Category: Tamil Worship Songs Lyrics

  • இம்மானுவேலனாய் நம்மோடு Immanuvelanay nammotu

    இம்மானுவேலனாய் நம்மோடு இருக்கவேஇயேசு இரட்சகராய் நம்பாவம் போக்க பிறந்துதித்தார்பிறந்தார் பிறந்தார்பிறந்தார் பிறந்தார்பிறந்தார் இயேசு ராஜன்பிறந்தார் இருளை நீக்க அதிசயமான ஆண்டவர் இவர் தான்ஆலோசனை கர்த்தர் இயேசு இவர்தான்நித்திய பிதாவாய் சமாதான பிரபுவாய்இயேசு அவதரித்தார் இழந்ததை தேட வந்தவர் இவர் தான்இரட்சிப்பு தந்து மீட்பவர் இவர்தான்மனுக்குமாரனாய் மாட்டுத்தொழுவத்தில்இயேசு அவதரித்தார் மேசியா இயேசு கிறிஸ்து இவர்தான்மேன்மையைத் துறந்து வந்தவர் இவர்தான்இராஜாதி ராஜனாய் கர்த்தாதி கர்த்தராய்இயேசு அவதரித்தார் Immanuvelanay nammotu irukkaveiyesu iratsakaray nampavam pokka piranthuthiththarpiranthar pirantharpiranthar pirantharpiranthar iyesu…

  • சின்னஞ்சிறு பாலகன் Sinnanysiru palakan

    சின்னஞ்சிறு பாலகன் பெத்லகமில் பிறந்துதித்தார்கன்னியின் வயிற்றிலே கர்த்தர் இயேசு பிறந்துதித்தார் தீர்க்க தரிசியாய் சொன்னவர் பிறந்துதித்தார் இம்மானுவேலனாய் நம்மோடு இருந்திட, கூடவே இருந்திட பெயரோடு பிறந்துதித்தார் எல்லோரையும் மீட்கும் பொருளாய் இயேசு பிறந்துதித்தார் மனுக்குலத்தின் பாவத்தை போக்கிட பிறந்துதித்தார் மாட்டுத்தொழுவிலே இயேசு மனுவாய் பிறந்துதித்தார் அகிலத்தை ஆளும் பிரபுவாய் ஆண்டவர் பிறந்துதித்தார் அழிந்திடும் மாந்தரை மீட்டிட பிறந்துதித்தார் அன்பின் ரூபமாய் இயேசு மனுவாய் பிறந்துதித்தார் பரலோகில் நம்மை சேர்க்க பாலனாய் பிறந்துதித்தார் பரமனின் சித்தம் செய்ய பாரினில்…

  • எல்லாரும் பாடுவோம் Ellarum patuvom

    எல்லாரும் பாடுவோம் மகிழ்ந்து ஆடுவோம்மன்னவன் பிறந்ததை பாடுவோம்இம்மானுவேலனாய் எப்போதும் தங்கிடவந்ததை எண்ணியே பாடுவோம் – அய்யா அம்மா சமாதானம் தந்திட வந்தவர்சாபத்தை முறித்திட வந்தவர்துன்புறும் உள்ளத்தைத் தேற்றவேதூயாதி தேவன் வந்தாரே – அய்யா அம்மா– எல்லாரும் பாவி என்று ஒருபோதும் தள்ளிடார் நம்பாவங்களை மன்னிக்கவே வந்தாரேவழுவாது காத்து என்றும் நடத்திடவல்லவர் இயேசு வந்தாரே – அய்யா அம்மா– எல்லாரும் உலகத்தின் பாவத்தை போக்கவே இயேசுஉலகத்தின் இரட்சகராய் வந்தாரேஇருளான வாழ்வை என்றும் நீக்கிடஒளியாக இயேசு வந்தாரே – அய்யா…

  • இயேசு ராஜன் மனுவாய் Iyesu rajan manuvay

    இயேசு ராஜன் மனுவாய் பிறந்துதித்தார்அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாஎன்று ஆர்ப்பரிப்போம் அல்லேலூயாஅல்லேலூயா அல்லேலூயாஎன்று ஆர்ப்பரிப்போம் ஏழைக்கோலம் எடுத்து வந்தார் உலகில்ஏற்றத்தாழ்வு மாற்ற வந்தார்மனு குலத்தின் பாவ பாரத்தை சுமக்கமகிமையை வெறுத்து வந்தார் அடிமை ரூபம் எடுத்து வந்தார் பாவஅடிமை வாழ்வை போக்க வந்தார்சமாதானம் உண்டு பண்ணிட இயேசுஆக்கினையை ஏற்க வந்தார் ஐஸ்வர்யம் கொடுத்திடவே இயேசுதரித்திரராகப் பிறந்தார்தன்னுயிரையை கொடுத்திடவே இயேசுதரணியில் பிறந்துதித்தார் Iyesu rajan manuvay piranthuthiththaralleluya alleluya alleluyaenru aarpparippom alleluyaalleluya alleluyaenru aarpparippom eezhaikkolam etuththu vanthar…

  • ஆதியிலே வார்த்தை Aathiyile varththai

    ஆதியிலே வார்த்தை அது தேவனாலே வந்துபூமியிலே மனிதனாக பிறந்தார் புதுவாழ்வு தரும் ராசாவாக வந்தார் தங்கமான ராசா எங்கள் ஏழைகளின் ராசாவிண்ணகத்தை விட்டு இந்த மண்ணின் மீது பிறந்தார் ஏழைப் கோலம் எடுத்து நம்மை மீட்டிடவே பிறந்தார் வார்த்தையாக வந்து நல் வாழ்வளிக்க வந்தார் அல்லேலூயா அல்லேலூயா எல்லாருமே பாடுங்கவந்தவர் இயேசு ராசா வந்ததினால் பாடுங்க கதறிடும் குரல் கேட்டு மனதுருகும் தெய்வமாய்அனுப்பினார் சாபம் தீர்க்க வந்ததினால் பாடுங்க உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் தெய்வமாய் உலகத்தின்…

  • எங்கள் வழிகளில் எல்லாம் Engkal vazhikalil ellam

    எங்கள் வழிகளில் எல்லாம் துணையாக வருபவரேநாங்கள் போகும் இடமெல்லாம் துணையாக வருபவரேநீங்க வாங்க இயேசுவே நீங்கவாங்க இயேசுவேதுணையாக வாங்க இயேசுவே பொல்லாத விபத்துக்கும் எல்லாவித தீங்குக்கும்தப்புவித்து காத்தருளுமே இயேசுவேதப்புவித்து காத்தருளுமே, இயேசய்யாநீங்க வாங்க இயேசுவே நீங்கவாங்க இயேசுவேதுணையாக வாங்க இயேசுவே உம்முடைய கரத்தினாலே எங்களை மூடிக்கொண்டுதப்புவித்து காத்தருளுமே இயேசுவேதப்புவித்து காத்தருளுமே, இயேசய்யாநீங்க வாங்க இயேசுவே நீங்கவாங்க இயேசுவேதுணையாக வாங்க இயேசுவே இயேசுவின் இரத்தம் ஜெயம் என்று சொல்லும்எங்களைத்தானேதப்புவித்து காத்தருளுமே இயேசுவேதப்புவித்து காத்தருளுமே, இயேசய்யாநீங்க வாங்க இயேசுவே நீங்கவாங்க…

  • மணவாளனாகிய இயேசு Manavalanakiya iyesu

    மணவாளனாகிய இயேசுதூதர்களோடு வருவார்மார நாதா மார நாதா இயேசு வருகிறார்மார நாதா மார நாதா இயேசு வருகிறார்நம் இயேசு வருகிறார் ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுபவர்சீக்கிரம் வருகிறார் அந்தபரம வீட்டிற்கு அழைத்துச் செல்வார்ஆனந்தம் ஆனந்தமே எனக்குமார நாதா மார நாதா இயேசு வருகிறார்மார நாதா மார நாதா இயேசு வருகிறார்நம் இயேசு வருகிறார் ஆயிரம் வருஷம் ஆட்சி செய்கிறவர்சீக்கிரம் வருகிறார் அந்தபரம வீட்டிற்கு அழைத்துச் செல்வார்ஆனந்தம் ஆனந்தமே எனக்குமார நாதா மார நாதா இயேசு வருகிறார்மார நாதா மார…

  • இயேசு எனக்கு செய்த Iyesu enakku seytha

    இயேசு எனக்கு செய்த நன்மையைநினைத்து துதித்து பாடுவேன் சொல்லிமுடியாத ஈவை எனக்கு தந்தார் சொல்லி பாடுவேன்ஸ்தோத்திரம் இயேசு நாதாஸ்தோத்திரம் இயேசு நாதாஸ்தோத்திரம் இயேசு நாதாஸ்தோத்திரம் இயேசு நாதா அறிவுக்கு எட்டாத அற்புதம் செய்திட்டார்இயேசுவை ஸ்தோத்தரிப்பேன்நினைவுக்கு மேலாக சிந்திக்க முடியாதநன்மைகள் எனக்கு செய்தார் பெலவீன நேரத்தில் சோர்வான வேளையில்புதுபெலம் எனக்குத் தந்தார்நிர்மூலம் ஆகாமல் என் கால்கள் சறுக்காமல்நித்தமும் காத்துக் கொண்டார் ஊழியப் பாதையில் ஓடி உழைத்திடஉற்சாகம் எனக்குத் தந்தார்தேவைகள் சந்தித்தார் தடைகளை நீக்கினார்தவறாமல் பாதுகாத்தார் Iyesu enakku seytha…

  • ஆராதனையில் தேவனோடு Aarathanaiyil thevanotu

    ஆராதனையில் தேவனோடு இணைந்திடுவேன்நான் ஆராதனையில் தேவ அன்பை ருசித்திடுவேன்இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்பரலோக மகிமையால் நிறைந்திடுவேன் தேவனின் அன்பின் ஆழம் அகலம் நீளம் உணர்ந்திடுவேன்தேவனை ஆராதித்து அவரோடு இணைந்திடுவேன்இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்பரலோக மகிமையால் நிறைந்திடுவேன் இஸ்ரவேலின் பரிசுத்தரே இரட்சிப்பின் அதிபதியேஉம்மையே ஆராதித்து உம்மோடு இணைந்திடுவேன்இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்பரலோக மகிமையால் நிறைந்திடுவேன் பரலோக பாக்கியமே பரிந்து பேசும் இயேசுவேஉம்மை ஆராதித்து உம்மோடு இணைந்திடுவேன்இணைந்திடுவேன் நான் ருசித்திடுவேன்பரலோக மகிமையால் நிறைந்திடுவேன் aarathanaiyil thevanotu inainthituvennan aarathanaiyil theva anpai rusiththituveninainthituven nan…

  • எங்கள் இராஜாதிராஜனுக்கு Engkal irajathirajanukku

    எங்கள் இராஜாதிராஜனுக்குதேவாதி தேவனுக்கு மகிமை செலுத்துகிறோம்எங்கள் கர்த்தாதி கர்த்தருக்குகாருண்ய தேவனுக்கு கனமும் செலுத்துகிறோம்மகிமை மகிமை உமக்கேமாட்சிமை மாட்சிமை உமக்கேதுதியும் துதியும் உமக்கேபுகழும் புகழும் உமக்கே engkal irajathirajanukkuthevathi thevanukku makimai seluththukiromengkal karththathi karththarukkukarunya thevanukku kanamum seluththukirommakimai makimai umakkematsimai matsimai umakkethuthiyum thuthiyum umakkepukazhum pukazhum umakke