எல்லாம் என் இயேசுவுக்கே
என் எல்லாம் இயேசுவுக்கே
சிரசு முதல் உள்ளங்கால்கள் வரை
எல்லாம் என் இயேசுவுக்கே
- உள்ளத்தில் புதுப்பாட்டுப் பாடிடுவேன்
இயேசென்னை சந்தித்ததால்
என் வாழ்வை அவர் கையில் அர்ப்பணித்தேன்
என் வாழ்க்கை இயேசுவுக்கே - பாவம் என் கண்களை மூடினது
இயேசுவின் இரத்தம் கழுவினது
இயேசுவை நோக்கியே முன்நடப்பேன்
என் கண்கள் இயேசுவுக்கே - பாவத்தால் கைகள் கறைப்பட்டது
இயேசுவின் காயங்கள் சுத்தமாக்கிற்று
என்றென்றும் அவர் வேலை செய்திடவே
என் கைகள் இயேசுவுக்கே - ஜீவபாதை விட்டுத் தவறிப் போனேன்
இயேசுவே வழி என அறிந்து கொண்டேன்
என் கால்கள் அவர் பாதை சென்றிடவே
என் கால்கள் இயேசுவுக்கே
Ellaam En Iyaesuvukkae Lyrics in English
ellaam en Yesuvukkae
en ellaam Yesuvukkae
sirasu muthal ullangaalkal varai
ellaam en Yesuvukkae
- ullaththil puthuppaattup paadiduvaen
iyaesennai santhiththathaal
en vaalvai avar kaiyil arppanniththaen
en vaalkkai Yesuvukkae - paavam en kannkalai mootinathu
Yesuvin iraththam kaluvinathu
Yesuvai Nnokkiyae munnadappaen
en kannkal Yesuvukkae - paavaththaal kaikal karaippattathu
Yesuvin kaayangal suththamaakkittu
ententum avar vaelai seythidavae
en kaikal Yesuvukkae - jeevapaathai vittuth thavarip ponaen
Yesuvae vali ena arinthu konntaen
en kaalkal avar paathai sentidavae
Leave a Reply
You must be logged in to post a comment.