என்னை மீட்க வந்தவரே
இந்த உலகத்தை ஜெயிக்க வந்தவரே
என்னை மீட்க வந்தவறேய
இருளை வெளிச்சமாக்க வந்தவரே
ஒருவழியாய் வந்த எதிரிகளை
ஏழு வழியாக துரத்தி அடித்தாரே – 2
- ஆதியில் இருந்த அன்பை நான் மறந்தேன்
ஆனாலும் என்னை நேசித்தீரே
கிருபையாலே ரட்சித்து என்னை
உந்தன் பிள்ளையாய் மாற்றினீரே – 2
உம் ரத்தம் சிந்தினீரே
அந்த அன்புக்கு ஈடில்லையே – 2
உலக பாதிவெறுத்து உமக்காக வாழ்வேன்
வாழ்வேன் வாழ்வேன் வாழ்ந்திடுவேன் - உன்ன பாக்கல உன் நிறத்தையும் பாக்கல
உள்ளதை அவர் பார்க்கின்றாரே
பொன்னும் கேட்கல பொருளையும் கேட்கல
உன்னை மட்டும்தான் கேட்க்கிறாரேய – 2
உனக்காக பிறந்தாரே (அவர்)
தன்னையே தந்தரிய – 2
பாலனாய் பிறந்து சிலுவையில் தந்து
இன்றும் நமக்காய் ஜீவிக்கின்றார் - வியாதி நீங்குதே வறுமை எல்லாம் மாறுதே
அற்புதங்கள் நடக்கிறதே
கவலை நீங்குதே கண்ணீரில்லாம் மறையுதே
கிறிஸ்து எனக்குள் வந்ததினாலே .. – 2 (ஹேய்)
ஆபரகம் தேவன் நீரே (அவர்)
ஈசாக்கின் தேவன் தானே – 2
பல ஆயிரம் ஆயிரம் நன்மைகளாலே
ஆசீர்வதித்து நடத்திடுவார்
Ennai Meetka Vandhavarey
Indha Ulagathai Jeyikka Vandhavarey
Ennai Meetka Vandhavarey
Irulai Velichamaakka Vandhavarey
Oruvazhiyai Vandha Edhirigalai
Yezhu Vazhiyaga Thuraththi Aditharey – 2
- Aadhiyil Irundha Anbai Naan Marandhen
Aanaalum Ennai Nesitheerey
Kirubaiyaaley Ratchiththu Ennai
Undhan Pillaiyaai Maattrineerey – 2
Um Raththam Sindhineerey
Andha Anbukku Eedillaiyae – 2
Ulaga Paavathiveruththu Umakkaaga Vaazhven
Vaazhven Vaazhven Vaazhndhiduven – 2 - Unna Paakkala Un Niraththaiyum Paakkala
Ullathai Avar Paarkkindraarae
Ponnum Kaetkala Porulaiyum Kaetkkala
Unnai Mattumdhan Kaetkkindrarey – 2
Unakkaaga Pirandharey (Avar)
Thannaiyae Thandharey – 2
Paalanaai Pirandhu Siluvaiyil Thandhu
Indrum Namakkaai Jeevikkindraar – 2 - Viyadhi Neenguthey Varumai Ellaam Maarudhae
Arputhangal Nadakkindrathey
Kavalai Neenguthey Kanneerllaam Maraiyuthey
Christhu Ennakkul Vandhathinaaley.. – 2 (hei)
Abaragam Devan Neerey (Avar)
Eesaakkin Devan Thaney – 2
Pala Aayiran Aayiram Nanmaigalaaley
Aaseervadhithu Nadathiduvaar – 2
Ennai Meetka Vandhavarey
Indha Ulagathai Jeyikka Vandhavarey
Ennai Meetka Vandhavarey
Irulai Velichamaakka Vandhavarey
Oruvazhiyai Vandha Edhirigalai
Yezhu Vazhiyaga Thuraththi Aditharey
Oruvazhiyai Vandha Edhirigalai
Yezhu Vazhiyaga Thuraththi Aditharey
Leave a Reply
You must be logged in to post a comment.