- எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா
இயேசு நாயகா! இயேசு நாயகா!
உந்தன் வீடாய் கொள்ளும் இயேசு நாயகா - மாம்ச கிரியை போக்கும் இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
இயேசு நாயகா! இயேசு நாயகா!
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா - திரும்ப விழாது பாரும் இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா
இயேசு நாயகா! இயேசு நாயகா!
கிருபை இழாது காரும் இயேசு நாயகா - என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா
இனிநான் அல்ல நீரே இயேசு நாயகா
இயேசு நாயகா! இயேசு நாயகா!
இனி நான் அல்ல நீரே இயேசு நாயகா
Endhan Ullam Thangum Lyrics in English
- enthan ullam thangum Yesu naayakaa
unthan veedaay kollum Yesu naayakaa
Yesu naayakaa! Yesu naayakaa!
unthan veedaay kollum Yesu naayakaa - maamsa kiriyai pokkum Yesu naayakaa
kulanthai ullam aakkum Yesu naayakaa
Yesu naayakaa! Yesu naayakaa!
kulanthai ullam aakkum Yesu naayakaa - thirumpa vilaathu paarum Yesu naayakaa
kirupai ilaathu kaarum Yesu naayakaa
Yesu naayakaa! Yesu naayakaa!
kirupai ilaathu kaarum Yesu naayakaa - ennai umakkuth thanthaen Yesu naayakaa
ininaan alla neerae Yesu naayakaa
Yesu naayakaa! Yesu naayakaa!
ini naan alla neerae Yesu naayakaa
Leave a Reply
You must be logged in to post a comment.