- எல்லாருக்கும் மா உன்னதர்,
கர்த்தாதி கர்த்தரே,
மெய்யான தெய்வ மனிதர்,
நீர் வாழ்க, இயேசுவே. - விண்ணில் பிரதானியான நீர்
பகைஞர்க்காகவே
மண்ணில் இறங்கி மரித்தீர்
நீர் வாழ்க, இயேசுவே. - பிசாசு, பாவம், உலகை
உம் சாவால் மிதித்தே,
ஜெயித்தடைந்தீர் வெற்றியை
நீர் வாழ்க, இயேசுவே. - நீர் வென்றபடி நாங்களும்
வென்றேறிப் போகவே
பரத்தில் செங்கோல் செலுத்தும்
நீர் வாழ்க, இயேசுவே. - விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்
என்றைக்கும் வாழவே,
பரம வாசல் திறந்தோர்
நீர் வாழ்க, இயேசுவே.
Ellaarukkum Maa Unnathar Lyrics in English
- ellaarukkum maa unnathar,
karththaathi karththarae,
meyyaana theyva manithar,
neer vaalka, Yesuvae. - vinnnnil pirathaaniyaana neer
pakainjarkkaakavae
mannnnil irangi mariththeer
neer vaalka, Yesuvae. - pisaasu, paavam, ulakai
um saavaal mithiththae,
jeyiththataintheer vettiyai
neer vaalka, Yesuvae. - neer ventapati naangalum
venterip pokavae
paraththil sengaோl seluththum
neer vaalka, Yesuvae. - vinnnnorkalodu mannnullor
entaikkum vaalavae,
parama vaasal thiranthor
neer vaalka, Yesuvae.
Leave a Reply
You must be logged in to post a comment.