Ennai Magizhaseidhar

என்னை மகிழச்செய்தார் இயேசு
மன நிறைவுடன் ஆராதிப்பேன்
நம்மை பெருக செய்தார் இயேசு
உள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன் – 2

அகிலம் முழுதும் வார்த்தையாலே
படைத்த தெய்வம் அவரே அவரே
என்னை தமது கரத்தினாலே
வணைந்து கொண்டாரே – 2 – என்னை மகிழ

  1. வானமும் பூமியும் படைத்தவர்
    வாக்கு மாறாதவர்-இந்த – 2
    சொன்னதை இன்றே செய்திடுவார்
    சிறப்பாய் நடத்திடுவார் – 2 – என்னை மகிழ
  2. வெண்கல கதவினை உடைத்தவர்
    தாழ்ப்பாளை முறித்தவர்-இயேசு – 2
    சாத்தானின் செயல்களை முறித்திடுவார்
    விடுதலை அளித்திடுவார் – 2 – என்னை மகிழ

Ennai Magizha Seidhar Yesu
Mana Niraivudan Aarathipen
Nammai Peruga Seithar Yesu
Ullam Niraivudan Nantri Solluvean – 2

Agilam Muluthum Vaarthaiyalae
Padaitha Deivam Avare Avare
Ennai Thamathu Karathinalae
Vanainthu Kondarae – 2

  1. Vaanamum Boomiyum Padaithavar
    Vakku Marathar – Intha – 2
    Sonnathai Intrae Seithiduvaar
    Sirappaai Nadathiduvaar – 2 – Ennai
  2. Vengala Kathavinai Udaithavar
    Thazhpaalai Murithavar – Yesu – 2
    Saathanin Seyalgalai Murithiduvaar
    Viduthalai Alithiduvaar – 2 – Ennai

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply