என் உள்ளமே இளைப்பாறிடு
இயேசப்பா உனக்கு நன்மை செய்தார்
- கால்கள் இடராமல் காப்பாற்றினார்
சாவிலிருந்த விடுவித்தார் - நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார்
ஊழியன் என்னையும் உயிர்த்துவிட்டார் - எளிய உள்ளத்தை பாதுகாத்தார்
தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார் - மன்றாடும்போது செவி சாய்த்தார்
மறவாமல் உறவாடி மகிழச்செய்தார் - விண்ணப்பம் கேட்டதால் அன்புகூர்வேன்
விடுதலை தந்ததால் நன்றி சொல்வேன் - இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
இரட்சகர் நாமம் உயர்த்திடுவேன்
En Ullamae Ellaiparidu Lyrics in English
en ullamae ilaippaaridu
iyaesappaa unakku nanmai seythaar
- kaalkal idaraamal kaappaattinaar
saaviliruntha viduviththaar - Nnoyin kattukal avilththuvittar
ooliyan ennaiyum uyirththuvittar - eliya ullaththai paathukaaththaar
thaalntha nenjaththai meettukkonndaar - mantadumpothu sevi saayththaar
maravaamal uravaati makilachcheythaar - vinnnappam kaettathaal anpukoorvaen
viduthalai thanthathaal nanti solvaen - iratchippin paaththiram kaiyil aenthi
iratchakar naamam uyarththiduvaen
Leave a Reply
You must be logged in to post a comment.