- என் உள்ளில் வாரும் இயேசுவே வாரும்
இன்றே நன்று செய்ய வாரும்!
வெம்புண்போல் வெடித்து
நாறிக் கிடக்கும் நெஞ்சை ஆற்றவே வாரும்!
தேவனே இராஜாவே இராஜாவாகவே வாரும் (2)
என் உள்ளம் இன்றே வாரும்!
- முன் காலம் எல்லாம் ஒன்றும் செய்யாது
பாவி நானே கெட்டலைந்தேன்
காலம் சிறிதே கடமை பெரிதே
கருத்தூட்டும் இரட்சகனே - மேகங்கள் சூழ கல்லறை திறக்க
கர்த்தா நீர் வரும் அன்று
ஐயோ என்றலறி மலை குகை நோக்கி
ஓடாது காரும் என்னையே! - என் உடல்ää சக்தி கல்வி செல்வம் சுகம்
காணிக்கை ஏற்றருளும்
உள்ளம் உடைந்து பாதம் விழும்
இந்தப் பாவியைப் பொறுத்தருளும்
En Ullil Vaarum Iyaesuvae Lyrics in English
kathavaith thiranthaal piravaesippaen
- en ullil vaarum Yesuvae vaarum
inte nantu seyya vaarum!
vempunnpol vetiththu
naarik kidakkum nenjai aattavae vaarum!
thaevanae iraajaavae iraajaavaakavae vaarum (2)
en ullam inte vaarum!
- mun kaalam ellaam ontum seyyaathu
paavi naanae kettalainthaen
kaalam sirithae kadamai perithae
karuththoottum iratchakanae - maekangal soola kallarai thirakka
karththaa neer varum antu
aiyo entalari malai kukai Nnokki
odaathu kaarum ennaiyae! - en udalää sakthi kalvi selvam sukam
kaannikkai aettarulum
ullam utainthu paatham vilum
inthap paaviyaip poruththarulum
Leave a Reply
You must be logged in to post a comment.