Category: Tamil Worship Songs Lyrics

  • என் வாழ்விலே En Vaazhvilae

    என் வாழ்விலே… ஒளியேற்றவேபிறந்தார்… மரித்தார்… உயிர்த்தார்… பரிகாரி..இயேசுவே…(JESUS THE HEALER)-(எந்தன்/உந்தன்)2பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிடகுருதி சொறிந்தாரேமண்ணக மாந்தரை விண்ணகம் சேர்த்திடதன் ஜீவன் துறந்தாரே நதி நீரும் கடல் நீரும் கறை நீக்குமோ – நீபலி செலுத்தும் விலங்கெல்லாம் வினை தீர்க்குமோநடந்தாலும் உருண்டாலும் அது தீருமோ – அடநீ சிந்தும் இரத்தம் உன்னை குணமாக்குமோகல்வாரி இயேசு இரத்தம் – உன்பாவக்கறை நீக்கும் – என்இயேசு குருதி மட்டும் – உன்சாப வினை தீர்க்கும் மாராவின் தண்ணீரை மாற்றினவர் –…

  • வான தூதர் வாழ்த்து Vaana thoothar vaalthu

    வான தூதர் வாழ்த்து பாடும் சத்தம் இங்கு கேட்குதுபூமியில இயேசு ராஜா பிறந்திருக்காரு மேய்ப்பர் கூட்டம் ஒன்று சேர்ந்து இயேசுவை காணச் செல்லுதுவிண்மீன்கள் இயேசுவை காண வானில் ஜொலிக்குது சாஸ்திரிகள் இயேசுவை காண வழித் தேடி சென்றனர்விண்மீன்கள் இயேசுவை நோக்கி வழிகாட்டி சொன்னார் உலகில் உள்ள ஜீவன்கள் எல்லாம் மகிழ்ச்சியில் தானே கொண்டாடுதுசேராபீன்கள் கேருபீன்கள் அவரை வாழ்த்த வானில் பறந்தது அவருக்கு இம்மானுவேல் என்று பெயர் உண்டுநம் தேவன் நம்மோடு என்றும் இருக்கின்றார் பரிசுத்தர் பரிசுத்தர் தேவன்…

  • பாசத்தில் வளரும் PAASATHIL VALARUM

    பாசத்தில் வளரும் காலம்வாசத்தால் நிறையும் உள்ளம்பனி விழும் நேரம் உலகமெங்கும்பரிசுத்த கானம் இதயம் எங்கும்-2 இதை நினைத்து என் ஆசைஉம்மில் பிறக்கும்என் இதய இயேசுவே மண்ணில் பிறந்தவெளிச்சம் நீரேஎன்னை நடத்தும்ஒளி என் இயேசுவே பாதையை அறியா ஆடுபாவத்தில் புதைந்த பாவிஎனக்கென பிறந்தீரேஉம்மையே தந்தீரே PAASATHILVALARUM KAALAMVAASATHAALNIRAYUM ULLAMPANIVIZHUM NERAM ULAGAMENGUMPARISUTHA GAANAM IDHAYAMENGUM IDHAI NINAITHU EN AASAIUMMIL PIRAKKUMEN IDHAYA YESUVAE MANNIL PIRANDHAVELICHAM NEERAEENNAI NADATHUMOLI EN YESUVAE PAADHAYEARIYA AADUPAAVATHILPUDHAINDHA PAAVIENAKENA PIRANDHEERAEUMMAYE…

  • இம்மானுவேல் ஜீவிக்கிறார் Immanuvel Jeevikerar

    இம்மானுவேல் ஜீவிக்கிறார் நீகலங்காதே என் மனமேஇம்மானுவேல் ஜீவிக்கிறார் நீகலங்காதே என் மனமே உன்னை மறவேன் கைவிடேன் என்றார்உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார்உன்னை மறவேன் கைவிடேன் என்றார்உன்னை தம் உள்ளங்கைகளில் வரைந்தார் தாய் உன்னை மறந்தாலும் இயேசு உன்னை மறவரேயார் உன்னை வெறுத்தாலும் இயேசு உன்னை அணைப்பாரேதாய் உன்னை மறந்தாலும் இயேசு உன்னை மறவரேயார் உன்னை வெறுத்தாலும் இயேசு உன்னை அணைப்பாரேகலங்கிடாதே கைவிட நேசர்உன்னை அவரே கைவிடமாட்டார்உன்மேல் என்றும் கண்வைத்துக்கப்பார்பாதை காட்டி நடத்தியே செல்வார் தீர்ந்திட வேதனையோ தீராத…

  • மேகமீதில் தூதரோடிதோ Megameedhil Thoodharodidho

    மேகமீதில் தூதரோடிதோ இதோ -2மேசியா கிறிஸ்தேசையா எனதாசை நேசையா -2வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய் -2 மணவாளன் இயேசு வருகிறார் இதோ இதோ -2மணவாட்டி சேர்த்திட மரித்தவர் எழ மகிமை ஓங்கவே -2மாதேவதூதன் முழங்கவே -2 ஆரவாரம் கேட்குதே அதோ அதோ -2ஆட்டுக்குட்டியின் பாட்டோடெக்காளம் அதிர்ந்தொலிக்கவே -2அல்லேலூயா வென்றார்பரிப்போமே -2 ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே -2தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே -2ராஜராஜராக ஆள்வோமே -2 Megameedhil Thoodharodidho Idho -2Mesiah Kiristhesaiya enadhaasai nesaiya -2Vaaraar…

  • தேனிலும் மதுரமாமே Thenilum Mathuramamae

    தேனிலும் மதுரமாமேஇயேசு தேனிலும் மதுரமாமேருசித்துப்பார் அவர் நல்லவர்இயேசு தேனிலும் மதுரமாமேபாதைக்கு தீபமாமே வேதம் பாதைக்கு தீபமாமேவாசித்துப்பார் வழிகாட்டும் வேதம்வேதம் பாதைக்கு தீபமாமே Thenilum MathuramamaeYesu Thenilum MathuramamaeRusithupaar Avar NallavarYesu Thenilum MathuramamaePaathaiku Dheebamamae Vedham Paathaikku DheebamamaeVaasithupaar Vazhi Kaattum VedhamVedham Paathaikku Dheebamamae

  • இயேசு என்னும் நாமத்தில் Yesu Ennum Naamaththil

    இயேசு என்னும் நாமத்தில்ஜெயம் நமக்குண்டு அல்லேலுயாஇயேசு என்னும் நாமத்தில்பேய்கள் பறந்தோடும்இயேசு நாமத்தில் நிற்கும் போதுயார் நமக்கெதிராய் நிறபரோஇயேசு இயேசு நாமத்தில்ஜெயம் நமக்குண்டு Yesu Ennum NaamaththilJeyam Namakkundu AlleluyaYesu Ennum NaamaththilPeaigal ParanthodumYesu Naamaththil Nirkum pothuYaar Namakethiraai Nirpaaroyesu Yesu NaamaththilJeyam Namakkundu

  • அம்மாவுக்கு கீழ்படியும் Ammavukku Keezhpadiyum

    அம்மாவுக்கு கீழ்படியும் சின்ன பிள்ளைகள் நாம்அப்பாவுக்கு கீழ்படியும் செல்ல பிள்ளைகள் நாம் இயேசுவுக்கு கீழ்படியும் சின்ன செல்லங்கள் நாம்எல்லோரையும் நேசித்திடும் செல்ல செல்லங்கள் நாம் வேத வசனம் படித்திடும் சின்ன பிள்ளைகள் நாம்முழங்கால் முடக்கி ஜெபித்திடும் செல்ல பிள்ளைகள் நாம் உன்மை மட்டும் பேசிடும் சின்ன செல்லங்கள் நாம்கர்த்தர் இயேசுவை நேசித்திடும் சின்ன செல்லங்கள் நாம் Ammavukku Keezhpadiyum Chinna Pillaigal NaamAppavukku Keezhpadiyum Chinna Pillaigal Naam Yesuvukku Keezhpadiyum Chinna chellangal NaamEllaraiyum Neasithidum…

  • ஆல்லேலுயா நம் Allelujah Nam

    ஆல்லேலுயா நம் தேவன் நித்தியபிதாஆமேன் நித்தியபிதா நம் தேவன் நித்தியபிதா ஆல்லேலுயாநம் தேவன் சர்வ வல்லவர்ஆமேன் சர்வ வல்லவர்நம் தேவன் சர்வ வல்ல்லர் ஆல்லேலுயாநம் தேவன் வெற்றிவேந்தன்ஆமேன் வெற்றிவேந்தன் நம் தேவன் வெற்றிவேந்தன் Allelujah Nam Devan Nithiya pithaAmen Nithiya pithaNam Devan Nithiya Pitha Allelujah Nam Devan Sarva vallavarAmen Sarva vallavarNam Devan Sarva vallavar Allelujah Nam Devan Vettri VendhanAmen Vettri Vendhan Nam Devan Vettri Vendhan

  • இயேசு கிறிஸ்து Yesu Kristhu

    இயேசு கிறிஸ்து மாறாதவரேமாறாதவரே மாறாதவரேஆமாம் இயேசு கிறிஸ்து மாறாதவரேநித்திய நித்தியமாய்அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா Yesu Kristhu MarathavareMarathavare MarathavareAamaam Yesu Kristhu MarathavareNithiya NithiyamaaiAlleluya Alleluya