என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்
கன்மலையே அடைக்கலமே
என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே)
அசைவுற விடமாட்டீர் – 2
(என்னை)
- எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்
என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் - கிருபையும் மகிமையும் நிறைந்தவரே
சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே - என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்
நான் நம்புவது உம்மாலே ஆகும்
En Aathuma Ummai Nokki Lyrics in English
en aaththumaa ummai Nnokki amarnthirukkum
naan nampuvathu ummaalae aakum
kanmalaiyae ataikkalamae
en pelanae ennai meettavarae (kaappavarae)
asaivura vidamaattir – 2
(ennai)
- ekkaalaththilum ummai nampiduvaen
en ithayaththai ummidam oottiduvaen - kirupaiyum makimaiyum nirainthavarae
samayaththil thakka palan alippavarae - en aaththumaa ummai nampi ilaippaaridum
naan nampuvathu ummaalae aakum
Leave a Reply
You must be logged in to post a comment.