- என் அருள் நாதா இயேசுவே
சிலுவைக் காட்சி பார்க்கையில்
பூலோக மேன்மை நஷ்டமே
என்றுணர்ந்தேன் என் உள்ளத்தில் - என் மீட்பர் சிலுவை அல்லால்
வேறெதை நான் பாராட்டுவேன்
சிற்றின்பம் யாவும் அதினால்
தகாததென்று தள்ளுவேன் - கை , தலை , காலிலும் இதோ
பேரன்பும் துன்பும் கலந்தே
பாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோ
முள் முடியும் ஒப்பற்றதே - சராசரங்கள் அனைத்தும்
அவ்வன்புக்கு எம்மாத்திரம்
என் ஜீவன் சுகம் செல்வமும்
என் நேசருக்குப் பாத்தியம் - மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்
சம்பாதித்தீந்த இயேசுவே
உமக்கு என்றும் தாசரால்
மா ஸ்தோத்திரம் உண்டாகவே
En Arul Naadha Yesuve Lyrics in English
- en arul naathaa Yesuvae
siluvaik kaatchi paarkkaiyil
pooloka maenmai nashdamae
entunarnthaen en ullaththil
- en meetpar siluvai allaal
vaeraெthai naan paaraattuvaen
sittinpam yaavum athinaal
thakaathathentu thalluvaen
- kai , thalai , kaalilum itho
paeranpum thunpum kalanthae
paaynthodum kaatchipol unntoo
mul mutiyum oppattathae
- saraasarangal anaiththum
avvanpukku emmaaththiram
en jeevan sukam selvamum
en naesarukkup paaththiyam
- maantharkku meetpaik kasthiyaal
sampaathiththeentha Yesuvae
umakku entum thaasaraal
maa sthoththiram unndaakavae
Leave a Reply
You must be logged in to post a comment.