என் இதயம் யாருக்கு தெரியும்
என் வேதனை யாருக்கு புரியும்
என் தனிமை என் சோர்வுகள்
யார் என்னை தேற்றக் கூடும் – 2
- நெஞ்சின் நோகங்கள்
அதை மிஞ்சும் பாரங்கள்
தஞ்சம் இன்றியே
உள்ளம் ஏங்குதே – 2 - சிறகு ஒடிந்த நிலையில்
பறவை பறக்குமோ
வீசும் புயலிலே
படகும் தப்புமோ – 2 - மங்கி எரியும் விளக்கு
பெருங்காற்றில் நிலைக்குமோ
உடைந்த உள்ளமும்
ஒன்று சேருமோ – 2
4.அங்கே தெரியும் வெளிச்சம்
கலங்கரை தீபமோ
இயேசு ராஜனின்
முகத்தின் வெளிச்சமே – 2
En Ithayam Yaarukku Theriyum
En Vaethanai Yaarukku Puriyum
En Thanimai En Sorvukal
Yaar Ennai Thaettak Koodum – 2
- Nenjin Nnokangal
Athai Minjum Paarangal
Thanjam Intiyae
Ullam Aenguthae – 2 - Siraku Otintha Nilaiyil
Paravai Parakkumo
Veesum Puyalilae
Padakum Thappumo – 2 - Mangi Eriyum Vilakku
Perungaattil Nilaikkumo
Utaintha Ullamum
Ontu Serumo – 2
4.Angae Theriyum Velichcham
Kalangarai Theepamo
Yesu Raajanin
Mukaththin Velichchamae – 2
Leave a Reply
You must be logged in to post a comment.