என் நேசருக்கு புதுபாடல் பாடுவேன்
பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்
எபி நேசருக்கு புதுபாடல் பாடுவேன்
பாசத்தோடு தினம் தினம் பாடுவேன்
- கர்த்தர் என் மேய்பராய் இருக்கின்றீர்
குறைவொன்றும் எனக்கு இல்லையே (2)
ஆனந்தமே எந்நாளுமே
அப்பா உம் சமூகத்திலே – அல்லேலூயா - புல் உள்ள இடங்களில் மேய்க்கின்றீர்
அமர்ந்த தண்ணீரன்டை சேர்க்கின்றீர்
ஆனந்தமே… - புது உயிர் தினமும் தருகின்றீர்
ஆன்மாவை தேற்றி மகிழ்கின்றீர்
ஆனந்தமே… - இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்
ஆனந்தமே… - நன்மையும் கிருபையும் தொடருமே
உயிரோடு வாழும் நாளெல்லாம் - நிலைத்திருப்பேன் உம் இல்லத்தில்
நித்திய நித்திய காலமாய் - என்னோடு கூட இருக்கின்றீர் – உம்
கோலும் தடியும் தேற்றுமே - எதிரிகள் கண்முன் விருந்தொன்று
ஏற்பாடுசெய்கின்றீர் எனக்காய் - எண்ணெயால் அபிஷேகம் செய்கின்றீர்
பாத்திரம் நிரம்பி வழிகின்றது
En Naesarukku Puthupaatal Paatuvaen Lyrics in English
en naesarukku puthupaadal paaduvaen
paasaththodu thinam thinam paaduvaen
epi naesarukku puthupaadal paaduvaen
paasaththodu thinam thinam paaduvaen
- karththar en maeyparaay irukkinteer
kuraivontum enakku illaiyae (2)
aananthamae ennaalumae
appaa um samookaththilae – allaelooyaa - pul ulla idangalil maeykkinteer
amarntha thannnneerantai serkkinteer
aananthamae… - puthu uyir thinamum tharukinteer
aanmaavai thaetti makilkinteer
aananthamae… - irul soolntha pallaththaakkil nadanthaalum
pollaappukku naan payappataen
aananthamae… - nanmaiyum kirupaiyum thodarumae
uyirodu vaalum naalellaam - nilaiththiruppaen um illaththil
niththiya niththiya kaalamaay - ennodu kooda irukkinteer – um
kolum thatiyum thaettumae - ethirikal kannmun virunthontu
aerpaaduseykinteer enakkaay - ennnneyaal apishaekam seykinteer
paaththiram nirampi valikintathu
Leave a Reply
You must be logged in to post a comment.