Category: Tamil Worship Songs Lyrics
-
எங்கள் பரலோக Engkal paraloka
எங்கள் பரலோக நன்னாடு பரன்இயேசுவின் பொன் வீடுதூதரோடு கூடி துதி கீதம் பாடிதுயரின்றி வாழும் தூய நாடு கர்த்தர் இயேசு கிறிஸ்து அன்றி அங்குகணக்கற்ற தெய்வங்கள் இருபதில்லைவிக்ரக உருவ சிலை வணக்கம் அந்தவிண்ணக தேசத்தில் நடப்பதில்லைஇயேசுவின் திருநாம மகிமை ஒன்றே அங்குஎங்கெங்கும் ஓங்கி ஒலிக்கும் நாடுஏழாம் நாளாம் ஓய்வு நாளில்இயேசுவை எல்லோரும் துதிக்கும் நாடு பெற்று வளர்த்த தாய் தந்தையை மதியாபிள்ளைக்கு அங்கு இடமில்லைபொய் கொலை களவு விபசாரம் செய்யும்புல்லர்கள் அங்கு செல்வதில்லைமாற்றான் மனைவியை இச்சிக்கும் மதிகெட்டதுர்…
-
என்னையாளும் இன் Ennaiyalum inpa
என்னையாளும் இன்ப நாதனே என்இயேசு மணாளனே –துணையாரும் இல்லை என்றுமனம் நொந்து போனேன்துணையாக வந்து தோள் தந்து என்னைமீட்ட தேவனே – என்னையாளும் மனம் நொந்து வாடினேன் திரு பாதம் தேடினேன்தினம் கண்ணீர் சிந்தினேன் முழங்காலில் தங்கினேன்அழும் என்னை தேடி வந்து அணைத்து அன்பில் ஆழ்த்தினார்புழு என்னை தொட்டு தன் போல் புது ரூபம் ஆக்கினார் கரடான மேடுகள் கடும் பள்ளத்தாக்குகள்முரடான காடுகள் முள் கல் பாதைகள்அவமான நிந்தைகள் எவை வந்த போதிலும்இது எந்தன் பாக்கியம் என…
-
அத்திமரம் துளிர் Aththimaram thulir
அத்திமரம் துளிர் விட்டது வசந்த காலமேஆபத்துக்கள் நெருங்கினது வருகையின் நேரமேஇயேசு வருகையின் நேரமே நாட்டுக்கு நாடு யுத்தங்களின் செய்திகள் கேட்கும் என்றார் இன்று நாட்டுக்கு நாடு யுத்தங்களிட்ன் செய்தி கேட்டிடுதே வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடியும் என்றார் இன்று வீட்டுக்கு வீடு ஜனம் எழும்பி பகையினில் முடிந்திடுதே கலங்கிடாதே நடுங்கிடாதே கர்த்தரின் வார்த்தை நிறைவேறுது காலம் இது கடைசி காலம் கர்த்தரின் வருகை நிற்காதுகர்த்தரின் வருகை நிற்காது கொள்ளை நோய்களும் கொலைவெறியும் கூக்குரல் கேட்கும்…
-
தேவன் இல்லையென்று Thevan illaiyenru
தேவன் இல்லையென்று மதிகேடன் சொல்லுகின்றான்இயேசு தேவன் இல்லையென்று மதிகேடன் சொல்லுகின்றான்அவன் வார்த்தை உண்மையில்லைஅவன் வாழ்ந்தும் நன்மையில்லைஅவன் வாழ்ந்தும் நன்மையில்லை தன்னையும் தேடுவபவன் இந்த மண்ணிலே உண்டோ என்று வல்லவர் கண்ணோக்கினார் அங்கே நல்லவர் யாருமில்லை பாவம் செய்பவர்கள் தேவனை தொழுவதில்லைகர்த்தரோ நீதிமானின் சந்ததிடியோடிருப்பார் Thevan illaiyenru mathiketan sollukinraniyesu thevan illaiyenru mathiketan sollukinranavan varththai unmaiyillaiavan vazhnthum nanmaiyillaiavan vazhnthum nanmaiyillai thannaiyum thetuvapavan intha mannile unto enruvallavar kannokkinar angke nallavar yarumillai…
-
மெய் பொருள் யாரென்று Mey porul yarenru ariyatha
மெய் பொருள் யாரென்று அறியாத மாந்தர்கள்வையகமெல்லாம் தேடுகின்றார் பலவடிவத்தில் தெய்வத்தை வணங்குகின்றார் என்னையல்லால் ஒரு தெய்வமில்லை என்றுஎடுத்துச் சொன்னவர் இயேசுஇந்த மண்ணுலகில் ஒரு மனித வடிவாகிதன்னை அளித்தவர் இயேசு கல்லாலும் மண்ணாலும் கைகளின் திறனாலும்கடவுளென்ன செய்கின்றார் கற்பனையே அதுகடைவீதியில் வந்து வியாபார பொருளாகிகாசுக்காக போகும் விற்பனையேசத்திய சன்மார்க்க முக்தி வழி அறிந்தசித்தர் எல்லாம் உணர்ந்த மெய் பொருளேமெய் பொருளே இயேசு மெய் பொருளேஇயேசு மெய் பொருளேஇப்புவியில் அதற்கு இணையாக வேறில்லைஇருப்பதெல்லாம் இயேசு திருவருளே mey porul yarenru…
-
அன்பே தான் உருவாக வந்தார் Anpe than uruvaka vanthar
அன்பே தான் உருவாக வந்தார்அன்பே தான் மொழியாக தந்தார்அன்பே தான் வழியாக நடந்தார்இயேசு இயேசு இயேசு அறவாழ்வு நெறி மீறி அலைகின்ற மனிதன்அழிக்கின்ற பெரும் பாவம் புரிந்தான்அது கண்டு பேரன்பு இறை மைந்தன் இயேசுஅருள் செய்ய மனு வேடம் கொண்டார் மறை ஞானம் மொழி பேசி பணி யாவும் செய்தார்மக்கள் தம் பாவம் சுமந்தார்மறுவாழ்வு நமக்கெல்லாம் தரம் மீட்டுக்கொண்டார்மனக்கோயில் உறை தெய்வம் ஆனார் anpe than uruvaka vantharanpe than mozhiyaka thantharanpe than vazhiyaka natanthariyesu…
-
வேர்வை இரத்தாமாய் மாறிடவே vervai iraththamay maritave
வேர்வை இரத்தாமாய் மாறிடவேவியாகுலத்தால் வேதனையில் போரிடவேதாங்கா துயர் தனில் நீர் தனிமையிலேதவிக்கின்ற போது சீடர்கள் உறங்கையிலேஎன்ன நினைத்தீரோ என் இயேசு நாதாஉம்மை நான் நினைக்கையில் உருகுகின்றேனய்யா பற்பல அதிசயங்களை பார்த்தறிந்தவனும்பணப்பையை தன் தோளில் சுமந்தே திரிந்தவனும்முப்பது வெள்ளிக்காக மோகம் கொண்டு மோசம் செய்யமுத்தமிட்டு உம்மை காட்டிக் கொடுத்த வேளையிலே – என்ன-நினைத்தீரோ உமக்காக ஜீவனைத் தருவேன் என்றவனும்உன் நிமித்தன் எது வரிணும் இடரல் அடையேன் என்றவனும்உயிருக்காய் பயம் நிறைந்து உம்மையறியேன் என்றுஉமக்கு எதிரே சத்தியம் செய்திடும் வேளையிலே…
-
இயேசுவே என் இதயத்தின் Iyesuve en ithayaththin
இயேசுவே என் இதயத்தின் ராஜா என்வாழ்க்கையின் சாரோனின் இன்ப ரோஜா அலை மோதிடும் படகாம் நம் வாழ்வில்நாம் அறியாமல் இருப்பவர் தான் இயேசுஆழ்கடல் தனில் உருவாகும் புயல் போல்வாழ்வில் வருகின்ற துயர் தீர்ப்பார் இயேசு காரிருள் சூழ்ந்து புயல் வீசும் வேளைகாக்கும் கரம் கொண்டு தூக்கிடும் காலைநான் தான் அஞ்சாதே என்றார் அவ்வேளைநாதனின் அன்பால் உண்டாகும் பாமாலை iyesuve en ithayaththin raja envazhkkaiyin saronin inpa roja alai mothitum patakam nam vazhvilnam ariyamal…
-
நல்லவரே நம் கர்த்தரே முன் Nallavare nam karththare mun
நல்லவரே நம் கர்த்தரே முன்செல்லும் கர்த்தாதி கர்த்தரேவல்லவரின் எல்லை இல்லா கிருபைதொடர்ந்து வரும் நித்தமே உந்தன் தஞ்சம் வேண்டி ஒன்று கூடி நின்றோம்எங்கள் ஆண்டவரே கர்த்தரேஎதிர் வரும் பகை அதிர்ந்தோடும் பெரும்இரட்சிப்பை நாம் காண்போம்கர்த்தரை தேசம் பற்றிக் கொள்ளசத்துருக்கள் வரும் அந்நேரமேபக்தியாய் பணிந்து நாம் தொழுவோம்தேவன் நல்லவர் வல்லவரே கர்த்தர் தந்த வார்த்தை பெற்ற மக்களாகநித்தம் நம் மேன்நிலை பெறுவோம்தீர்க்க தீர்க்க தரிசனங்கள் நம்பிசித்தி பெற்றே வளம் பெறுவோம்கர்த்தரின் மகத்துவத்தை பாடிதுதி பேறு உயர்த்திப் கூறவேபக்தர் நல்…
-
இரட்சண்ய கொம்பு இயேசு Iratsanyak kompu iyesu
இரட்சண்ய கொம்பு இயேசுஎந்தன் வாழ்வில் வந்ததால்இரட்சண்ய பாடல் எந்தன் நாவில் வந்தது இரட்சிப்பு வந்தது பெரும் மகிழ்ச்சியை தந்ததுசமாதானம் வந்தது துதி பாடலும் வந்தது புது ஜீவன் வந்தது புதுவாழ்வும் வந்ததுவெற்றியும் வந்தது ஜெயதொனியும் தந்தது இருளும் அகன்றது ஜீவ ஒளியும் வந்ததுமனதில் மறுரூபம் புது வெளிச்சம் வந்தது IratsaNyak kompu iyEsuenthan vazhvil vanthathaliratsaNya patal enthan navil vanthathu iratsippu vanthathu perum makizhssiyai thanthathusamathanam vanthathu thuthi patalum vanthathu puthu jIvan…