என் உயிரே ஆண்டவரைப் போற்று
முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று
அவர் செய்த சகல உபகாரங்களை நீ
ஒருநாளும் மறவாதே – ஒரு போதும் மறவாதே
- குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்
நோய்களை குணமாக்கி நடத்துகிறார் - படுகுழியினின்று விடுவிக்கிறார்
இரக்கத்தை முடியாக சூட்டு;கிறார் - வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
நிறைவாக்கி நம்மை நடத்திச் செல்வார்
(நடத்துகிறார்) - கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார்
காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார் - மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காணச் செய்தார் - இரக்கமும் உருக்கமும் நீடியசாந்தமும்
மிகுந்த கிருபையும் உள்ளவரே - எப்போது கடிந்து கொள்பவரல்ல
என்றென்றும் கோபம் கொள்பவரல்ல - பாவங்களுக்கேற்ப நம்மை நடத்துவதில்லை
குற்றங்களுக்கேற்ப நம்மை தண்டிப்பதில்லை
En Uyirae Aantavaraip Poerru Lyrics in English
en uyirae aanndavaraip pottu
mulu ullamae avar peyaraip pottu
avar seytha sakala upakaarangalai nee
orunaalum maravaathae – oru pothum maravaathae
- kuttangalai ellaam mannikkintar
Nnoykalai kunamaakki nadaththukiraar - padukuliyinintu viduvikkiraar
irakkaththai mutiyaaka soottu;kiraar - vaalnaalellaam nanmaikalaal
niraivaakki nammai nadaththich selvaar
(nadaththukiraar) - kalukupol ilamaiyai puthuppikkiraar
kaalamellaam nammai sumakkintar - mosekku valikal velippaduththinaar
athisaya seyalkal kaanach seythaar - irakkamum urukkamum neetiyasaanthamum
mikuntha kirupaiyum ullavarae - eppothu katinthu kolpavaralla
ententum kopam kolpavaralla - paavangalukkaerpa nammai nadaththuvathillai
kuttangalukkaerpa nammai thanntippathillai
Leave a Reply
You must be logged in to post a comment.