- என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மை கிட்டி சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்
பேசும் (3) ஜெபம் செய்யும்போது
ஆண்டவர் பிரியமானதை இப்போ
காட்டும் செய்ய ஆயத்தம் – 2
- மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர்;
தன் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்;
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் - பாவிகட்கு உமது அன்பை
என் நடையால் காட்டச் செய்யும்
கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப்
போரில் வெல்ல அபிஷேகியும் - என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையில் செல்வேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும்
En Aathma Nesa Meippare Lyrics in English
- en aaththuma naesa maeypparae
en ullaththin aananthamae
innum ummai kitti sera naan
vaanjaiyodu sameepikkiraen
paesum (3) jepam seyyumpothu
aanndavar piriyamaanathai ippo
kaattum seyya aayaththam – 2
- mey meetparukku geelppativor;
than aaththumaththaith thaettum idam;
atiyaenum pera arulveer
appanae vinnnappam kaetdidum - paavikatku umathu anpai
en nataiyaal kaattach seyyum
kalvaari aaviyaalen ullaththaip
poril vella apishaekiyum - en jeeviya naatkalellaam
neer senta paathaiyil selvaen
aasiththuth thaaraen enathellaam
meetparae vallamai thanthidum
Leave a Reply
You must be logged in to post a comment.