என்னை வெறுமையாக்கினேன்
உம்மை மகிமைப்படுத்தினேன்
- நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானே
நான் யார் நான் யார் வெறும் களிமண்தானே - நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானே
நான் யார் நான் யார் வெறும் தூசி தானே - இல்லை இல்லை நான் ஒன்றும் இல்லை
உந்தன் கையில் நான் சிறுபிள்ளை
Ennai Verumai Aakinen Lyrics in English
ennai verumaiyaakkinaen
ummai makimaippaduththinaen
- naan yaar naan yaar oru manithan thaanae
naan yaar naan yaar verum kalimannthaanae - naan yaar naan yaar oru manushi thaanae
naan yaar naan yaar verum thoosi thaanae - illai illai naan ontum illai
unthan kaiyil naan sirupillai
Leave a Reply
You must be logged in to post a comment.