Category: Tamil Worship Songs Lyrics

  • தன் ஜீவன் தந்தார் Than jivan thanthar

    தன் ஜீவன் தந்தார் என் ஜீவன் ஆனார்என் வாழ்க்கை இயேசுவுக்கேஎன் நெஞ்சமே என் நேசமேஎன்றென்றும் இயேசுவுக்கே நிம்மதி இல்லாத இந்த உலகில்இன்னல்கள் வந்தாலுமேஇயேசுவே எந்தன் வேதனைநீங்க புது பெலன் தந்திடுவார் என்னை மறவாத தேவ மைந்தன்அவரிடம் தஞ்சமானேன்இதயத்தின் வாஞ்சை அறிந்திடுவாரேதயவுடன் அருள் புரிவார் திரளான மீட்பு தருகின்றார் இயேசுசிறுபிள்ளை போல் ஆனேன்கிருபையும் என் மேல் வைத்திடுவாரேஅவர் பாதம் பணிந்திடுவேன் than jivan thanthar en jivan aanaren vazhkkai iyesuvukkeen nenysame en nesameenrenrum iyesuvukke nimmathi…

  • நீதியின் பாதையில் ஜீவன் Nithiyin pathaiyil jivan

    நீதியின் பாதையில் ஜீவன் உண்டுஅந்த பாதையில் மரணமில்லைமரணமேயில்லை குணசாலியான ஸ்திரி தன்புருஷனுக்கு கிரீடமே கிரீடமேமதிகேடாய் நடக்கின்ற அழகுள்ள ஸ்திரிபன்றியின் மூக்கில் உள்ளபொன் மூக்குத்தி புத்தியுள்ள ஸ்திரி தன்வீட்டை கட்டுகிறாள்புத்தியில்லா ஸ்திரியோ அதைஇடித்து போடுகிறாள்புத்தியில்லா ஸ்திரியோ அதைஇடித்து போடுகிறாள் சண்டைக்காரியோடே ஒரு பெரியவீட்டில் குடியிருப்பதை பார்க்கிலும்வீட்டின் மேல் மூலையில்தங்கியிருப்பது நல்லதுவீட்டின் மேல் மூலையில்தங்கியிருப்பது நல்லது குணசாலியான ஸ்திரியைகண்டுபிடிப்பவன் யார்அவள் விலையோ முத்துக்களைபார்க்கிலும் உயர்ந்ததுஅவள் விலையோ முத்துக்களைபார்க்கிலும் உயர்ந்தது nithiyin pathaiyil jivan untuantha pathaiyil maranamillaimaranameyillai kunasaliyana sthiri…

  • வணங்கா கழுத்துள்ள vanangka kazhuththulla

    வணங்கா கழுத்துள்ள ஆண்களேஆகா ஆண்களே அந்தபழத்துக்காக பாவிகளாக ஆனீங்களே மனைவியோடு பழத்தை தின்றுபாவம் செய்த ஆதாமேநாங்க பரிதாபமாகவே ஆனோமே ஆத்திரப்பட்டு ஆபேலைகொன்ற காயினே அந்தஆபேலின் இரத்தம் அங்கே போவானேன் இச்சையோடு பெத்சபாளைபார்த்தானே மாம்ச அந்ததாவீதும் படுகுழியில் விழுந்தானே யாக்கோபின் மகளான தீனாளே உன்அழகு மேலே ஆசை வைத்தான் சீகேமே யூதாவின் மருமகளே தாமாரேமாமனின் இச்சைக்கு பலியான மருமகளே தங்கை என்றும் தாமாரை பாராமல் அந்தஅம்மானும் ஆசைப்பட்டு அழிந்தானே தெலியாளை தெரியுமா சிம்சோனே உன்அபிஷேகம் எல்லாமே என்னாச்சு vanangka…

  • தேவ மைந்தன் தோளின்மீது Theva mainthan tholinmithu

    தேவ மைந்தன் தோளின்மீதுஇத்தனை பாரமா உன்னைதேடி வந்து நன்மை செய்ததுஅவரின் பாவமா முகத்தினிலே துப்பி தலையிலேகொட்டி வாரினாலே அடித்தார் அவர்மேனி முழுதும் உழுத நிலம் போலஉருக்குலைதத்து மகிழ்ந்தார்பாடுகள் அடைந்து பரிசுத்ததேவன் பாவ பலியாகிறார் உன்ஆக்கினை ஏற்று ஆண்டவர்இயேசு அங்கே கேடாகிறார் இரங்கும் படி கேட்ட குருடனுக்குஇரங்கி பார்வை கொடுத்தவர்பன்னிரெண்டாண்டு பெரும் பாடடைந்தஸ்திரிக்கு சுகம் தந்தவர்பாடையை தொட்டு வாலிபன்பிழைக்க அற்புதம் செய்தவர்நாறி போன லாசுருவைஎழுப்பி நட்புக்கு உயிர்தந்தவர் theva mainthan tholinmithuiththanai parama unnaitheti vanthu nanmai seythathuavarin…

  • மனம் போன பாதையை Manam pona pathaiyai

    மனம் போன பாதையை நான் மறந்தேன்இயேசு மாதேவன் அன்பினை நான் உணர்ந்தேன்என் அரும் இயேசுவின் பாதம் பணிந்தேன்எண்ணில்லா நன்மைகள் நான் அடைந்தேன் கானல் நீரை நம்பியதாலேகன்மலைத் தேனை நான் இழந்தேனேஜீவத்தண்ணீராம் இயேசு என்னைதேடியே வந்தார் தேற்றியே அணைத்தார்ஆறுதல் ஈந்து ஆனந்தம் தந்தார் உலகத்தின் நேசம் தேவனின் பகையன்றஉண்மையை உணர்ந்தேன் நன்மையை நான் அடைந்தேன்உன்னதர் இயேசு என்னிடம் வந்தார்உலகம் தராத சமாதானம் தந்தார் நாசினில் சுவாசமுள்ள மனிதனை நம்பியதால்நாணிலம் மீதில் நான் நடைபிணமானேன்இயேசுவின் மேல் விசுவாசம் பயந்ததால் பிழைத்தேன்என்…

  • கிறிஸ்துவை தவிர்த்தொரு kiristhuvai thavirththoru

    கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லைஇயேசு கிறிஸ்துவை மறுத்தவர் உய்வதில்லை இயேசுவை நம்பினோர் இறைவனின் பிள்ளை ஆஆஅமறுத்திதை உரைப்பவர் மனிதரே இல்லைஉலகில் கிறிஸ்துவை தவிர்த்தொரு தெய்வமில்லைஇயேசு கிறிஸ்துவை மறுத்தவர் உய்வதில்லை ஏற்றுக்கொண்டோர் வாழ்வில் அமைதி உண்டுஇகபரண் நலமெல்லாம் நிறைய உண்டுஇதை மாற்றி உரைப்பவர்க்கும் கருணையுண்டு ஆஆஆ….அவர்கள் மனம் திரும்பி வரவும் சலுகையுண்டு போற்றி துதிக்க ஒரு புனித தெய்வம்இந்த புவியெங்கும் இணையில்லா இனிய தெய்வம்தேற்றி அரவணைக்கும் தேவ மைந்தன்இயேசு திருநாமம் தொழுவோர்க்கும் பரலோகம் kiristhuvai thavirththoru theyvamillaiiyesu kiristhuvai maruththavar…

  • என் ஜனங்கள் ஒருபோதும் En janangkal orupothum

    என் ஜனங்கள் ஒருபோதும்வெட்கப்பட்டு போவதில்லைகர்த்தருக்கு காத்திருப்போர் என்றும்வெட்கப்பட்டு போவதில்லைஅழைத்தவர் உண்மையுள்ளவர்உன்னை அனுதினம் நடத்திடுவார் இஸ்ரவேலின் தேவன் பெரியவரேவாக்கு மாறாதவரேஉனக்கு எட்டாததும் நீ அறியாததும்பெரிய காரியங்கள் செய்திடுவார் சர்வ வல்ல தேவன் அற்புதரேஅதிசயமானவரேநீ நினைப்பதற்கும் நாம் ஜெபிப்பதற்கும்மேலான காரியங்கள் செய்திடுவார் நம்தேவன் நல்ல வைத்தியரேமனதுருக்கம் நிறைந்தவரேஅவர் தழும்புகளால் உன்னைகுணமாக்கியே உன்னதபெலனால் நிரப்பிடுவார் en janangkal orupothumvetkappattu povathillaikarththarukku kaththiruppor enrumvetkappattu povathillaiazhaiththavar unmaiyullavarunnai anuthinam nataththituvar isravelin thevan periyavarevakku marathavareunakku ettathathum ni ariyathathumperiya kariyangkal seythituvar…

  • விண்ணின் தேவன் இயேசு vinnin thevan iyesu

    விண்ணின் தேவன் இயேசு தேவன்மண்ணில் ஏழ்மை கோலம் கொண்டார்மனித பாவம் நீங்கிடவே இயேசுபுனித பாலகனாய் பிறந்தார் மண்ணின் மாந்தர் மகிழ்ந்திடவேவிண்ணின் தூதர் வியந்திடவேமகிமையின் தேவன் மனிதனார்மழலை உருவில் புவியில் வந்தார் இருக்கின்றவராய் இருக்கிறவர்பிறக்கின்றவராய் பிறந்து வந்தார்மறுப்பவர் மறப்பவர் மனதில் எல்லாம்மகிழ்ச்சியை அளித்திடும் மழலையானார் பரலோகமதிலே நம்மை சேர்க்கபாவ உலகில் இயேசு பிறந்தார்ஆதியில் மனிதனை உயிர்ப்பிக்கவேமாம்சத்தில் தேவன் வெளிப்பட்டாரே vinnin thevan iyesu thevanmannil eezhmai kolam kontarmanitha pavam ningkitave iyesupunitha palakanay piranthar mannin manthar…

  • அன்புருவான ஆண்டவர்

    அன்புருவான ஆண்டவர் இயேசுவை நான்அனுதினமும் புகழ்ந்து பாடிடுவேன் நான்அவர் என்னை தேடி வந்தார்ஆனந்த வாழ்வை தந்தார்ஆனந்தம் ஆனந்தமே பாலை நிலமான என்னைசோலைவனமாக செய்தார்பாவ வாழ்வில் உழன்ற என்னைதூய வாழ்வை தொடரச் செய்தார்புழுவான எனக்கு தன்புது ரூபம் தந்தார்அழுகின்ற என் நெஞ்சுக்குஆறுதல் ஈந்தார்வழிகாட்டி வாழ்விக்க வழியாக வந்தார்பழி பாவம் இல்லா சத்தியபாதையை தந்தார் இயேசுவேஎன் வாழ்வின் பேரின்பமே மண்ணுலக மாய வாழ்வில்மதிமயங்கி அலைந்த என்னைபொன்னுலக வாழ்வில் சேர்க்கும்புனித வழி நடக்க செய்தார்மண்ணான எனக்குத் தன்மகிமையை தந்தார்மாறாத மெய்யன்பைஎன் மீது…

  • மனமே நீ ஏன் விணாய் Maname ni een vinay

    மனமே நீ ஏன் விணாய் சிந்திக்கிறாய்வீணாய் கவலை கொள்வதனால்அதனால் உனக்கும் லாபம் என்னஒரு முழம் கூட்ட முடியுமோ உலகோர் உன்னை வெறுத்திட்டாலும்வெறுத்திடா தேவன் உனக்குண்டுஉண்மையாய் நேசிக்கும் இயேசுவைப் பார்உன்னதர் இயேசு உன் துணையே உன்னை விசாரிக்க யாருமில்லைஎன்று எண்ணி ஏங்குகிறாய்உன்னை விசாரிக்கும் இயேசுவைப் பார்தாயினும் மேலாய் நடத்திடுவார் பறக்கும் பறவையை கவனித்துப் பார்விதைக்கவில்லை அறுக்கவில்லைஅவைகளை போஷிக்கும் இயேசுவைப் பார்உன்னையும் போஷித்து நடத்திடுவார் maname ni een vinay sinthikkirayvinay kavalai kolvathanalathanal unakkum lapam enna oru…