பாரில் உம்மைச் சார்ந்திடுவேன்
- நான் நம்பிடும் தெய்வம் – இயேசுவே
நான் என்றுமே நம்பிடுவேன்
தேவனே! ராஜனே!
தேற்றி என்னை தாங்கிடுவார் – என் - இவரே நல்ல நேசர் – என்றுமே
தாங்கி என்னை நடத்திடுவார்
தீமைகள் சேதங்கள்
சேரா என்னைக் காத்திடுவார் – என் - பார்போற்றும் ராஜன் – புவியில்
நான் வென்றிடச் செய்திடுவார்
மேகத்தில் தோன்றுவார்
அவரைப் போல மாறிடுவேன் – என்
En Inba Thunba Neram
Naan Ummai Seruven
Naan Nambiduven
Paaril Ummai Saarnthiduven
- Naan Nambidum Deivam – Yesuve
Naan Endrume Nambiduven
Dhevane Raajane
Thetri Ennai Thaangiduvaar – En - Ivare Nalla Nesar – Endrume
Thaangi Ennai Nadaththuvaar
Theemaigal Sethangal
Seraa Ennai Kathiduvaar – En - Paar Potrum Rajan – Pooviyil
Naan Vendrida Seithiduvaar
Megathil Thondruvaar
Avarai Pola Maariduven – En
Leave a Reply
You must be logged in to post a comment.