Category: Tamil Worship Songs Lyrics
-
சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி Siluvai naadhar yaesuvinPaeroli
சிலுவை நாதர் இயேசுவின்பேரொளிவீசிடும் தூய கண்கள்என்னை நோக்கிபார்க்கின்றனதம் காயங்களையும் பார்க்கின்றனஎன் கையால் பாவங்கள் செய்திட்டால்தம்கையின் காயங்கள் பார்கின்றாரேதீயவழியில் என் கால்கள் சென்றால்தம் காலின் காயங்கள் பார்கின்றாரே தீட்டுள்ள எண்ண்ம் எண் இதயம்கொண்டால்ஈட்டி பாய்ந்த நெஞ்சைநோக்குகின்றார்வீண்பெறுமை என்னில்இடம் பெற்றால் முள்மூடி பார்த்திட ஏங்குகின்றார் அவர் இரத்தம் என் பாவம் கழுவிடும்அவர்கண்ணீர் என்னை மெருகேற்றிடும்கலங்கரைவிளக்காக ஓளி வீசுவேன் கலங்குவோரை அவர் மந்தை சேர்ப்பேன் திருந்திடா பாவிக்காய் அழுகின்றார்வருந்திடாபிள்ளைக்காய் கலங்குகின்றார்தம்கண்ணீர்காயத்தில் விழுந்திட கண்ணீரும் இரத்தமும் சிந்துகின்றார் Siluvai naadhar yaesuvinPaeroli veesidumthooya…
-
இயேசு உனக்காய் Yesu Unnakkai
இயேசு உனக்காய் அடிக்கப்பட்டார்இயேசு உனக்காய் நொறுக்கப்பட்டார்இயேசு சிந்தின ரக்தம் உந்தனுக்காகஇயேசு விடம் ஓடி வா பாரமான சிலுவையை சுமந்தார்விலாவிலே குத்தப்பட்டார்பொன் கிரீடத்திற்கு பதிலாகமுட்க்ரீடம் ஏற்றினாரே நீ செய்த பாவத்திற்காகஉன் கஷ்டங்களை மாற்றிடஇயேசு உனக்காக மரித்தாரேஉன் பாவங்களை மன்னித்தாரே பரிசுத்தமான ஏன் இயேசுபாவிகளுக்காய் மரித்தார்பரலோகத்தில் உன்னை சேர்க்கமணவாட்டியாய் உன்னை மாற்ற Yesu Unnakkai AdikapattaarYesu Unnakkai NorukkapattarYesu Sindheena Raktham, Undhanukkaaga,Yesu Vidam Odi Vaa Baaramaana Siluvaiyai Sumandhaar,Vilaavilae Kuthapattar,Pon Kreedarthirkku Bathilaaga,Mutkreedam Yeatrinaarae Nee Seitha…
-
கல்வாரி மலைதனிலே
கல்வாரி மலைதனிலே கர்த்தர் சிலுவைக் கண்டுகண்ணீர் பெருகுதையா – அவர்உயர சிலுவையில் உரைத்த பொன் வார்த்தைகள்உள்ளத்தை உடைக்குதையா இந்நிலத்தில் தம்மைக் கொலை செய்வாரையும்இரங்கி மன்னிப்பார் உண்டோ – 2பிதாவே இவர்கட்கு மன்னியும் என்றுமேபாதகர்க்காய் வேண்டினார் -2 காயங்கள் ரத்தத்தை கொட்ட கண் மங்கிடகளைந்த நிலையில் கர்த்தர் -2பார்த்துமே கள்வனை இன்று என்னுடனேபரதேசில் இருபாய் என்றார்-2 சிந்தும் ரத்தவெள்ள சிலுவையில் தொங்கிடும்சீராளன் தாயைப் பார்த்தார் – 2பாசக் கண்களோடு பார்த்துமே யோவனைபார் உந்தன் தாயை என்றார் -2 என்…
-
உம் வார்த்தைகள் Um Vaarthaigal
உம் வார்த்தைகள் மேலானதுஉம் வல்லமை மேலானதுஉம் திரு இரத்தம் மேலானதுஉம் சமூகமே மேலானதுஉம் வார்த்தைகள் மேலானதுஉம் வல்லமை மேலானதுஅல்லேலூயா (8) Um Vaarthaigal MelaanathuUm Vallamai MelaanathuUm Thiru Ratham MelaanathuUm Samoogame MelaanathuUm Vaarthaigal MelaanathuUm Vallamai MelaanathuHallelujah (8)
-
அன்பு ஒன்றை நான் Anbu ondrae naan
அன்பு ஒன்றை நான் தேடி சென்றேன் சிலுவையில் அதை கண்டேன்அன்பு எல்லாவற்றை தாங்கும் என்று நான் கண்டதும் உணர்ந்து கொண்டேன் அன்பே அன்பே அன்பே சிலுவை அன்பே என்னை தேடி வந்த அன்பே தெரியாமல் வாழ்ந்திருந்தேன்என்னை மீட்க உன் ஜீவனையும் தந்ததாலே கண்டுகொண்டேன் அன்பே அன்பே அன்பே சிலுவை அன்பே என்னை காக்க வேண்டும் என்று பாடுகளை ஏற்று கொண்டுஎன்னை பார்த்து பாசத்தோடு நேசிக்கிறேன் என்று சொன்னிர் அன்பே அன்பே அன்பே சிலுவை அன்பே அன்பு ஒன்றை…
-
இயேசுவுக்கு நான் Yesuvukku Naan
குட்டி நானய்யா கழுதை குட்டி நானய்யாஇயேசு ராஜன் ஏறிச்செல்லும் குட்டி நானய்யாஇயேசு ராஜா செல்கையில்ஓசன்னா ஓசன்னாஎன்றதொனி கேட்குதேதுள்ளி துள்ளி ஓடிவருவேன் நான்எந்தன் உள்ளம் பொங்கி வழிவதால்துள்ளி துள்ளி ஓடிவருவேன் நான்எந்தன் உள்ளம் பொங்கி வழிவதால் Kutti Naan Aiyya kazhuthai Kutti Naan AiyyaYesu Raajan YeariSellum Kutti Naan AiyyaYesu Raajan selkaiyilOshanna OshannaEntra Thoni keatkuthaeThulli Thulli Oodi Varuvaean NaanEnthan Ullam Pongi vazhivathaalThulli Thulli Oodi Varuvaean NaanEnthan Ullam Pongi…
-
இயேசுவுக்கு நான் Yesuvukku Naan
இயேசுவுக்கு நான் செல்லப்பிள்ளைஇயேசு என்னை நேசிப்பதாலே லலல கைகள் தட்டி தாளம் போட்டு துதித்திடுவேன்இயேசு என்னை நேசிப்பதாலே லலல பாட்டுப்பாடி நடனம் ஆடி துதித்திடுவேன்இயேசு என்னை நேசிப்பதாலே லலல Yesuvukku Naan sellapillaiYesu Ennai Neasipathaalae la la la Kaigal thatti thaalam Pottu thuthithiduvaenYesu Ennai Neasipathaalae la la la Paattupaadi Nadanam Aadi ThuthithiduvaenYesu Ennai Neasipathaalae la la la
-
பட்டர்ஃபிளை நானே Butterfly Naane
பட்டர்ஃபிளை நானே(ஆனேன் ) பறந்து போவேன்பல வண்ணம் காட்டி பாடிப் பறப்பேன்பட்டர்ஃபிளை நானே பறந்து போவேன்பல வண்ணம் காட்டி பாடிப் பறப்பேன்கம்பளிப் பூச்சியாய்நகர்ந்து நகர்ந்து செல்வேனேகச்சிதமாய் பறக்கச் செய்தார் இயேசுஅசந்து போனேனேபட படவென்று பறந்து செல்வேனேபலருக்கும் சாட்சியாய் என்றும் வாழ்வேனே Butterfly Naane(Aanen) Paranthu poveanpala vannam kaatti paadi parappeanButterfly Naane(Aanen) Paranthu poveanpala vannam kaatti paadi parappeanKambali poochiyaaiNagarnthu selveanekatchithamaai parakka seithaar yesuAsanthu poneanPada padaventru paranthu selveanepalarukkum saatchiyaai entrum…
-
உறவுகள் மறைந்துமே Uravukal Marainthumae
உறவுகள் மறைந்துமேவாழ்க்கை நகர்கின்றதேஅழுத்தங்கள் படர்ந்துமேபனியாய் கரைகின்றதே – 2 தரிசனம் என்னில் வைத்தீரேஅந்த பாதை எளிதில்லையேவெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ என் பகலோநீர் வேண்டும் என்னருகினிலே (எனதருகே )முகம் பார்த்தால் பிழைத்து கொள்வேன்உம் கிருபை என்று பிடித்துக் கொள்வேன் – 2 தேவைகள் தேடியேதினமும் அலைகின்றேனேஇந்த தேவையில் யீரே என்றுஉம்மை அழைக்கிறேனே – 2 தரிசனம் என்னில் வைத்தீரேஅந்த பாதை எளிதில்லையேவெறும் கரங்களாய் நான் நிற்கிறேன்இந்த நிலையும் புதிதில்லையே என் இரவோ…