எலியாவின் நாட்களில் பெரும் காரியம் செய்த தேவன்
எங்களின் இந்த நாட்களில் பெரும் காரியம் செய்திடுவார் – 2
எலியாவின் தேவன் அவர் எங்கள் தேவன்
அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் – 2
- அதிகார அரியணையில் அமர்ந்திருந்தோர் அலறி நின்றார் – 2
ஆவியில் அனல்கொண்ட எலியா அஞ்சாமல் நிமிர்ந்து நின்றார் – 2 - காகங்களை கொண்டு கர்த்தர் எலியாவை போஷித்தாரே – 2
மரித்திட்ட விதவையின் மகனை உயிரோடு எழும்ப செய்தாரே – 2 - பனிமலை நிறுத்திடவும் பெருமழை பெய்யப்பண்ணவும் – 2
அதிகாரம் தந்தார் தேவன் தம் தாசன் எலியாவுக்கு – 2 - பாகாலின் கூட்டமெல்லாம் பதில் இல்லாமல் தாளிணைகுனிந்தார் – 2
பாகால் தெய்வமே அல்ல -என்று நம் தேவன் நிரூபித்தார் – 2 - செப்பனிட்டு பலிபீடத்தில் தேவா அக்கினி இறங்கியதால் – 2
கர்த்தரே தெய்வம் என்று தேவா ஜனங்கள் பணிந்தனரே – 2 - இரட்டிப்பான வரங்கள் பெற்ற தேவா தலைமுறை எழும்பிடவே – 2
தேவனின் முன்னே நிற்போம் நம் இயேசுவை உயர்ந்திடுவோம் – 2 - சோர்ந்திட்ட எலியாவை கர்த்தர் தூக்கி நிறுத்தினாரே – 2
பிரயாணம் வெகு தூரம் உண்டு என்று சொல்லி ஓட வைத்தாரே – 2 - பரலோக ரதம் வந்திடும் மகிமையில் நம்மை சேர்ந்திடும் – 2
ஆயத்தமாகிடுவோம் நாம் அன்பார் இயேசுவை சந்திக்கவே – 2
Eliyaavin Naatkalil Perum Kaariyam Seitha Devan – 2
Engalin Indha Naatkalil Perum Kaariyam Seithiduvaar – 2
Eliyaavin Devan Avar Engal Devan
Avar Netrum Indrum Endrum Maarathavar – 2
- Adhikaara Ariyanaiyil Amarnthirundhoar Alari Nindraar – 2
Aaviyil Analkonda Eliyaa Anjaamal Nimirnthu Nindraar – 2 - Kaagangalai Kondu Karthar Eliyaavai Poshithaarae – 2
Marithitta Vidhavaiyin Maganai Uyirodu Ezhumba Seithaarae – 2 - Panimazhai Niruthidavum Perumazhai Peiyyapannavum – 2
Adhigaaram Thandhaar Devan Tham Dhaasan Eliyaavukku – 2 - Paagaalin Koottamellaam Pathil Illaamal Thaliaikunindhaar – 2
Paagaal Dheivmae Alla-Endru Nam Devan Niroobithaar – 2 - Seppanitta Palipeedathail Deva Akkini Irangiyathae – 2
Kartharae Dheivam Endru Deva Janangal Paninthanarae – 2 - Rettippaana Varangal Pettra Deva Thalaimurai Ezhumbidavae – 2
Devanin Munnae Nirppom Nam Yesuvai Uyarthiduvoam – 2 - Soarnthitta Eliyaavai Karthar Thooki Niruthinaarae – 2
Prayaanam Vegu Thooram Undu Endru Solli Oada Vaithaarae – 2 - Paraloga Radham Vandhidum Magimaiyil Nammai Serthidum – 2
Aayathamaagiduvoam Naam Anbar Yesuvai Santhikkavae – 2
Leave a Reply
You must be logged in to post a comment.