என் பெலனாகிய கர்த்தாவே
நான் உம்மையே நம்பியுள்ளேன்
நான் கைவிடப்படுவதில்லை
- என் கால்கள் சறுக்கும் போதெல்லாம்
தாங்குதையா உம் கிருபை – நான்
அழுது புலம்பும் நேரமெல்லாம்
அணைக்குதையா உம் கிருபை என்னை - நான் மரண இருளில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன் நான்
உங்க கோலும் தடியும் தேற்றுதையா
அனுதினம் வெற்றி பாதை காட்டுதையா - உம்மாலே ஒரு சேனைக்குள்ளே
பாய்ந்து நானும் சென்றிடுவேன்
உம்மாலே ஒரு மதிலின் மேல்
தாண்டி நானும் சென்றிடுவேன் -நான்
En Pelanaakiya Karththaavae
Naan Ummaiyae Nampiyullaen
Naan Kaividappaduvathillai
- En Kaalkal Sarukkum Pothellaam
Thaanguthaiyaa Um Kirupai – Naan
Aluthu Pulampum Naeramellaam
Annaikkuthaiyaa Um Kirupai Ennai - Naan Marana Irulil Nadanthaalum
Pollaappukku Payappataen Naan
Unga Kolum Thatiyum Thaettuthaiyaa
Anuthinam Vetti Paathai Kaattuthaiyaa - Ummaalae Oru Senaikkullae
Paaynthu Naanum Sentiduvaen
Ummaalae Oru Mathilin Mael
Thaannti Naanum Sentiduvaen – Naan
Leave a Reply
You must be logged in to post a comment.