Category: Tamil Worship Songs Lyrics
-
கேட்டேன் கேட்டேன் ketten ketten
கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்றுஎப்போது என் இயேசு வருவார் என்றுபார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் இன்றுஎப்போது தரிசனம் தருவார் என்றுஎப்போது தரிசனம் தருவார் என்று வானத்தைக் கேட்டேன்எப்போது என் இயேசு வருவார் என்றுஅது வாடியே போனது தெரியாது என்றதுகாரணம் அவர் வருகையில்வெந்து அழிந்து போவோம் என்று கடலினை கேட்டேன்எப்போது என் இயேசு வருவார் என்றுஅது கதறியே அழுதது தெரியாது என்றதுகாரணம் அவர் வருகையில்வெட்டாந்தரையாய் போவோம் என்று மலைகளை கேட்டேன்எப்போது என் இயேசு வருவார் என்றுஅது மலைத்தே நின்றது தெரியாது…
-
கொல்கதா என்றாலே kolkatha enrale
கொல்கதா என்றாலே கொலை நடுங்குதுமனம் குமுறுது மெய் சிலிர்த்திடுது எப்படி தான் மனித கரங்களும்புனித தலையை கொட்டத் துணிந்ததோஅப்படியே அவர் கன்னங்களில் அறையஎப்படித்தான் பாவ கரங்கள் எழுந்ததோஅய்யோ கதறுகின்றாரே அவர் கன்னங்கள் சிவந்திடவேமரியாள் முத்தமிட்ட மாசற்ற கால்கள்பெருதொரு ஆணியினால் குருசில் என்றதேவா என்ற அழைத்த அன்பின் கரங்கள் நோகவேபெரிதொரு ஆணியால் குருசி என்றதேஅப்பா அங்கே குருசினில் பாவியை நோக்கிஇப்பாவியை நினைத்தீர் நிலமெல்லாம் நின் இரத்தம் கொட்டி விட்டதேஎலும்புகளெல்லாம் எண்ணத் தெரியுதேஇடும்பையின் கடலிலே இறங்கி விட்டீர் இயேசுவேகொடும்பாவி என்னை…
-
புறப்படப் போகுது வண்டி Purappatap pokuthu vanti
புறப்படப் போகுது வண்டி இப்பபுறப்படப் போகுது வண்டிவண்டி ஓட்டுநர் ஆவியானவர்வண்டி நடத்துபவர் இயேசு ஆனவர் எக்காளம் என்னும் வீசில் ஊதினால்நிற்காமல் போய்விடும் வண்டிஏற ஆயத்தம் இல்லையென்றால் நம்மைஏமாற்றி போய் விடும் வண்டி பரிசுத்தம் என்னும் டிக்கெட் இருந்தால்பயமில்லாமல் பயணம் போகலாம்பரலோகம் என்னும் ஊரினிலேபரவசமாக இறங்கிடலாம் பாவத்தோடு பயணம் செய்தால்பரமன் இயேசு பார்த்திடுவார்பாதியில் வண்டியை நிறுத்திடுவார்பாதாள சேற்றினில் இறக்கிடுவார் கர்த்தக்குள்ளே இருப்பவர் எல்லாம்கைகளை ஆட்டி சென்றிடுவார்அவர் காட்டிய வழியை மறந்தவர் எல்லாம்கைகளை மார்பில் அடித்துக்கொள்வார் மரித்து போன பரிசுத்தவாங்கள்எழுந்து…
-
நல்லதாக முடிவதெல்லாம் Nallathaka mutivathellam
நல்லதாக முடிவதெல்லாம் கடவுள் கட்டளைஇங்கு நடப்பதெல்லாம் பரம பிதா நடத்தும் ஒரு நிலைஅல்லல் உற்ற நெஞ்சங்களில் அமைதி பொழிந்தார்அங்கு அடிமையான மக்களுக்கு விடுதலை தந்தார் நாதியற்ற மக்களுக்கோர் நாடு கிடைத்தது சிலர்நல்வழியை மறந்ததினால் அல்லல் நேர்ந்ததுசாலமோனின் தாவீதின் ஆட்சி அமைந்ததுஅருள் சந்ததியால் ஆண்டவரின் பாதை தெரிந்தது கர்த்தரிடம் நம்பிக்கை தான் வாழ்வின் இன்பமே அதுகடுகளவு குறைந்தாலும் துன்பம் தொடருமேஎசேக்கேலும் தானியேலும் எடுத்துச் சொன்னாரேஅதை எச்சரிக்கை உணர்ந்த மக்கள் நலமடைந்தாரே பரிசுத்த கூடாரம் தேவன் ஆலயம் அதுபழையதாகி நிலைத்து…
-
நாடில்லா மக்களுக்கும் natilla makkalukkum
நாடில்லா மக்களுக்கும் நாடொன்று உண்டு என்னும்ஆண்டவரின்அருளாளரின் வாக்குறுதி செயலானது அதுஅருளாளர் மோசேயால் வெளியானது – நாடில்லா ஓடோடி சென்றலையும் கோடான கோடி மக்கள்ஒன்று கூடி வாழ ஓர் ஊர் வந்தது அந்தஊருக்கு கானான் என்னும் பெயர் வந்தது ஆமென் அன்போடு அமைதி நிலை ஆண்டவர்க்கு அஞ்சும் நிலைஒன்றே நம் கடமை என உணர்வீர்களே அதைஓயாமல் சொல்லி வந்தார் சான்றோர்களேஇறைவனது புகழ் மறந்து சிலை வடித்து வணங்குகின்றமுறை மாறி வழி காண அறிவீர்களே மோசேஸ்குன்றேறி அதை சொன்னார் அந்நாளிலே…
-
ஆடுங்கள் கொண்டாடுங்கள் Aatungkal kontatungkal
ஆடுங்கள் கொண்டாடுங்கள் இதுஆயன் பிறந்தநாள்பாடுங்கள் பண்பாடுங்கள்தேவ பாலன் பிறந்தநாள் மரியின் மடியில் மாடடைக்குடிலில்இறைமகன் இயேசு பிறந்தநாள்அந்த திருமகன் தனக்கு அனைவரும்சமம் என எளியவர் நடுவில் மலர்ந்த நாள் நலிந்தவர்க்கெல்லாம் நான் துணை என்றேகர்த்தர் தோன்றிய இனிய நாள் தெய்வநம்பிக்கை அன்பு அமைதி விதைக்ககுழந்தையாய் இயேசு பிறந்த நாள் Aatungkal kontatungkal ithuaayan piranthanalpatungkal panpatungkaltheva palan piranthanal mariyin matiyil matataikkutililiraimakan iyesu piranthanalantha thirumakan thanakku anaivarumsamam ena eliyavar natuvil malarntha nal nalinthavarkkellam…
-
அன்று சொன்ன Anru sonna iyesu
அன்று சொன்ன இயேசு வார்த்தைஇன்று கூட உண்மையே அதைஅவர் பிறந்த நல்ல நாளில்எண்ண எண்ண நன்மையே துயரமுற்றோர் பேறு பெற்றோர்ஆறுதலைக் காணலாம்தூய உள்ளம் கொண்ட மக்கள்தேவனையேக் பார்க்கலாம்நண்பரோடு நட்பு வைக்கதீயவர்க்கும் தோன்றுமே ஒருபகைவன் மீது பாசம் நட்புநல்லவர்க்கும் வேண்டுமே என்று குற்றவாளி கொள்ளையர்கள்வாழ்வைக்கூட காணுங்கள் தம்பெற்ற பிள்ளை யாவருக்கும்நன்மை செய்வார் பாருங்கள்அனைவருக்கும் தந்தை அந்தஆண்டவர் தான் தெரியுமா இங்குஅவர் கொடுக்கும் நன்மையெல்லாம்அளந்து காட்ட முடியுமா என்று ஊசி காதில் ஒட்டகங்கள்நுழைவதெல்லாம் சுலபமேபணம் காசால் ஒருவன் கடவுள்அரசில் நுழைவதென்றால்…
-
ஆண்டவரின் திருமகனே aantavarin thirumakane
ஆண்டவரின் திருமகனே இயேசு என்றஉண்மைதனை அறிவித்த அடையாளம்ஏராளம் அந்த அடையாளம் கண்டுகொண்டு அவர் வழியில் செல்வது தான்(இயேசு) திருசபையில் நாம்காணும் வாழ்வாகும் கானானூர் கல்யாணத்தில் தண்ணீரைதிரட்சை ரசம்ஆகியதேஅற்புதத்தில் முதலாகும் அன்றுகப்பற் நகர் அதிகாரி மகன் உயிரைமீட்டுத்தந்த கர்த்தர் என்னும்அடையாளம் இரண்டாகும்முப்பத்தெட்டு ஆண்டுகளாய்முடியாத நோய் தீர்த்தஎருசலேமின் அருட்செயலே மூன்றாகும்வெறும் அப்பம் ஐந்து ஈணிரண்டில்ஐயாயிரம் பேர உண்ட கலிலேயாஅருள் நிகழ்ச்சி நான்காகும் கடல் மீது நடந்து வந்துகடும் புயல் தானடக்கிகனிவோடு காத்த செயல் ஐந்தாகும்ஒரு குருடனுக்கு பார்வை தந்துஉலகின் ஒளி…
-
இயேசுவின் தோற்றம் Iyesuvin thorram
இயேசுவின் தோற்றம் பிறவிப்பயணம்இறைமகன் மனுவாய் ஏகிய பயணம்வந்தபின் வளர்ந்தது தேவனின் பயணம்வழியாய் ஒளியாய் விளங்கிய பயணம் பன்னிரு வயதில் பாஸ்கா பயணம்பண்டிதரை எங்கள் தெளிவித்த பயணம்பெற்றோர் மகிழ வளர்ந்த பின் வந்ததுபிறவியின் இலட்சியம் செயல்படும் பயணம் சமாரியர் மண்ணில் சத்திய பயணம்சாய்ந்த இனத்தையும் நிமிர்த்திய பயணம்ஒதுக்கப்பட்ட பெண்ணிடம் கேட்டுதண்ணீர் அருந்திய தலைவனின் பயணம் உலக உயிர்களை இரட்சிக்கும் பயணம்உத்தம கர்த்தரின் மீட்பின் பயணம்ஆண்டவர் மனம் போல் மனுகுலம் துலங்கஅழைத்ததும் உழைத்ததும் இயேசுவின் பயனம் Iyesuvin thorram piravippayanamiraimakan…
-
ஜெபமே ஜெயம் Jepame jeyam
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்இயேசு ஜெபமே ஜெயம்அபயம் அபயம் என்று அலைந்திடும் மாந்தர்க்குஆனந்த வாழ்வளிக்கும் ஆண்டவர் இயேசுவின்ஜெபமே ஜெயம் இயேசு ஜெபமே ஜெயம் ஒரு மனதோடு வந்து உன் திரு நாமம் போற்றிதுதி கீதம் பாடிடும் தூயவர் வாழ்வினிலேகதி நீரே மதி நீரே (2)கண்ணீரை துடைப்பவரே எந்நாளும் இவ்வுலகில்இணையில்லா இன்பம் பெற முழு ஆத்மாவோடும் முழு இருதயத்தோடும்உம் மீது அன்பு கூர்ந்து உன்னத வாழ்வு பெறதன்னை போல பிறர் மேலேஅன்பு கூர்ந்து வாழ்ந்தென்றும் தரணியில்தாழ்வின்றி தழைத்தோங்கி சிறந்திடவே…