை ஆராதனை உமக்குத்தானே எங்கள்ஆராதனை ஆராதனை உமக்குத்தானே எங்கள்ஆராதனை ஆராதனை உமக்குத்தானே எங்கள்ஆராதனை ஆராதனை உமக்குத்தானே எங்கும் வியாபித்து இருப்பவரேஎல்லவற்றையும் ஆளுகை செய்பவரேஉமக்கு ஒப்பானவர் யாருமில்லைஉமக்கு நிகரானவர் எவருமில்லைஉம்மை பணிந்து குனிந்து ஆராதிக்கிறோம்உம் பாதம் முத்தம் செய்து ஆராதிக்கிறோம் ஜெபத்தை கவனித்து கேட்பவரேஜெபத்திற்கு நல்ல பதில் தருபவரேஉமக்கு ஒப்பானவர் யாருமில்லைஉமக்கு நிகரானவர் எவருமில்லைஉம்மை பணிந்து குனிந்து ஆராதிக்கிறோம்உம் பாதம்…
-
சர்வ சிருஷ்டிக்கும் Sarva sirushtikkum
சர்வ சிருஷ்டிக்கும் தேவனே சர்வசிருஷ்டியை ஆளுபவரேசர்வ சிருஷ்டியை காப்பவரேஆராதனை உமக்கே துதிஉம்மை மகிமை படுத்துகிறோம்உமக்கு மகிமை செலுத்துகிறோம்மகிமை மகிமையே நீரே சர்வ வல்லவர் வல்லவர்நீரே சாவாமை உடையவர் உடையவர்வானம் பூமி அனைத்துக்கும் மகா ராஜாதி ராஜன் நீரே நீரே ஒன்றான மெய் தேவன் மெய் தேவன்நீரே ஒப்பற்ற தேவனே தேவனேவானம் பூமி அனைத்துக்கும் மகா ராஜாதி ராஜன் நீரே நீரே கர்த்தாதி கர்த்தரே கர்த்தரேநீரே ராஜாதி ராஜாவே ராஜாவேவானம் பூமி அனைத்துக்கும் மகா ராஜாதி ராஜன் நீரே…
-
சுகம் தந்தவரே ஸ்தோத்திரம் Sukam thanthavare sthoththiram
சுகம் தந்தவரே ஸ்தோத்திரம்பெலம் தந்தவரே ஸ்தோத்திரம்நன்மைகள் செய்தவரே ஸ்தோத்திரம்நாள்தோறும் காத்தவரே ஸ்தோத்திரம்உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம்உமக்கே ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம் என்னை அறிவார் ஒருவரும்இல்லையென்று கதறினேன்என்னை விசாரிக்க ஒருவரும்இல்லையென்று புலம்பினேன்சுகம் தந்தீர் பெலன் தந்தீர்நன்மை செய்தீர் ஸ்தோத்திரம் என்னை தாங்கிட ஒருவரும்இல்லையென்று தயங்கினேன்என்னை தேற்றிட ஒருவரும்இல்லையென்று கலங்கினேன்சுகம் தந்தீர் பெலன் தந்தீர்நன்மை செய்தீர் ஸ்தோத்திரம் என்னை நேசிக்க ஒருவரும்இல்லையென்று ஏங்கினேன்என்னை வழி நடத்த ஒருவரும்இல்லையென்று பதறினேன்சுகம் தந்தீர் பெலன் தந்தீர்நன்மை செய்தீர் ஸ்தோத்திரம் sukam thanthavare sthoththirampelam…
-
சந்தோஷமே எனக்கு Santhoshame enakku
சந்தோஷமே எனக்கு சந்தோஷமேசொல்ல முடியாத சந்தோஷமேசந்தோஷமே என் சந்தோஷமேதேவனின் பிரசன்னத்தில் நிறைந்திருப்பது சந்தோஷமேதேவனின் மகிமையில் நிறைந்திருப்பது சந்தோஷமே உம்மை தேடுகிற போதெல்லாம்உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுகிறேனேஎன் இரட்சன்னிய சந்தோஷம் திரும்ப கிடைப்பதால்என் துக்கங்கள் சந்தோஷமாய் மாறி போனதால்சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே என் வாழ்க்கையில் உட்புகுந்துஎன்னை மாற்றியமைத்ததால் சந்தோஷப்படுகிறேனேஎன் இரட்சன்னிய சந்தோஷம் திரும்ப கிடைப்பதால்என் துக்கங்கள் சந்தோஷமாய் மாறி போனதால்சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே மன கிரேசத்தில் இருந்த என்னைமகிழ செய்ததால் சந்தோஷப்படுகிறேனேஎன் இரட்சன்னிய சந்தோஷம் திரும்ப கிடைப்பதால்என் துக்கங்கள் சந்தோஷமாய்…