Category: Tamil Worship Songs Lyrics
-
கேரீத் ஆற்றங்கரையில் kerith aarrangkaraiyil
கேரீத் ஆற்றங்கரையில்நீரூற்று வற்றிப் போனாலும்மேரிபாவின் ஊற்றண்டை கண்ட தேவன்உன்னையும் கண்டிடுவார்எலியா ஒ எலியா தேவன்உன் வாழ்வில் ஒளியா– கேரீத் தீர்க்கனின் பசி தீர்க்ககாகம் விரைந்தது அன்றோ – அன்றுஉந்தனின் தாகம் தீர்க்கதேவன் வருகின்றாரே – தேவன் – எலியா சமாரியா கிண்றறனடையில்அந்த ஸ்திரீயை கண்ட தேவன்உன்னையும் கண்டிடுவார்உன் தாகம் தீர்த்திடுவார்சமாரியா ஓ சமாரியா – இயேசு உன்வாழ்வில் நல்ல சமாரியன் கடலில் வலை வீசிவெறுமையாய் நிற்கின்றாயேஇயேசு வருகின்றார்என் படகை நிரப்பிடுவார்பேதுரு ஓ பேதுருஇயேசு உன் வாழ்வில் கேதுரு…
-
நீ உயிரோடிருக்கும் Ni uyirotirukkum
நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம்ஒருவரும் உன்னை எதிர்ப்பதில்லைநான் மோசேயோடே இருந்ததுப்போல்உன்னோடு இருப்பேன் என் மகனேஉன்னோடு இருப்பேன் என் மகளேதிகையாதே கலங்காதேதிகையாதே கலங்காதே நீ போகும் இடமெல்லாம் வருவேன்நீ போகும் இடமெல்லாம் வருவேன்தாய் தன் சேயை மறந்து போனாலும்நான் உன்னை மறப்பதில்லைதுன்பத்தால் பாரத்தால் நசுக்குண்டுபோகையில் அடைக்கலமாய் இருப்பேன் உன் ஜெபத்தை தள்ளாமல்கிருபையை விலக்காமல்நான் உன்னை தாங்கிடுவேன்தீயையும் தண்ணீரையும்கடந்து வரும் போதுநான் உன்னை ஏந்திடுவேன் Ni uyirotirukkum nalellamoruvarum unnai ethirppathillainan moseyote irunthathuppolunnotu iruppen en makaneunnotu iruppen en…
-
இனியும் உம்மோடு Iniyum ummotu
இனியும் உம்மோடு கிட்டி சேரஆவியின் மாரியை ஊற்றும்ஆதி அன்பின் ஆழங்களில் என்னைஆற்றி கிருபை அளித்திடுமே பெலவீனன் என் அருகில்பெலம் தாரூம் வந்தெனக்காய்உம்மைப் போல கனி தரவேஉமதாவியால் நிறைத்திடுமே நல்ல திராட்சை செடி நீரல்லோநானும் நினைந்து வாழ்ந்திடவேஎல்லா நாளும் கனி தந்திடஇயேசுவே சுத்தமாக்கிடுமே Iniyum ummotu kitti seraaaviyin mariyai uurrumaathi anpin aazhangkalil ennaiaarri kirupai aliththitume pelavinan en arukilpelam tharum vanthenakkayummaip pola kani tharaveumathaviyal niraiththitume nalla thiratsai seti niralAAlonanum ninainthu…
-
உன்னை தேற்றும் Unnai therrum
உன்னை தேற்றும் தெய்வம் இயேசு உண்டுகலங்காதே மனமேஉன்னை ஆறுதல் படுத்தும் இயேசு உண்டுஅழாதே மனமேகலங்காதே பதறாதேதிகையாதே மனம் தளராதே அழுது புலம்பும் நேரத்திலேஅருகில் இயேசு இருக்கிறார்திகையாதே பதறாதே இயேசு ஆறுதல் தந்திடுவார் தேவன் அருளும் ஆறுதல் உன்ஆத்துமாவை தேற்றிடும்திகையாதே பதறாதே இயேசு ஆறுதல் தந்திடுவார் Unnai therrum theyvam iyesu untukalangkathe manameunnai aaruthal patuththum iyesu untuazhathe manamekalangkathe patharathethikaiyathe manam thalarathe azhuthu pulampum neraththilearukil iyesu irukkirarthikaiyathe patharathe iyesu aaruthal thanthituvar…
-
உலக இரட்சகர் இயேசு Ulaka iratsakar iyesu
உலக இரட்சகர் இயேசு பிறந்தாருஉன்னையும் என்னையும் மீட்க பிறந்தாருபெத்லகேமிலே மாட்டு முன்னனையிலேஏழை கோலம் எடுத்து பிறந்துதித்தாருஏழை கோலம் எடுத்து பிறந்துதித்தாரு உலக பாவம் போக்க பிறந்தாரு இயேசுஉலகத்தின் ஒளியாய் பிறந்தாருஇருளை நீக்கி வெளிச்சம் தந்திடஇயேசுவே மனுவாக பிறந்தாருநம்ம இயேசுவே மனுவாக பிறந்தாரு பிதாவின் சித்தம் செய்ய பிறந்தாரு இயேசுபிசாசின் கிரியை அழிக்க பிறந்தாருமரண பயம் நீக்கி விடுதலை தந்திடஇயேசுவே மனுவாக பிறந்தாருநம்ம இயேசுவே மனுவாக பிறந்தாரு சமாதானம் தந்திட பிறந்தாரு இயேசுசாபத்தை முறிக்கவே பிறந்தாருபிரிவினை நீக்கி ஒரு…
-
மானிடரை மீட்டிடும் Manitarai mittitum
மானிடரை மீட்டிடும் மீட்பராய் இயேசுமானிடனாய் மண்ணுலகில் பிறந்தாரேபாவம் போக்கிட பிறந்தவர் இயேசுசாபம் தீர்த்திட பிறந்தவர் இயேசுஇருள் நீக்கிட இன்பம் தந்திட இயேசு பிறந்தாரே மகிமையை வெறுத்து இயேசு மானிட ரூபமாய்மக்களின் பாவம் போக்க மனுவாய் பிறந்தாரேஅதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்வல்லமையுள்ளவர் சமாதானப்பிரபுவார்த்தையாய் வந்தாரே இழந்ததை தேடிட வந்த இறைமகன் இயேசுவேஈசாயின் வேரிலே பிறந்த இறைவன் இயேசுவேவழியும் வாய்மையுமானவராக வாழ்க்கையின்உறைவிடம் ஆனவராக விண்ணவர் பிறந்தாரே உன்னதமானவர் இவர் உலக இரட்சகர்உன்னையும் என்னையும் பரலோகில் சேர்க்க உதித்தவர் உள்ளத்தில் இருந்திட வந்தவர்…
-
பொறந்தாரய்யா பாலன் Porantharayya palan
பொறந்தாரய்யா பாலன் பெத்தலையிலேபொறந்தாரம்மா பாலன் பெத்தலையிலேபெத்தலையிலே மாட்டு முன்னனையிலே மேய்ப்பர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்கசாஸ்த்திரிகளும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்கதூதர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்கபாட்டு பாடி நின்னாங்க நின்னாங்க நின்னாங்கமேய்ப்பர்களும் வந்தாங்க சாஸ்த்திரிகளும் வந்தாங்கதூதர்களும் வந்தாங்க பாட்டு பாடி நின்னாங்க மேய்ப்பர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்கஆட்டுக்குட்டி தந்தாங்க வந்தாங்க வந்தாங்கசாஸ்த்திரிகளும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்கவெள்ளை போலம் தந்தாங்க தந்தாங்க தந்தாங்கமேய்ப்பர்களும் வந்தாங்க சாஸ்த்திரிகளும் வந்தாங்க வெள்ளை போலம் தந்தாங்க தூதர்களும் வந்தாங்க வந்தாங்க வந்தாங்கநல்ல செய்தி சொன்னாங்க சொன்னாங்க…
-
மனுக்குல பாவம் Manukkula pavam
மனுக்குல பாவம் போக்க இயேசு ராஜன்மனுவாய் அவதரித்தார்நம்மை மீட்க மனுவாய் அவரித்தார்நம் பாவம் போக்க மனுவாய் அவரித்தார் மகிமை நிறைந்த ராஜாதி ராஜன்மகிமையை வெறுத்து வந்தார்நம்மை மீட்டிட உலகில் வந்தார்அடிமை ரூபமெடுத்து தம்மை வெறுமையாக்கிமகிமையை வெறுத்து வந்தார்நம்மை மீட்டிட உலகில் வந்தார்நம்மை மீட்டிட உலகில் வந்தார் சர்வ சிருஷ்டியின் தேவாதி தேவன்சமாதான பிரபுவாகவே இந்ததரணியில் அவதரித்தார்விந்தை வாழ்வை மாற்றி நித்திய ஜீவன் தந்திடசமாதான பிரபுவாகவே இந்ததரணியில் அவதரித்தார்தரணியில் அவதரித்தார் பராக்கிரமம் நிறைந்த கர்தாதி கர்த்தர்பரிசுத்தமாக பிறந்தார் இவ்வுலகில்பரிசுத்தராக…
-
அய்யாமாரே அம்மாமாரே Ayyamare ammamare
அய்யாமாரே அம்மாமாரேஅண்ணன்மாரே அக்காமாரேநம்மை தேடி மீட்க இயேசு பிறந்தார் நம்மைதேடி மீட்க இயேசு பிறந்தார் ஆதாம் ஏவாள் செய்த பாவத்தால்தெய்வ மகிமையை இழந்துப்போனோமேஇழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார் பாவ இருளில் மூழ்கிக் கிடப்பதாலதெய்வ மகிமையை இழந்துப்போனோமேஇழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார் சாத்தானின் பிடியில் அகப்பட்டுக்கொண்டதால்தெய்வ மகிமையை இழந்துப்போனோமேஇழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார்இழந்துப் போனதை தேட இயேசு பிறந்தார் Ayyamare ammamareannanmare akkamarenammai…
-
இஸ்ரவேலை ஆளும் Isravelai aalum
இஸ்ரவேலை ஆளும் பிரபுவாய்இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்இயேசு பிறந்துதித்தார்அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாவம் போக்கும் பரிகாரியாய்பாவ மன்னிப்பு தருபவராய்பாவ கட்டுகளை முறிக்க இயேசுபாரினில் பிறந்துதித்தார் வாழ்வளிக்கும் வைத்தியராய்வாழ்நாள் முழுவதும் காப்பவராய்மரண அக்கினையை நீக்கவே இயேசுமண்ணுலகில் பிறந்துதித்தார் பயத்தைப் போக்கும் துணையாளராய்பாதாளம் வென்ற வெற்றி வேந்தராய்நித்திய ஜீவனை தந்திட இயேசுநிதிபரனாய் வந்துதித்தார் Isravelai aalum pirapuvayiyesu piranthar iyesu piranthariyesu piranthuthiththaralleluya alleluya alleluyaalleluya alleluya alleluya pavam pokkum parikariyaypava mannippu tharupavaraypava kattukalai…