எல்லாம் இயேசுவை எனக்கெல்லா மேசுவை
தொல்லைமிகு மிவ்வுலகில் தோழர் யேசுவை
- ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்
நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும் - தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்
சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும் - கவலையில் ஆறுதலும் கங்குலிலென் ஜோதியும்
கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும் - போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்
ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும் - அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்
பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும் - ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென காவலும்
ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும்
Ellaam Yesuvai Enakkellaa Maesuvai
Thollaimiku Mivvulakil Tholar Yaesuvai
- Aayanum Sakaayanum Naeyanum Upaayanum
Naayanum Enakkanpaana Njaanamana Vaalanum - Thanthaithaay Inamjanam Panthulor Sinaekithar
Santhoda Sakalayoka Sampoorana Paakyamum - Kavalaiyil Aaruthalum Kangulilen Jothiyum
Kashdannoyp Padukkaiyilae Kaikannda Avilthamum - Pothakap Pithaavumen Pokkinil Varaththinil
Aatharavu Seythidung Koottaliyumen Tholanum - Anniyum Aaparanamum Aasthiyum Sampaathyamum
Pinnaiyaaliyum Meetparumen Piriya Maththiyasthanum - Aana Jeeva Appamum Aavalumena Kaavalum
Njaanageethamum Sathurum Naattamum Konndaattamum
Leave a Reply
You must be logged in to post a comment.