- என்னால் எதையுமே
செய்ய முடியல
உமது பலமில்லாமல்
எதுவும் முடியல – 2
என்னை பலப்படுத்தும்
என்னை ஸ்திரப்படுத்தும்
என்னை திடப்படுத்தும்
சத்துவத்தை எனக்குள்ளே
பெருகப்பண்ணும் – 2
- என்னால் விழித்திருந்து
ஜெபிக்க முடியல
என்னால் கருத்தாக
ஜெபிக்க முடியல – 2 - உமது வசனங்களை
வாசிக்க முடியல
உமது வசனங்களை
தியானிக்க முடியல – 2
- Ennal Ethaiume
Seiya Mudiyala
Umathu Belamillamal
Ethvum Mudiyala – 2
Ennai Belapaduthum
Ennai Sthirapaduthum
Ennai Thidapaduthum
Saththuvathai Enakulle
Perugapannum – 2
- Ennaal Vizhithirinthu
Jebikka Mudiyala
Ennaal Karuthaga
Jebikka Mudiyala – 2 - Umathu Jvasanaglai
Vaasikka Mudiyala
Umathu Vasangala
Thiyanika Mudiyala – 2
Leave a Reply
You must be logged in to post a comment.