Category: Tamil Worship Songs Lyrics

  • ஒரு சொட்டு கண்ணீரையாவது Oru sottu kanniraiyavathu

    ஒரு சொட்டு கண்ணீரையாவதுஉம் பாதத்தில் தொட்டு ஊற்றுனும்இயேசுவே என் மீட்பரே ஓஹோஉம் பாதத்திலே தொட்டு ஊற்றனும்உம் பாதத்திலே தொட்டு ஊற்றனும் அழுது அழுது புலம்புகிறேன்கலங்கி கண்ணீர் வடிக்கின்றேன்தேசத்திற்காக என் குடும்பத்திற்காககதறி கண்ணீர் வடிக்கின்றேன்கதறி கண்ணீர் வடிக்கின்றேன் அழிந்து போகும் மக்களுக்காகஒவ்வொரு நாளும் கண்ணீர் வடிக்கின்றேன்என் ஜனங்களுக்காக உமது இரட்சிப்புக்காகஏங்கி ஏங்கி தவிக்கின்றேன்ஏங்கி ஏங்கி தவிக்கின்றேன் வாழ வைக்கும் வல்லவரே எங்களைவாழ வைக்க வாருமைய்யாஜெபங்கேளுமைய்யா,எங்களை மன்னியுமையாஏங்கி ஏங்கி தவிக்கின்றேன்உம் கிருபையாலே நடத்தும் ஐயா oru sottu kanniraiyavathuum pathaththil…

  • எந்த சூழ்நிலையிலும் Entha suzhnilaiyilum

    எந்த சூழ்நிலையிலும்எப்பேர்பட்ட நேரத்திலும்மனரம்மியமாய் இருக்கநான் கற்றுக்கொண்டேன்போதுமென்ற மனதுடனே தேவபக்தியுடனேமனரம்மியமாய் இருக்கநான் கற்றுக்கொண்டேன் அத்திமரம் துளிர் விடாமல்போனாலும்திராட்சை செடி பலன்கொடாமல் போனாலும்தொழுவத்தில் மந்தைகள்இல்லாமல் போனாலும்மனரம்மியமாய் இருக்கநான் கற்றுக்கொண்டேன் உற்ற பின்பு உதறிதள்ளி போனாலும்பெற்ற அன்பு என்னைவிட்டு போனாலும் ஓஹோநண்பர்கள் கூட்டம் என்னைவிட்டு விலகிப் போனாலும்மனரம்மியமாய் இருக்கநான் கற்றுக்கொண்டேன்எந்த சூழ்நிலையிலும் சொத்து சுகம் என்னைவிட்டு போனாலும்பந்த பாசம் என்னை விட்டுபிரிந்தாலும்எத்தனை வார்த்தைகளால்இழித்து பேரி திரிந்தாலும் மனரம்மியமாய் இருக்கநான் கற்றுக்கொண்டேன் Entha suzhnilaiyilumepperpatta neraththilummanarammiyamay irukkanan karrukkontenpothumenra manathutane thevapakthiyutanemanarammiyamay irukkanan…

  • மலையோர வெயிலும் Malaiyora veyilum

    மலையோர வெயிலும்மாலை மயங்கும் நேரத்தில்மணவாளன் இயேசு வந்தாராம் என் மகராசன்மணவாளன் இயேசு வந்தாராம் ஒ என்னை காணமணவாளன் இயேசு வந்தாராம் கல்லு முள்ளு பாதையிலகாஞ்ச முள்ளு குத்தையிலபஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாருஎன் அன்பு ராசன்பஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாருஅவர் என்னை தூக்கிபஞ்சனையாய் நெஞ்சில் சுமந்தாரு வனாந்திர பாதையிலநா வரண்டு நான் போகையிலதாகத்துக்கு தண்ணீர் தந்தாரு என் அன்பு ராசன்கன்மலை நீருற்றானாரு அழுகையின் பாதையிலஅழுது நான் புலம்பையிலஅழாதே என்று சொன்னாரு – என் அன்பு ராசன்வாழ வைப்பேன் என்று சொன்னாருஎன் கண்ணுமணிவாழவைப்பேன்…

  • ஸ்திரிகளுக்குள் ரூபவதியே Sthirikalukkul rupavathiye

    ஸ்திரிகளுக்குள் ரூபவதியேதண்ணீர்மொள்ள வந்தவளே ஓஹோ ஹோகானானின் மானே என்எஜமானின் தேனே நிகண் கவரும் புள்ளிமானே அழகிற் சிறந்தவரின் அழகை ரசிக்க வந்தஅழகு மணவாட்டியே உன்உள்ளழகின் கனிகளை ரசித்து ருசித்திடும்மணவாளன் நான் தானேஉன் பற்களின் நடுவே வரும்பொற்கால துதிகளுக்கு மயங்கும் மன்னன் நானேஉன் சொற்களின் கோர்வையால்அழகு துதி தந்து என்னை நீ கவர்ந்தாயே சித்திரதையலாடை முத்திரை மோதிரம்அணிந்து வருபவளேஉன் நித்திரை மயக்கத்தில்நேசரின் மார்பினில் சாய்ந்து மகிழ்பவளேஇத்தரை மீதினில் அத்துரை தேவனைபாடி மகிழ்பவளேஉன் உத்தம புத்திரத்தில் நேசரின்இதயத்தில் இடம் பெற்று…

  • புதிய யுகம் பிறந்தது Puthiya yukam piranthathu

    புதிய யுகம் பிறந்ததுபழைய யுகம் மறைந்ததுஇயேசு ராஜா இருக்கிறார்என்று காலம் சொல்லுதுகி.மு. கி.பி இரண்டாம் மூன்றுஎன்று சொல்லுதுஇயேசு ராஜா வருகிறார்என்று சொல்லுதுமாரநாதா அல்லேலூயா மாரநாதாஅல்லேலூயா மாரநாதாஅல்லேலூயா மாரநாதா இயேசு வருகிறார்ஆஹாஹா இயேசு வருகிறார்ஆஹா இயேசு வருகிறார்ஆஹா இயேசு வருகிறார் மரித்தவர் எவரும் உயிர்த்தாக சரித்திரம்சொல்லவில்லை – ஆனால்ஏசுவின் கல்லறை மட்டும்இன்றும் திறந்தே உள்ளதுகற்கால காலம் முதல் இந்தகம்ப்யூட்டர் காலம் வரைகர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம்என்று சொல்லுது வானமும் பூமியும் உலகின் நிறைவும்ஒழிந்தே போய்விடும்ஆனால் தேவனின் வார்த்தைகள்ஒரு போதும்…

  • புத்தி கெட்ட அத்தி Puththi ketta aththi

    புத்தி கெட்ட அத்தி மரமே ஓசக்தி கெட்ட அத்தி மரமே – உன்னைசக்தி தந்து கட்டிகாத்த முத்தான தோட்டானுக்குவெட்கம் தந்த அத்திமரமே ஒண்ணாம் வருஷத்திலும் ஒண்ணும் இல்லைரெண்டாம் வருஷத்திலும் கனியுமில்லை உன்னில்உன்னை முட்டி போட்டு தொட்டு தொட்டுகட்டிக் காத்த தோட்டானுக்குவெட்டிபோட மனதுமில்லை புத்திக்கெட்ட காய்ந்த மரமாக இருப்பதென்ன நீகனியாத மரமாக நிலைத்ததென்னமலடான மரமாக போனதென்ன நீமன்னவனின் மகிமையை இழந்ததென்ன காய்க்கும் மரமாக இருந்திடணும் நீகனி தந்து தேவனுக்காய் வாழ்ந்திடணும்நீரோரம் நடப்பட்ட நல் மரமாய்பூத்துக் காய்த்து நீ குலுங்கிடணும்…

  • பொழுது விடிகிறது Pozhuthu vitikirathu

    பொழுது விடிகிறது போக விடு என்றுதூதன் சொன்னாலும்அழுது அழுது ஆசீர்வாதம்பெறாமல் விடமாட்டேன் நான்பெறாமல் விடமாட்டேன்பெறாமல் விடமாட்டேன்ஆசீர்வாத அலைகளை நான்காணாமல் விடமாட்டேன் இஸ்ரவேலே என்றழைக்கும்வரை உம்மை விடமாட்டேன் என்னைஆசீர்வாத ஊற்றாய் மாற்றும்வரையும் விடமாட்டேன்உம்மை விட மாட்டேன் நான்உம்மை விட மாட்டேன் – என்னைஆசீர்வாத ஊற்றாய் மாற்றும்வரையும் விடமாட்டேன் ஆபிரகாமே என்றழைக்கும் வரைஉம்மை விடமாட்டேன் என்விசுவாசத்தை உறுதிப் படுத்தும்வரையும் விடமாட்டேன்உம்மை விட மாட்டேன் நான்உம்மை விட மாட்டேன்என் விசுவாசத்தை உறுதிப் படுத்தும்வரையும் விடமாட்டேன் ஆகாரே என்றழைக்கும் வரைஉம்மை விட மாட்டேன்…

  • பொல்லாத மனுஷன் புரிஞ்சு Pollatha manushan purinysu

    பொல்லாத மனுஷன் புரிஞ்சுகொள்ளவில்லையே நம்நல்லாயன் இயேசுவைஅறிஞ்சு கொள்ளவில்லையே இதை காலையில் மலர்ந்து மாலையில் உதிரும்மலராய் வாழ்கிறான் தினம்பூத்துக் குலுங்கி வாடிப் போகும்பூவாய் வாழ்கிறான்ஜீவனும் மரணமும் வாழ்வும்தாழ்வும் தேவனின் கையிலேஎது நடந்தாலும் செய்வோம் நாமும்தேவனின் சித்தமே மனம் போன போக்கில் தினமொருதிசையில் அலைந்து திரிகிறான்பணம் பத்தும் செய்யும் என்றுபகுடி பேரி ஆணவப்படுகிறான்செல்வம் கல்வி ஞானம் உயர்வுதேவனின் கையிலேஉயர்த்தும் தேவனின்கையினில் அடங்கினால்உயர்வு நிச்சயமே Pollatha manushan purinysukollavillaiye namnallayan iyesuvaiarinysu kollavillaiye ithai kalaiyil malarnthu malaiyil uthirummalaray vazhkiran…

  • போற்று போற்று Porru porru

    போற்று போற்று போற்று நாம்இயேசுவின் நாமத்தைப் போற்றுவாழ்த்து .வாழ்த்து வாழ்த்து நம்மைவாழ வைக்கும் தேவனை வாழ்த்துதிசையெங்கும் சுவிசேஷமேபரவட்டும் இயேசு நாமமே எங்க ராஜா இயேசு ராஜாஎங்கக் கொடி தான் சிலுவைக்கொடி தான்நாங்க போடும் கோஷம் அல்லேலூயாநாங்க போடும் கோஷம் அல்லேலூயாஅல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா ஓசன்னா இந்தியா இரட்சிப்படைய வேண்டும்இயேசுவே தெய்வம் என்று சொல்ல வேண்டும்பாவத்தின் இருளெல்லாம் அகன்று தேசம்பரிசுத்த தேசமாய் வேண்டும் மாம்சமான யாவர் மேலும்தேவ ஆவி ஊற்றப்பட வேண்டும்சாத்தானின் ராஜ்ஜியம் அழிந்துஜீவப் பரலோகம் நிரம்பிட வேண்டும்…

  • ரோட்டுபுற வீட்டுல Rottupura vittula

    ரோட்டுபுற வீட்டுலஒதுக்குப்புற திண்னையிலேஒரு பாட்டு ஒண்ணு கேக்குதடிசெல்லம்மா அந்த பாட்டை கேட்டுதிகைச்சுப்புட்டேன் சின்னம்மா என்னம்மா பாடுறாங்க செல்லாம்மாநின்ன காலு பின்னி போச்சு சின்னம்மாநம்மை காக்கும் தெய்வம் நம்மைநடத்தும் தெய்வம் இயேசுதான்னுசொல்றாங்க சின்னம்மா வாழ்க்கையில நிம்மதியில்ல சின்னம்மா பலதுன்பங்கள் அனுபவிக்கிறேன் செல்லம்மாஎன்னால தாங்க முடியல இதில்மீள முடியலஇயேசுவிடம் ஓடி வந்தேன் செல்லம்மா காத்து கருப்பு மாய மந்திரம் சின்னம்மாஇராத்திரியிலே தூக்கம் வரல் செல்லம்மாதீய சக்திகளை அழிக்கும் தெய்வம்இயேசுதான்னு தெரிஞ்சுக்கிட்டேன்செல்லம்மா இனி அவரையேநம்பி வாழ்வோம் சின்னம்மா Rottupura vittulaothukkuppura thinnaiyileoru…