Category: Tamil Worship Songs Lyrics

  • என்னுயிரும் என் இயேசுக்காக Ennuyirum en iyesukkaka

    என்னுயிரும் என் இயேசுக்காகஎன் உள்ளமும் என் இயேசுக்காகஎன் இயேசுவை நான் நேசித்துஎன் இயேசுவை நான் தியானித்துஎன் இயேசுவிலே நான் களிப்புற வேண்டும் என்னை உயர்த்தியதும்என் இயேசு மாத்தரமேஎன்னை உயிர்ப்பித்ததும்என் இயேசு மாத்தரமே என் ஆசை என்இயேசு மாத்தரமேஎன் வாஞ்சையும் அவர்சமூகம் மாத்தரமே Ennuyirum en iyesukkakaen ullamum en iyesukkakaen iyesuvai nan nesiththuen iyesuvai nan thiyaniththuen iyesuvile nan kalippura ventum ennai uyarththiyathumen iyesu maththarameennai uyirppiththathumen iyesu maththarame en aasai…

  • என்றும் மாறாதவர் Enrum marathavar

    என்றும் மாறாதவர் நீர் என்னை மறவாதவர்என்றும் நடத்திடுவீர் நீதியின் பாதையில் மலைகள் விலகினாலும்பர்வதம் நிலைப்பெயர்ந்தாலும்மாறாததும் என்றுமே உம் கிருபைமண்ணிலே என் ஆனந்தமே உந்தன் மறைவினிலேதங்கி நான் இருப்பேன்உந்தன் சிறகுகளே என் தஞ்சம்நீரே என் அடைக்கலமே உம்மில் நிலைத்திருக்கும் கொடியாய்எங்கும் படர்ந்திடுவேன்சுத்தம் செய்திடுவீர் நீர் என்னைநித்தம் கன் கொடுப்பேன் Enrum marathavar nir ennai maravathavarenrum nataththituvir nithiyin pathaiyil malaikal vilakinalumparvatham nilaippeyarnthalummarathathum enrume um kirupaimannile en aananthame unthan maraivinilethangki nan iruppenunthan sirakukale…

  • சீரார் விவாகம் Sirar vivakam

    சீரார் விவாகம் ஏதேன் காவிலேநேராய் அமைத்த தேவ தேவனேதாராய் மன்றலாசியேவாராய் சுபம் சேரவேநேயனே மகா தூய தேவ தேவனேசீர்மேவும் மெய்மனாசி நீ தரவாநேயனே மகா தூய தேவ தேவனேசீர்மேவுமே ஆசிதா…நேயனே மங்கள மணமகன் அவர்களுக்கும்மங்கள மணமகள் அவர்களுக்கும்இயேசு தேவ தயவாய்பாசத் துணை சேர்த்துவை நாடோறும் செல்பாதை தீபமாய்நாடு உயர்ந்த வேத நூலதைதேடித் துணைகொண்டன்பாய்நீடித்தும்மைத் தேடிட நீடித்தவர் வாழ்ந்திட ஆன்றோர் எந்நாளும் போற்றும் சேயரும்வானோர் சிறந்த கல்வி செல்வமும்சான்றோர் போற்றும் நேசரும்தோன்றித் திகழ சீரருள் வாழ்க வாழ்க என்றும்…

  • உம் பாதம் அண்டினோமே Puththikkettatha anpin

    புத்திக்கெட்டாத அன்பின் வாரீ பாரும்உம் பாதம் அண்டினோமே தேவரீர்விவாகத்தால் இணைக்கும் இருபேரும்ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர் ஆ ஜீவ ஊற்றே, இவரில் உம் நேசம்நல் நம்பிக்கையும் வாழ்வு, தாழ்விலும்உம் பேரில் சாரும் ஊக்க விசுவாசம்குன்றாத தீரமும் தந்தருளும் பூலோக துன்பம் இன்பமாக மாற்றிமெய் சமாதானம் தந்து தேற்றுவீர்வாழ்நாள் ஈற்றில் மோட்ச கரையேற்றிநிறைந்த ஜீவன் அன்பும் நல்குவீர் Puththikkettatha anpin vari parumum patham antinome thevarirvivakaththal inaikkum iruperumonraka vazhum anpai iikuvir aa jiva uurre…

  • பாக்கியவான்கள் பாக்கியவான்கள் Pakkiyavankal pakkiyavankal

    பாக்கியவான்கள் பாக்கியவான்கள்இயேசுவின் சமூகத்தில் பாக்கியவான்கள்ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்பரலோக ராஜ்யம் அவர்களுடையதுதுயரபடுகிறார்கள் பாக்கியவான்கள்அவர்கள் ஆறுதல் அடைவார்கள் இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்அவர்கள் இரக்கம் பெறுவார்கள்இருதயத்தில் சுத்தம் உள்ளவர்கள்பாக்கியவான்கள்அவர்கள் தேவனை தரிசிப்பார்கள் சமாதானம் பண்ணூகிறவர்கள் பாக்கியவான்கள்தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள்நீதிக்காக துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்பரலோக ராஜ்யம் அவர்களுடையது என்னமித்தம் உங்களை நிந்தித்துதுன்பப்படுத்தி பலவித தீமையான சொற்களைஉங்கள் பேரில் பொய்யாய் சொன்னால்பாக்கியவான்கள்பரலோகத்தில் உங்கள் பெலன்மிகுதியாய் இருக்கும் Pakkiyavankal pakkiyavankaliyesuvin samukaththil pakkiyavankal aaviyil elimaiyullavarkalpakkiyavankalparaloka rajyam avarkalutaiyathuthuyarapatukirarkal pakkiyavankalavarkal aaruthal ataivarkal irakkamullavarkal pakkiyavankalavarkal irakkam peruvarkaliruthayaththil…

  • பானையிலே சோறெடுத்து Panaiyile soretuththu

    பானையிலே சோறெடுத்துபாதையிலே போற பொண்ணுபக்க பலமா இயேசுயிருக்கார்பயந்து விடாதே உன்அக்கம் பக்கம் ஆபத்தன்னுகலங்கி விடாதே கன்னத்துல கைய வெச்சிமன்னவன நினைக்கயிலமன்னாதி மன்னன் இயேசுமனசுக்குள் வந்தாருஎன்னென்னமோ பேசணுன்னுஎன் மனசு நினைக்கையிலேகண்ணே மணியே ரூபதிவயே என்றழைச்சாருஎன் கன்னத்துல முத்தமிட்டு என்றழைச்சாரு வெயில் என் மேல் பட்டவுடன்கருப்பாநா போயிட்டேன்னுவெறுப்பா பார்க்காமவிருப்பப்பட்டாருஅறுப்பு காலத்துல வரப்புல நடக்கையிலபாதம் கல்லில் இடறாமல் தாங்கி சென்றாருஎனை பிரியமே ரூபவதியே என்றழைச்சாரு காலங்கள் பல ஆண்டுகடந்தே போனாலும்கர்த்தாவே உம் அன்புஎன்றுமே மாறாவில்லைஉள்ளத்தை கொள்ளை கொண்டவெள்ளை அங்கி மன்னவனேஅல்லும் பகலும்…

  • மனிதனால் நிறுத்த Manithanal niruththa

    மனிதனால் நிறுத்த முடியுமாஇந்த அபிஷேகத்தமனிதனால் தடுக்க முடியுமாமுடியாது… முடியாதுஇந்த அபிஷேகத்த தடுக்க முடியாதுஇந்த அபிஷேகத்த நிறுத்த முடியாது அக்னியின் அபிஷேகம்அனல் மூட்டும் அபிஷேகம்கொழுந்துவிட்டு எரியும் அபிஷேகம்எழுப்புதலின் அபிஷேகம் ஆவியின் அபிஷேகம்ஆண்டவரின் அபிஷேகம்மகிமையின் அபிஷேகம்மாறாத அபிஷேகம் வல்லமையின் அபிஷேகம்உன்னத அபிஷேகம்வாக்குமாறா அபிஷேகம்உருமாற்றும் அபிஷேகம் Manithanal niruththa mutiyumaintha apishekaththamanithanal thatukka mutiyumamutiyathu mutiyathuintha apishekaththa thatukka mutiyathuintha apishekaththa niruththa mutiyathu akniyin apishekamanal muttum apishekamkozhunthuvittu eriyum apishekamezhupputhalin apishekam aaviyin apishekamaantavarin apishekammakimaiyin apishekammaratha apishekam…

  • மறப்பேனோ மறப்பேனோ Marappeno marappeno

    மறப்பேனோ மறப்பேனோ உம்மைமறந்தும் துறந்தும் இருப்பேனோஇருப்பேனோ… இருப்பேனோ .. நீர்இல்லாமல் வாழ்ந்திருப்பேனோஅது கூடாது கூடாது தேவாநீர் இல்லாமல் வாழ்வேது நாதா – மறப்பேனோ ஒரு தந்தை போல் சுமக்கும் தெய்வம்உம் விந்தையை நான் மறவேன் – ஒருதாயைப் போல் தேற்றும் நல்தேவன்நீரின்றி யாருண்டு தேவா கண்மணிபோல் காக்கும் தெய்வம்உம் காரூண்யத்தை நான் மறவேன்மரணப் பள்ளத்தில் நான் நடந்தாலும்நீருண்டு பயமில்லை தேவா என் பாதம் கல்லில் இடறாமல் – என்னைதூதர்கள் ஏந்திடுவார்- என்னைநேசித்து போஷிக்கும் தேவன்உம்மைப் போல் யாருண்டு…

  • மண்ணான ஒடம்பு Mannana otampu

    மண்ணான ஒடம்பு மக்கி போகும் எலும்புநாறி போன இந்த நரம்புமனுஷா ஏன் வீம்புஇயேசு ராஜாவை நம்பு வேஷமாகவே திரியுற விருதாவா சஞ்சலபடுகிறஆஸ்தியை அவனியில் சேர்க்குறஅத வாறுவார் யாரென்று தெரியலகோட்டும் பேண்டும் சூட்டும் நாட்டும்உன்னை மாற்றக் கூடுமோஒண்ணும் புரியல ஒண்ணும் தெரியலஇயேசுவை நீ அறியல உண்டு உன் உடலை பெருக்குறகண் கண்டதுல ஆசைப்படுகிறசண்டை போட முன்னாடி நிக்றவீணா மண்டையத்தான் ஒடச்சிட்டு அழுகுறசெல்வம் கல்வி ஞானம் உயர்வுஉன்னை மாற்றக்கூடுமோஒண்ணும் புரியல ஒண்ணும் தெரியலஇயேசுவைத் தவிர வழியில்லை உலகம் அழிஞ்சிடும் தெரிஞ்சுக்கோ…

  • யேகோவாயீரே எனக்கெல்லாம்Yekovayire enakkellam

    யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரேஎன் தேவையெல்லாம் சந்திப்பீர் என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரேஎன் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரேதலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கே Yekovayire enakkellam nireen thevaiyellam santhippir en ethirparppukku melaka seypavareen jepangkal anaiththirkum pathil tharuvire ovvoru nalum athisayamaka poshiththirethalaikunintha itangkalilellam uyarththinire aarathanai aarathanaiaarathanai umakke