Category: Tamil Worship Songs Lyrics
-
ஜெபத்தின் நாயகனே Jepaththin nayakane
ஜெபத்தின் நாயகனே எங்கள்தவத்திரு திருமகனேஅகிலம் போற்றும் மகிபன் உம்மைவாழ்த்தி வணங்குகிறோம் உம்மை ஆவியின் அபிஷேகத்தால் எங்களைநிரப்பி மகிழணுமேஅந்நிய பாஷை பரலோக பாஷைபாடி மகிழணுமே நாங்கள் பரிசுத்த ஸ்தலத்தினிலே நாங்கள்துதித்து மகிழணுமேபரலோக அக்கினி பலி பீடத்திலேபரவசம் ஆகணுமே எங்கள் மீது ராதனை அபிஷேகம் எங்கள்சபையில் இறங்கணுமேஏறெடுக்கும் எந்த தேவைகட்கும்பதில் தந்து மகிழணுமே எங்களுக்கு Jepaththin nayakane engkalthavaththiru thirumakaneakilam porrum makipan ummaivazhththi vanangkukirom ummaiaaviyin apishekaththal engkalainirappi makizhanumeanniya pashai paraloka pashaipati makizhanume nangkal parisuththa…
-
ஜெபிக்க ஜெபிக்க Jepikka jepikka
ஜெபிக்க… ஜெபிக்க… மனம்புத்தம் புதிய இருதயமாய் மாறும்துதிக்க.. துதிக்க.. மனபாரம் நீங்கிநம் துக்கமெல்லாம் தீரும்கவலையெல்லாம் நீங்கும்கண்ணீரெல்லாம் மறையும்கழுகு போலப் புதுபெலன் அடைந்துநம்மை பெலவானாய் மாற்றும் இடைவிடா ஜெபத்தினால் – பெரும்தடைகளைத் தகர்த்திடலாம் – நாம்கருத்துடன் ஜெபிப்பதினால் – நம்கண்ணீரைத் துடைத்திடலாம்ஊக்கமான ஜெபம் ஏக்கங்கள் தீர்க்கும்வெற்றியைத் தந்திடும்புது மனிதனாக்கி நல் கிருபைகளை தந்துமகிமையில் சேர்த்திடும்பெலவானாய் மாற்றிடும் சுகமதைத் தந்திடும் ஜெபத்தின் வல்லமையால்நாம் சாத்தானை வென்றிடலாம்துதியின் வல்லமையால்பெரும் சதிகளை முறித்திடலாம்ஜெபிக்கிற மனிதன் வெற்றியைப் பெறுவான்தோல்விக்கு அஞ்சிடான்கரடு முரடான வாழ்வைக் கூடஇலகுவாய்க்…
-
வீடும் ஆஸ்தியும் Vitum aasthiyum
வீடும் ஆஸ்தியும் பிதாக்கள்வைக்கும் சுதந்திரம்புத்தியுள்ள மனைவியோகர்த்தர் அருளும் ஈவு வீடும் குணசாலியான ஸ்திரீயைகண்டுப்பிடிப்பவன் யார்? அவள்விலையோ முத்துவைப்பார்க்கிலும் அதிகமானதுபுத்தியுள்ள ஸ்திரீ தன்வீட்டைக் கட்டுகிறார்புத்தியில்லாத ஸ்திரீயோஅதை இடித்துப் போடுகிறாள் உன் மனைவி உன் விட்டோரம்கனி தரும் திராட்சைச் செடிஉன் பிள்ளைகள் உன் வீட்டைச்சுற்றிலும் ஒலிவக் கன்றுகள்குடும்பம் என்னும் ஒளிவிளக்கைஏற்ற வந்தவள்இரவும் பகலும் அவளின் தீபம்அணைவது இல்லையே மணவாளன் கிறிஸ்துவுக்காகஏங்கி நிநிற்பவள் தன்னைமணவாட்டியாகஅலங்கரித்து எதிரே செல்பவள்பரலோகத்தின் நிழலாட்டத்தைபூமியில் செய்பவள்கர்த்தரின் வருகைக்கு ஆயத்தமாகிகாத்து இருப்பவள் Vitum aasthiyum pithakkalvaikkum suthanthiram puththiyulla…
-
மாறாதவர் எந்தன் Marathavar enthan
மாறாதவர் எந்தன் இயேசுஎன்னை மறவாதர் எந்தன் நேசர்காலங்கள் மாறினாலும் கோலங்கள் மாறினாலும்ஞாலம் தான் ஓடினாலும் நீர் மாறாதவர் மனிதன் சொல்லும் வார்த்தைகள்மனிதன் போல மாறிப்போம்உம் வார்த்தைகள் அழியாததுஉம் வசனங்கள் ஒழியாததுஒரு வார்த்தை சொல்லும் இயேசுவேஎன் வாழ்க்கை எல்லாம் மாறிடுமே ஞானங்கள் கூட மங்கிப்போம் உலகத்தின்ஆஸ்திகள் கூட அழிந்துப்போம்உம் சமூகமோ ஜீவனுள்ளதுஉம் சந்நிதி என் ஆனந்தமேஒரு பார்வை பார்த்தால் போதுமேஎன் பாரங்களெல்லாம் மறைந்திடுமே Marathavar enthan iyesuennai maravathar enthan nesarkalangkal marinalum kolangkal marinalumnyalam than ootinalum…
-
பார்வோனே எங்களை Parvone engkalai
பார்வோனே எங்களை போகவிடுநாங்கள் ஆராதிக்க பிறந்தவர்கள்பார்வோனே எங்களை போகவிடுநாங்கள் சாதிக்க பிறந்தவர்கள்எகிப்தின் அடிமைதனம் வேண்டாம் கானானை சுதந்தரிக்க வேண்டும் – நாங்கள் செங்கடலை பிளந்திட வேண்டும்எரிகோவை உடைத்திட வேண்டும் – நாங்கள் ஆயியை பிடித்திட வேண்டும் கர்த்தர் நாமம் உயர்த்திட வேண்டும் – நாங்கள் பாலும் தேனும் ஓடுகின்ற தேசம்நாங்கள் ஆளுகின்ற தேசமாக வேண்டும் ஏலீமின் நீருற்றில் நனைந்து எங்கள் தாகத்தை தீர்த்து கொள்ள வேண்டும் அழுமையின் பள்ளத்தில் கிடந்துநாங்கள் அழுது புலம்பினது போதும் எங்கள் சுதந்திர…
-
அவர் இல்லாமல் நான் Avar illamal nan
அவர் இல்லாமல் நான் என்றும் இல்லைஅவர் கிருபையில்லாமல் நான் வாழ்வதில்லைஎன் எண்ணங்கள பலிப்பதில்லைஎன் திட்டங்கள் ஜெயிப்பதில்லைஎன் இயேசு இல்லாமல் நான் வாழ்வதில்லை காலை விடிவதில்லை பொழு போவதில்லைமாலை வருவதில்லை என் தாகம் தீர்வதில்லை தந்தையும் அவரே என்னை தாங்கும்தெய்வமும் அவரேமாயையான இவ்வுலகில்என் ஆயனும் நேயனும் அவரே என் இல்லத்தலைவரும் அவரேஎன் உள்ளநாயகனும் அவரேஎன் சிறப்பு விருந்தினரும் அவரேஎன் இதய மாணாளனும் அவரே வாழ்விலும் தாழ்விலும் அவரே என்னைநடத்திச் செல்பவரும் அவரே என்னைஆள வைப்பவரும் அவரே என்னைஆண்டு கொள்பவரும்…
-
வானம் இருட்டிருச்சி Vanam iruttirussi
வானம் இருட்டிருச்சிநிலவும் வெளிச்சிருச்சிஆகாய மண்டலமும் கருநீல நிறமாச்சிநட்சத்திர மண்டலமும்பூக்கள் தொடுத்திருச்சிநடுவானம் வெள்ளி மின்னநம்ம ஊரும் மகிழ்ந்திருச்சி– வானம் எல்லோரும் வாங்கடியோவ் ஆடிபாடலாம் நம்ம ஊரு தெய்வம் தான்இயேசு என்று சொல்லலாம்குத்தடி குத்தடி ஷீலக்காகுனிஞ்சி குத்தடி ரெபேக்காநம்ம ஊரு தெய்வம் தான்இயேசன்னு சொல்லக்காஒய்யாரே அல்லேலூயா ஒய்யாஒய்யாரே அல்லேலூயா ஒய்யா நம்ம ஊரு தெய்வம் தான்இயேசுராஜா தான் அவர்நன்மைகள் செய்பவரா சுற்றி வராறுநம்ம தெரு வழியா கழுதை மேலபவனி வர்றாரு – நம்மஊரு மக்க ஓசன்னாசொல்லி பாடுது வானம் குத்தடி…
-
விடாக் கண்டன் Vitak kantan
விடாக் கண்டன் கொடாக்கண்டன் வாழ்க்கை வாழாதே உன்பிடிவாத குணத்தால் அழிந்து போகாதேஅடிக்கடி கடிந்து கொண்டும்கடினப்படுத்தும் மனிதன்சகாயமின்றி சடுதியிலே நாசமடைவான் ஆதியிலே வந்ததையா – பாவம் – அந்தஏதேன் தோட்ட நடுவிலிருந்து மோகம்புசியாதே புசியாதே எந்தன் ஆதாமே – நீபுசிக்கும் நாளில் சாவாயேஎன்றார் தேவனே – கனிபுழுபழுத்தக் கனி அழித்த பலன்உலகில் வந்த – பாவம்புழு புழுத்த மனிதன் அழிந்து போனான்அதினால் வந்த சாபம் ஒரு நொடிப்பொழுதில் அழியும் மனித வாழ்வுவீணாய் துடிப்பதினால் பலனேதும் கிடையாதுஅலையாதே அலையாதே எந்தன்…
-
ஸ்தோத்திரம் பண்ண Sthoththiram panna
ஸ்தோத்திரம் பண்ண என் உபத்திரம் போச்சுதுதிச்சுப் பாடினேன் என் தரித்திரம் போச்சுஅல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயாநான் ஆடிப் பாடுவேன் அல்லேலூயா சொன்னதால்அல்லல் நீங்கிப் போச்சுஉள்ளமெல்லாம் இன்பத்தாலேபொங்கி எழிலாச்சுஆண்டவரை அழைச்சதாலேஆபத்து நீங்கிப் போச்சுவேண்டி வேண்டி துதிச்சதாலேவேதனை நீங்கிப் போச்சு தேவனே என்றதாலே தேவை நிறைவாச்சுகர்த்தாவே என்றதாலேகட்டுகள் உடைஞ்சிப் போச்சுவல்லவரே என்றதாலேவல்லமை கிடைக்கலாச்சுநல்லவரே என்றதாலேநன்மை கிடைக்கலாச்சு அன்பரே என்றதாலே அன்பு அதிகமாச்சுநண்பரே என்றதாலே நட்பு நெருங்கிப் போச்சுஇன்பரே என்றதாலே இதயம் பூரிப்பாச்சுஉன்னதரே என்றதாலே உள்ளம் நிறைவாச்சு Sthoththiram panna en…
-
சாத்தானை அழிக்கும் virarkal nangkal
சாத்தானை அழிக்கும் வீரர்கள் நாங்கள்அவனின் கோட்டைகளைதகர்த் தெறியும் சேனைகள் நாங்கள்பட்டயத்தை எடுத்து விழ தள்ளுவோம்தேவ வசனத்தை ஆயுதமாக்கி ஜெயிப்போம்வாங்க வாங்க வாங்க இயேசப்பா நீங்கவாங்க வாங்க நீங்க எங்க துணையாக வாங்கவாங்க வாங்க வாங்க இயேசுப்பா நீங்கவாங்க வாங்க – சாத்தானை சாத்தானின் ஆழங்களை அவமாக்குவோம்அவனின் மாந்திரீக தந்திரத்தை மாயமாக்குவோம்சாத்தானை எதிர்த்து சிலுவையை எடுத்துஇயேசுவுக்காய் போர்கொடி நாம் ஏற்றுவோம் நம்மவாங்க வாங்க நீங்க இயேசப்பா நீங்கவாங்க வாங்க வாங்க எங்க துணையாக வாங்கவாங்க வாங்க வாங்க இயேசப்பா…