என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
- வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்ல தீபமிதே - பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்
பாசம் என் மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவருமென்னை - தாய் தன் சேயை மறந்து விட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
வல்லவா எந்தன் புகலிடமே - திக்கற்றோராய் கைவிடேனே
கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்
நீர் அறியா யாதும் நேரிடா
என் தலை முடியும் எண்ணினீரே - உன்னை தொடுவேன் என் கண்மணியை
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடும் - உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
பறந்திடுமே உம் நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக் கொடியே - என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னை சேர்த்திடுமே
Ennai Maravaa Yesu Naathaa
Unthan Thayavaal Ennai Nadaththum
- Valla Jeeva Vaakkuththaththangal
Varainthenakkaay Eenthathaalae Sthoththiram
Aapaththilae Arum Thunnaiyae
Paathaikku Nalla Theepamithae - Payappadaathae Valakkaraththaalae
Paathukaappaen Entathaalae Sthoththiram
Paasam En Mael Neer Vaiththathinaal
Parikka Iyalaathevarumennai - Thaay Than Seyai Maranthu Vittalum
Maravaen Unnai Entathaalae Sthoththiram
Varaintheeranto Um Ullangaiyil
Vallavaa Enthan Pukalidamae - Thikkattaraay Kaivitaenae
Kalangiteerae Entathaalae Sthoththiram
Neer Ariyaa Yaathum Naeridaa
En Thalai Mutiyum Ennnnineerae - Unnai Thoduvaen En Kannmanniyai
Thoduvathaaka Uraiththathaalae Sthoththiram
Akkiniyin Mathilaaka
Anparae Ennaik Kaaththidum - Unakkethiraay Elumpum Aayutham
Vaayththidaathae Entathaalae Sthoththiram
Paranthidumae Um Naamaththilae
Paranae Enakkaay Jeyak Kotiyae - Ennai Muttum Oppuviththaenae
Aettu Entum Nadaththuveerae Sthoththiram
Eppatiyum Um Varukaiyilae
Aelai Ennai Serththidumae
Leave a Reply
You must be logged in to post a comment.