என் ரட்சகா என் ரட்சகா
என்னை ஆளும் என் மன்னவா
என் ரட்சகா என் ரட்சகா
என்றென்றும் உம்மை வணங்கிடுவேன்
இம்மையிலும் மறுமையிலும்
இம்மையிலும் மறுமையிலும்
- கருவிலிருந்தே என்னை தேர்ந்தெடுத்தீரே
உம்மை நான் பிரியேன் அய்யா
கரம் பிடித்து நடக்க பழக்கினீரே
உம் வழியில் நடப்பேன் அய்யா - படுக்கையிலிருந்த என்னை சுகமாக்கினீரே
உமக்காய் எழுந்து ஓடுவேன் அய்யா
சேற்றில் இருந்த என்னை தூக்கினீரே
உம் நாமம் உயர்த்துவேன் அய்யா
என் விடிவெள்ளியே என் வாழ்விலே
வந்ததற்காய் நன்றி அய்யா
நீரின்றி நானில்லை
நீரின்றி நானில்லை …
En Ratchaga En Ratchaga
Enai Aalum En Mannava
En Ratchaga En Ratchaga
Endrendrum Ummai Vanangiduvaen
Immaiyilum Marumaiyilum
Immaiyilum Marumaiyilum
- Karuvilirunthae Ennai Thaernthedutheerae
Ummai Naan Piriyaen Ayya
Karan Pidithu Nadakka Pazhakkineerae
Um Vazhiyil Nadappaen Ayya - Padukkaiyiliruntha Ennai Sugamaakineerae
Umakkai Ezhunthu Oduvaen Ayya
Saettril Iruntha Ennai Thookineerae
Um Naamam Uyarthuvaen Ayya
En Vidivelliyae En Vaazhvilae
Vanthatharkaai Nandri Ayya
Neerindri Naanillai
Neerindri Naanillai…
Leave a Reply
You must be logged in to post a comment.