Category: Tamil Worship Songs Lyrics
-
இதோ சகோதரர் ஒருமித்து Idow sagodharur orumithee
இதோ சகோதரர் ஒருமித்துவாசம் பண்ணுவது – எத்தனைநன்மைகள் எத்தனை இன்பமானது – 2 அது எத்தனை இன்பமானதுஅது எத்தனை சந்தோஷம்அது எத்தனை மகிழ்ச்சியானதே அது ஆரோனுடைய சிரசின்மேலேஊற்றப்பட்ட நல்ல தைலம்போலஅபிஷேகம் இறங்கும் எர்மோன் சீமோன் மலைமேல்இறங்கும் பனிகள் போல்அதுபோல கர்த்தர் நம்மைஎன்றும் ஆசீர்வதிப்பாரே தேவ ஜனங்கள் கூடும் போதுதேவன் வந்திடுவார்அங்கே என்றும் கிருபை ஜீவன்தாங்கி நடத்திடுமே Idow sagodharur orumitheevasam pannuvadu- yethanainanmaigall yethannai inbamandu-2 adu yetthanai inbamanduadu yetthanai sandoshumadu yethanai magilthiyanadeii adu…
-
இத்தனை பெரிய உலகம் Ithanai periye ulagum
இத்தனை பெரிய உலகம்இதனை படைத்திட்டது யார்இயற்கையாக முடியுமா (3) இந்த படைப்புசூரியன்… சந்திரன்… நட்சத்திரம்… (2)எத்தனை ஆச்சரியம் (2) இயற்கை என்று சொல்லும் மாந்தரேசிந்திப்பீர் சில நிமிடமே (2) சூரியனைவானிலே ஓர் நாள் இரவிலே – உன்னால்நிறுத்த முடியுமா முயன்று பாருமே (2) நட்சத்திரத்தின் எண்ணிக்கையினைஉன்னால் இன்று கூற முடியுமா (2)சின்னஞ்சிறிய நட்சத்திரம் ஒன்றுகீழே விழுந்தால் – உன் நிலைமைஎன்னவாகும் சிந்தித்து பாரும் (2) காற்று கடலின் சீற்றம் காண்கிறாய்அவற்றை உன்னால் அடக்க முடியுமா (2)அருமை நாதர்…
-
இஸ்ரவேலின் துதிக்குள் isravaelin thuthikkul
இஸ்ரவேலின் துதிக்குள் வாசம் பண்ணும் தேவனேஇந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலேஇறங்கி வந்திடுமே உம் வாசல்களில் துதியோடும்உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும்உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம்உம் நாமத்தை ஒருமித்துமேஉயர்த்தியே போற்றுகிறோம் இஸ்ரவேலின் எக்காளம் மகாஆரவாரத்தின் முழக்கத்தின் முன்எரிகோவின் அலங்கம் வீழ்ந்தது போல்இப்போ சத்துருவின் கோட்டைகளைஇடித்து தகர்த்திடுமே எதைக் குறித்தும் கவலைப்படாமல்எல்லா விண்ணப்பமும் ஏறெடுங்கள் என்றீர்ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடுஇப்போ எல்லா புத்திக்கும் மேலானஉம் சமாதானம் ஈந்திடுமே ஆசாரியர் லேவியிர் ஒருமித்தும்மைஏக சத்தமாய் துதித்துப் பாடிடவேஆலயம் மகிமையால் நிரம்பினது போலஆலயமாய் எம்மை பூவில் காணஉம்…
-
இன்னமும் தாமதமேன் Inamum thagaum yen
இன்னமும் தாமதமேன்இன்ப சத்தம் கேளாயோஇன்னலின்றி காத்திடஇன்றுன்னை அழைக்கிறாரே ஜீவனின் அதிபதி இயேசுவண்டைநித்திய ஜீவனுண்டேநீங்கிடா அவர் அன்பையேநாடி நீ வந்திடாயோ கல்வாரி மேட்டினிலேகரங்களை விரித்தவராய்காத்துன்னை இரட்சித்திடகனிவுடன் அழைக்கின்றாரே லோகத்தின் இன்பமெல்லாம்மாறிடும் க்ஷணப் பொழுதில்மாறிடா நேசர் இயேசுமாண்புடன் அழைக்கிறாரே நாளை உன் நாளாகுமோநாடாயோ நாதனை நீநாசலோகை விட்டிடநாதன் அழைக்கிறாரே Inamum thagaum yeninbe satham kelayoinnilirundhe kelayoindru unnai allaikirare jivanin adhibadi yesuvudandainitthiye jivan undeenigidum avar anbayenadi ni vandhidayo kallarai mitinilekarangalai virithawaraikathhe unnai rathithidekanivudun…
-
இந்தியாவில் இயேசு நாமம் Indhiyavil yesu namam
இந்தியாவில் இயேசு நாமம்முழங்கட்டுமே முழங்கட்டுமே – 2 இந்தியா (3) இயேசுவுக்கே சாத்தானின் கோட்டைகளைஉடைத்திடுமே இயேசு நாமம் மேய்ப்பரெல்லாம் ஒன்றாகசேரட்டுமே சேரட்டுமே சபைகளெல்லாம் ஒன்றாகவளரட்டுமே வளரட்டுமே எழுப்புதல் தீ இந்தியாவில்எரியட்டுமே எரியட்டுமே Indhiyavil yesu namammulangatumai mulangatumai -2 indhiya(3)yesuvukai sathanin kottaigalaiodithidum yesuvin namum maipargalellam ondrageseratumai seratumai sabaigalelam ondragevalaratumai valaratumai Yelupudhal yhi indhiyawilyeryatumai yeriyatumai
-
இயேசுவிடம் திரும்பு Indhiyave thirumbu
இந்தியாவே திரும்பு இயேசுவிடம் திரும்புஜீவனுள்ள தேவனிடம் திரும்பு – 2 கோடி கோடி ஜனக்கூட்டம்தேவன் எங்கே எங்கே இங்குதேடி தேடி எங்கும் பார்த்தும்தெய்வம் ஒன்றும் காணவில்லைநாடி வந்த தெய்வம் எங்கள் இயேசு ராஜன்தேடி வந்து உன்னைஇன்றே அழைக்கின்றார் – வா – 2 ஜாதி வேத மத வேர்கள்சாவின் பாதை கொண்டு செல்லும்நீ தேவன்புக்குள் வந்தால்மனித நேயம் என்றும் ஒங்கும்சமாதான தேவன் நம்மை ஆளும் ராஜன்சிலுவையில் தொங்கி ஜீவன் தந்த தெய்வம்அவர் அன்பு நேசம் யாவும் உன்னில்…
-
இந்தியாவின் இன்றியமையா Indhiavin indriyamaiya
இந்தியாவின் இன்றியமையா தேவைஇயேசுவே – சிலுவையில் சிந்தியஇயேசு கிறிஸ்துவின் இரத்தமேவிசுவாசம் தரும் தேவனின் ஜீவவார்த்தையை – இரட்சிப்பு உண்டாகவிசுவாசிக்கும் உள்ளமே துதிப்போம் ஜெபிப்போம்சுதந்தரிப்போம் சொந்தமாக்குவோம்விதைப்போம் அறுப்போம்களஞ்சியத்தில் சேர்த்திடுவோம் – 2 தமிழகம் கேரளம் கர்நாடகத்தில்கர்த்தர் நாமம் உயரட்டுமேஆந்திரம் ஒரிசா பீகாரிலேசமாதானம் உண்டாகட்டும்ராஜஸ்தான் மத்திய பிரதேசத்தில்தேவசித்தம் நிறைவேறட்டும்மணிப்பூர் நாகலாந்து திரிபுராவில்மணமாற்றம் உண்டாகட்டும் குஜராத் பஞ்சாப் மேற்குவங்கத்தில்தேசசெய்தி எழும்பட்டுமேஹரியானா மகாராஷ்டிரா உத்திராஞ்சலில்விடுதலை உண்டாகட்டும்அருணாச்சல பிரதேசம் சிக்கிமிலேநற்செய்தி பரவட்டுமேமணிப்பூர் நாகலாந்து திரிபுராவில்மனமாற்றம் உண்டாகட்டும் ஜம்முகாஷ்மீர் இமாச்சல பிரதேசத்தில்வன்முறைகள் ஒழியட்டுமேஜார்கண்ட் சட்டீஸ்கர் டாமன்…
-
ஆராதனைக்குகந்தவரே aradhanaikeugandavare
ஆராதனைக்குகந்தவரேகனம் மகிமைகெல்லாம் பாத்திரரேஎல்லாவற்றிற்கும் மேலாகஉம்மை உயர்த்தி ஆராதிக்கின்றோம்உந்தன் அன்பினால் எங்கள்உள்ளம் நிறைந்து – நன்றிநிறைவால் பொங்கி வழிகின்றேதே – 2 நீதியறியாத எங்களை உந்தன்நீதியாக்கிட – பாவமறியாதஇயேசுவை நீர் பாவமாக்கினிரேநீதியின் உணர்வினால் உம்மிடம்நெருங்கிட – நன்மைகள்அடைந்திட திராணியை தந்தீரே இயேசுவின் நாமம் எங்களுடையஅதிகார பத்திரம் – உரிமையோடேஉச்சரிப்போம் உபயோகப்படுத்துவோம்இயேசுவின் நாமத்தில்அனைத்தையும் தந்தீரே – தந்தை உம்அன்பினை எண்ணியே தொழுகிறோம் பிதாவே உந்தன் சுதந்தரராய்இயேசுவை வைத்தீரே – எங்களை உடன்சுதந்தரராய் அவருடன் இணைத்தீரேஎங்களின் சுதந்தரம்அனைத்தையும் அறிந்திட – வார்த்தையைநோக்குவோம்…
-
உயிருள்ள நாமம் uyirulla naamam
உயிருள்ள நாமம் மேலான நாமம்ஜீவனுள்ள நாமம் இயேசுவின் நாமம்உயிருள்ள நாமம் மேலான நாமம்ஜீவனுள்ள நாமம் இயேசுவின் நாமம் ஏசுவே மீட்பரே ஜீவனே எங்கள் ராஜனே – 3 பரிசுத்தரே படைத்தவரேபரிகாரியே எங்கள் நேசரேபரிசுத்தரே படைத்தவரேபரிகாரியே எங்கள் நேசரே பாத்திரர் நீரே ஏசுவே நீர் பாத்திரரே – 2உம்மை போல் வேறு தெய்வம் இல்லை uyirulla naamam maelaana naamamjeevanulla naamam Yesuvin naamamuyirulla naamam maelaana naamamjeevanulla naamam Yesuvin naamam aesuvae meetparae jeevanae engal…
-
பூமிக்கொரு புனிதம் poomikkoru punitham
பூமிக்கொரு புனிதம் இம்மண்ணில் வந்ததுஉள்ளமெல்லாம் சந்தோஷம் இன்று பொங்குதுபரலோக தந்தையின் செல்லம் வந்ததுமண்ணான என்னையும் தேடி வந்ததுஅகிலத்தைப் படைத்தவர் அணுவானதுஅறிவுக்கெட்டா பெரும் விந்தையிது & 2 எங்க இயேசு ராஜா எங்க செல்ல இராஜாகன்னி மரி வயிற்றில் பரிசுத்தமாக பிறந்தார் எளியோனை நேசித்த மாமன்னவர்ஏழையின் கோலத்தில் பிறந்தாரன்றோஅறிஞரின் ஞானத்தை அவமாக்கியேபுல்லணை மீதினில் பிறந்தாரன்றோஉலகத்தின் பாவத்தை தாம் போக்கவேதேவாட்டுக்குட்டியாய் பிறந்தாரன்றோ & 2விந்தையாம் கிறிஸ்துவைக் கொண்டாடுவோம் இருளான நம் வாழ்வில் ஒளியேற்றவேவிடிவெள்ளி நட்சத்திரம் உதித்தாரன்றோமருளாலே கட்டுண்டோர் விடுவிக்கவேஅருளாலே உதிரத்தை…