Category: Tamil Worship Songs Lyrics
-
என் பிரியமே கலங்காதே En piriyame kalangkathe
என் பிரியமே கலங்காதேநான் உன்னை நேசிக்கிறேன்உன் ஸ்நேகத்தால் ஸ்நேகித்துஆதரவாய் இருப்பேன் இஸ்ரவேல் கன்னிகையே உன்னைமீண்டும் நான் கட்டுவிப்பேன்மேள வாத்தியத்தோடும் ஆடல் பாடலோடும்மீண்டும் மகிழ்ச்சிக்கொள்ளுவாய் இஸ்ரேலே பயப்படாதே உன்னைபெயர் சொல்லி நான் அழைத்தேன்உன்னை வாலாக்காமால் உன்னை தலையாக்குவேன்கீழாகாமல் மேலாவாய் இஸ்ரேலே கலங்கிடாதே உன்னைஆசிர்வதிப்பது என் பிரியம்அன்றே பாகமில்லை குறி சொல்லுதல் இல்லைஆசிர்வாதமாய் இருப்பாய் நீ En piriyame kalangkathenan unnai nesikkirenun snekaththal snekiththuaatharavay iruppen isravel kannikaiye unnaimintum nan kattuvippenmela vaththiyaththotum aatal patalotummintum makizhssikkolluvay…
-
இயேசு என்னும் Iyesu ennum
இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில்சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும்இயேசையா இயேசையாஇயேசையா இயேசையா மனிதர் மீட்படைய வேறொரு நாமமில்லவானத்தின் கீழெங்கும் பூமியின் மேலெங்கும் பக்தனை கூப்பிட்டால் இயேசுவே இரங்குமென்றார்பார்வை அடைந்தார் இயேசுவை பின்தொடர்ந்தார் குஷ்டரோகி பத்து பேர் சத்தமாய் கூப்பிட்டார்கள்போகும் வழியிலே சுகமாய் சென்றார்கள்ஒருவன் திரும்பி வந்து தேங்கியூ தேங்கியூ சொன்னான் iyesu ennum namam enrum namathu navilsolla solla ellam natakkumiyesaiya iyesaiyaiyesaiya iyesaiya 2 manithar mitpataiya veroru namamillavanaththin kizhengkum…
-
உன்னை தூணாக்குவேன் Unnai thunakkuven
உன்னை தூணாக்குவேன்தேவ ஆலயத்தில் தூணாக்குவேன்அதிலிருந்து ஒருகாலும் நீங்குவதுஇல்லைநீ அதிலிருந்துஒருகாலும் நீங்குவது இல்லை உன்னை பேர் சொல்லி அழைத்தேன்உன்னை சுதந்திரனாய் மாற்றினேன்உன்னை பிரித்தெடுத்தேன் கண்டுகொண்டேன்உன்னை ஜீவ கரையில் சேர்த்திடுவேன் உன்னை உயர்த்தி வைத்தேன்உன்னை அதிகாரத்தில் நிறுத்துவேன்உன்னை நடத்திடுவேன் துணையிருப்பேன்உன்னை உறவாக்கி மகிழ்ந்திடுவேன் உன்னை பரிசுத்தம் செய்வேன்உன்னை பரத்திலே வரவேற்பேன்உன்னை அணைத்திடுவேன் மகிழ்ந்திடுவேன்உன்னை வலப்பக்கம் அமர்த்திடுவேன் unnai thunakkuventheva aalayaththil thunakkuvenathilirunthu orukalum ningkuvathuillaini athilirunthuorukalum ningkuvathu illai unnai per solli azhaiththenunnai suthanthiranay marrinenunnai piriththetuththen kantukontenunnai…
-
கேளுங்கள் தரப்படும் kelungkal tharappatum
கேளுங்கள் தரப்படும் என்ற என்இயேசுவே கேட்கின்றோம் தந்திடுவாய்தீராத துயரால வாடிடும் மாந்தர்க்குதெய்வீக விடுதலை ஈன்றிடுவாய் உம் வார்த்தை ஒரு போதும்பொய்யாவதில்லைபொய் சொல்ல நீரோமனு புத்திரன் இல்லைஉம் நாமம் மகிமையுறஇம்மாந்தர் மனம் மகிழ இமைபொழுதில் அற்புதம் செய்யும் ஐயா ஊமைகளும் பேச செவிடர்களும் கேட்கஊழியம் செய்வீர் அன்றுகுருடர்களும் பார்க்க முடவர்களும் நடக்ககுறைகளை தீர்த்தீரய்யாஅந்நாளில் அதிசயம்செய்த என் இயேசுவேஇந்நாளும் உயிரோடும் இருக்கிறீர்உம் நாமம் மகிமையுறஇம்மாந்தர் மனம் மகிழ இமைபொழுதில் அற்புதம் செய்யும் ஐயா இயேசுவின் இரத்தம் ஜெயம் கிறிஸ்துஇயேசுவின் இரத்தம்…
-
கர்த்தர் பெரிய காரியங்கள் karththar periya kariyangkal
கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் – 2இன்றே செய்வார் நன்றே செய்வார்அற்புதங்கள் செய்திடும் தேவன் அவர்அல்லேலூயா பாடியே போற்றிடுவோம் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் – 2தானேயலைப் போல் ஜெபித்திடுவோம்தாவீதைப் போல் துதித்திடுவோம்சிங்கங்களின் வாய்களை அடைத்திடுவார்உன்னதத்தில் நம்மை உயர்த்திடுவார்கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார் – 2சாலமோனைப் போல் ஞானம் பெறுவோம்சாமுவேலைப் போல் ஊழியமடைவோம்நீதியின் பாதையில் நடத்திடுவார்சாட்சியின் ஜீவியம் காத்திடுவார்கர்த்தர் பெரிய காரியங்கள் செய்வார்…
-
பயம் எனக்கு இல்லையே Payam enakku illaiye
பயம் எனக்கு இல்லையேஇயேசு ராஜன் என்னுடன்பயம் எனக்கு இல்லையே இயேசுவலப்பக்கம் இருப்பதால் இனி நான் வாழ்வது ஜெயத்துடனேஎந்தன் இயேசு வெற்றி சிறந்தார்பயமுமில்லை கலக்கமில்லைஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே சாவையும் நோயையும் ஜெயித்தாரேசிலுவையில் வெற்றி சிறந்தாரேபயமுமில்லை கலக்கமில்லைஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே இயேசுவின் தூய இரத்தத்தினாலேஎன்றும் என்றும் விடுதலையேபயமுமில்லை கலக்கமில்லைஜெய கிறிஸ்து என்றும் என்னுடனே Payam enakku illaiyeiyesu rajan ennutanpayam enakku illaiye iyesuvalappakkam iruppathal ini nan vazhvathu jeyaththutaneenthan iyesu verri sirantharpayamumillai kalakkamillaijeya…
-
பயப்படாதே கலங்கிடாதே Payappatathe kalangkitathe
பயப்படாதே கலங்கிடாதேதிகையாதே என் மகனே மகளேநான் உன்னுடன் இருக்கின்றேன்இயேசு உன்னுடன் இருக்கின்றேன் பொன்னுள்ள இடங்களில் கொண்டுசெல்வீர்அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்ஆத்துமாவை தினம் தேற்றிடுவீர்நீதியின் பாதையில் நடத்திடுவீர் செங்கடல் எதிராய் வந்தாலும்சேதங்கள் உன்னை அணுகாதுஅக்கினி சூழையில் போட்டாலும்விக்கினங்கள் உன்னை சூழாது வரங்களினால் உன்னை அலங்கரிப்பேன்வல்லமையால் நித்தம் நிரைத்திடுவேன்ஆவியின் வரத்தால் அபிஷேகிப்பேன்அக்கினியாய் உன்னில் பெலன் தருவேன் Payappatathe kalangkitathethikaiyathe en makanemakalenan unnutan irukkinreniyesu unnutan irukkinren ponnulla itangkalil kontuselviramarntha thannirantai nataththituviraaththumavai thinam therrituvirnithiyin pathaiyil nataththituvir sengkatal…
-
அனாதி அன்பால் Anathi anpal
அனாதி அன்பால் அழைத்த தேவாகாருண்யத்தாலே என்னை மீட்டீர் அன்பேஆனந்தத்தோடே நானும் வந்தேன் அன்பேஆ அல்லேலூயா அல்லேலூயாஆ அல்லேலூயா அல்லேலூயா என் மேல் நீர் வைத்த அன்புமுந்தி வந்ததல்லவோநேசம் மரணத்திலும்வலியதல்லவோஆகையினாலே உந்தன்அன்பு என்னை வென்றதே வேறெந்த அன்பின் இன்பம்நிலையற்றதல்லவோமேகம் போல் மாறிப்போகும்தன்மையுள்ளதல்லவோஆகையினாலே உந்தன்அன்பை நான் நம்புவேன் அன்பாகவேயிருக்கும்அன்பின் தேவனல்லவோஉந்தனின் வார்த்தைகளையாரும் மீறலாகுமோஆகையினாலே நானும்என்றும் கீழ்படிவேன் anathi anpal azhaiththa thevakarunyaththale ennai mittir anpeaananthaththote nanum vanthen anpeaa alleluya alleluyaaa alleluya alleluya en mel nir…
-
என் நெனப்பெல்லாம் En nenappellam
என் நெனப்பெல்லாம் நீங்க இயேசப்பாஎன் மனசெல்லாம் நீங்க தானப்பா நான் நடந்தாலும் உங்கநெனப்பு இயேசப்பா நான்தூங்கினாலும் உங்கநெனப்பு தானப்பா நான் கடந்த வந்தபாதையெல்லாம் நீங்க தான்நான் நடந்து வந்தபாதையெல்லாம் நீங்க தான் நான் சுகமாக வாழ்வதும்உம் கிருபையப்பா நான்சோர்ந்து போனநேரமெல்லாம் நீங்கப்பா நான் வயதானாலும் காத்துக்கொள்ளுங்க இயேசப்பா என்னைவழுவாமல் காத்துக்கொள்ளுங்க இயேசப்பா en nenappellam ningka iyesappaen manasellam ningka thanappa nan natanthalum ungkanenappu iyesappa nanthungkinalum ungkanenappu thanappa nan katantha vanthapathaiyellam ningka…
-
நல்ல தெய்வம் உலகில் Ummai vita enakku
உம்மை விட எனக்கு ஒன்றும்உயர்ந்ததில்லையே உம்மை போலநல்ல தெய்வம் உலகில் இல்லையேநல்ல தெய்வமே நல்ல இயேசுவேஉம் மார்பிலே நான்சாய்ந்துக் கொள்ளுவேன் -2 மனம் பதரும் வேளையில் நான்திகைக்கும் போதெல்லாம் உம்மார்போடு அணைத்துக் கொண்டீரேமாசற்ற பாசத்தாலே அரவணைத்த தெய்வமே ஒரு சிற்பை போல என்னை இந்தஉலகம் வெறுத்த போதும் உம்கரத்தாலே உயர்த்தினீரேமண்ணான என்னையும் உம்மகிமையாலே நிரப்பினீர் பயனற்றவள் என்று உலகம்தள்ளிவிட்டாலும் உம்அன்பாலே தேற்றினீரேஅனாதி ஸ்நேகத்தாலேஅழைத்துக்கொண்ட தெய்வமே ummai vita enakku onrumuyarnthathillaiye ummai polanalla theyvam ulakil illaiyenalla…