எந்தன் அன்புள்ள ஆண்டவரே
ஆயிரம் ஸ்தோத்திரமே
நீர் செய்த நன்மைக்கெல்லாம்
நாத ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
- ஆபத்து காலத்திலே
அடியேன் உம்மை நினைத்தேன்
ஆண்டவா உம் தயவால் நாதா
ஆசீர்வாதம் நான் பெற்றேன் - இன்று நான் பாடுவது
உம்மால் தான் யேசுநாதா
என்றும் நான் பாட வேண்டும் நாதா
எண்ணில் நீர் வாழ வேண்டும்
Endhan Anbulla Aandavarae
Aayiram Sthothiramae
Neer Seitha Nanmaikellam
Naadha Sthothiram Sthothiramae
- Aabathu Kaalathile
Adiyen Ummai Ninaithen
Aandava Um Thayaval Naadha
Aaservatham Naan Petraen - Indru Naan Paaduvathu
Ummal Dhan Yesunaadha
Yendrum Naan Paada Vendum Naadha
Yennil Neer Vaazha Vendum
Leave a Reply
You must be logged in to post a comment.