என் ஆண்டவா சொல்லித்தாரும்
- என் ஆண்டவா மாலைநேரம் அடிவானம் தோன்றும் காட்சி
என் ஆண்டவா தூதன்தானோ ஒவியமோ செய்கின்றானோ?
என் ஆண்டவா சொல்லித்தாரும்
தோற்றங்களின் நுட்பமெல்லாம்
என் ஆண்டவா ஆற்றித்தேற்றும்
காட்சி மூலம் ஏழை நெஞ்சை
- செங்கதிர்கள் சிறகில்பட கூடுநோக்கும் பறவைகளும்
தம்முகங்கள் தரையில்விழ வீடு நோக்கும் மந்தைகளும் - என் ஆண்டவா மாலைநேர அமைதியினைக் கிழிக்கும் நாதம்
குயிலும் மயிலும் குருவிகளும் அன்பால் தம்மைத் துதிக்கும் கீதம்
En Aantavaa Maalainaeram Lyrics in English
en aanndavaa solliththaarum
- en aanndavaa maalainaeram ativaanam thontum kaatchi
en aanndavaa thoothanthaano oviyamo seykintano?
en aanndavaa solliththaarum
thottangalin nutpamellaam
en aanndavaa aattiththaettum
kaatchi moolam aelai nenjai
- sengathirkal sirakilpada kooduNnokkum paravaikalum
thammukangal tharaiyilvila veedu Nnokkum manthaikalum - en aanndavaa maalainaera amaithiyinaik kilikkum naatham
kuyilum mayilum kuruvikalum anpaal thammaith thuthikkum geetham
Leave a Reply
You must be logged in to post a comment.