எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ, நிலவிற்கோ
எங்கே ஓடுவேன்
- மலைகளே குன்றுகளே
மறைத்துக் கொள்ளுங்களே
நீதிபரர் வருகின்றார்
ஐயோ நான் அதமானேன் – எங்கே ஓடுவேன் - என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்
உந்தன் தஞ்சம் நானே
அழைக்கின்றார் இயேசு ராஜன்
வந்தேன் அடிமை இதோ – எங்கே ஓடுவேன்
ஓடி வந்தேன் இதோ
உம் காயம் என் தஞ்சமே
அடைக்கலம் புகுந்தேன்
Enge Oduven Enge Oduven Lyrics in English
engae oduvaen engae oduvaen
vaanaththirko, nilavirko
engae oduvaen
- malaikalae kuntukalae
maraiththuk kollungalae
neethiparar varukintar
aiyo naan athamaanaen – engae oduvaen - ennidam otivanthaal pilaippaay
unthan thanjam naanae
alaikkintar Yesu raajan
vanthaen atimai itho – engae oduvaen
oti vanthaen itho
um kaayam en thanjamae
ataikkalam pukunthaen
Leave a Reply
You must be logged in to post a comment.