என் உயிர் உள்ளவரை உம்மை துதித்திடுவேன்
என் உயிர் பிரிந்தாலும் உம்மையே – 2
என் ஜீவன் உமக்காக
என் வாழ்வும் உமக்காக – 2
என்னை ஏற்றுக் கொள்ளும்
என்னை மன்னியும்
உம் பிரியமாய்
என்னை மாற்றிடும் – 2 – என் உயிர்
- தாயின் கருவில் என்னை காத்தவரே
உம் தோளில் என்னை சுமந்தவரே – 2
என் தனிமையிலே என்னை தேற்றினிரே
என் அருகினிலே என்றும் இருப்பவரே – 2 – என் உயிர் - என் பாவத்தை நீர் சுமந்து கொண்டீர்
புது மனிதனாய் உருவாக்கினீர் – 2
உன் அன்பை நான் புரிந்து கொண்டேன்
இனி உம்மை விட்டு நான் விலகிடேன் – 2 – என் உயிர்
En Uyirullavarai Ummai Thudhithiduven
En Uyir Pirinthalum Ummaiye – 2
En Jevan Umakaage
En Valvum Umakaage – 2
Ennai Yetrukollum
Ennai Manniyum
Um Piriyamai
Ennai Matridum – 2 – En Uyirullavarai
- Thayin Karuvil Ennai Kaathavarae
Um Thollil Ennai Sumanthavarae – 2
En Thanimayille Ennai Thetrineere
En Aruginille Endrum Irupavarae – 2 – En Uyirullavarai - En Pavathai Neer Sumanthu Kondeer
Puthu Manithanai Oruvakineer – 2
Um Anbai Naan Purinthu Konden
Eni Ummai Vittru Naan Vilagiden – 2 – En Uyirullavarai
Leave a Reply
You must be logged in to post a comment.