என் தேவன் எனக்காய் யாவையும் செய்வார்
நான் எதைக்கண்டும் அஞ்சிடேன்
என் கர்த்தர் எனக்காய் யுத்தங்கள் செய்வார்
நான் எதைக்கண்டும் பயப்படேன் – 2
நான் அஞ்சிடேன் நான் கலங்கிடேன்
நான் சோர்ந்திடேன் ஒருபோதும் – 2
- என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
எந்தன் இயேசு என்னை மறவார்
எந்தன் சொந்தங்கள் என்னை வெறுத்தாலும்
இயேசு என்னோடு என்றும் இருப்பார் – 2
இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்
என்மேல் அன்பு வைப்பார் என்றுமே – 2
- முள்ளின் மேல் என் கால்கள் நடந்தாலும்
என் வாழ்க்கை இயேசு கரத்தில்
பெரும் காரிருள் என் வாழ்வை சூழ்ந்தாலும்
தினம் வெளிச்சம் இயேசு எனக்கு – 2
இயேசு நடத்துவார் என்னை பாதுகாப்பார்
என்மேல் அன்பு வைப்பார் என்றுமே – 2
En Devan Enakkai Yavaiyum Seivar
Naan Edhaikandum Anjiden
En Karthar Enakkai Yuththangal Seivar
Naan Edhai Kandum Bayapaden – 2
Naan Anjiden Naan Kalangiden
Naan Sornthiden Orupodhum – 2
- Ennenna Thunbangal Vanthalum
Endhan Yesu Ennai Maravaar
Endhan Sondhangal Ennai Varuththalum
Yesu Ennodu Endrumiruppar – 2
Yesu Nadathuvaar Ennai Paadhugaapaar
Enmel Anbuvaipaar Endrume – 2
- Mullinmel En Kaalgal Nadanthalum
En Vaazhkai Yesu Karaththil
Perum Kaarirul En Vaazhvai Soozhnthalum
Dhinam Velichcham Yesu Enakku – 2
Yesu Nadathuvaar Ennai Paadhugaapaar
Enmel Anbuvaipaar Endrume – 2
Leave a Reply
You must be logged in to post a comment.