எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் – தேவா
என்றென்றும் நான் பாடுவேன்
இந்நாள் வரை என் வாழ்விலே
நீர் செய்த நன்மைக்கே
- பூமியில் வாழ்கின்ற யாவும் அதின் மேல் உள்ள ஆகாயமும்
வான் தூதர் சேனைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே! - சூரிய சந்திரரோடே சகல நட்சத்திரக் கூட்டமும்,
ஆகாய பறவைகள் யாவும் தேவா உம்மைப் போற்றுதே! - காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனித் தூறலும்
நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மைப் போற்றுதே! - பாவ மனுக்குலம் யாவும் தேவா உம் அன்பினை உணர்ந்தே
சிலுவையின் தியாகத்தைக் கண்டு ஓயா துதி பாடுதே!
Enniladangal Sthoethiram Lyrics in English
ennnnil adangaa sthoththiram – thaevaa
ententum naan paaduvaen
innaal varai en vaalvilae
neer seytha nanmaikkae
- poomiyil vaalkinta yaavum athin mael ulla aakaayamum
vaan thoothar senaikal yaavum thaevaa ummaip pottuthae! - sooriya santhirarotae sakala natchaththirak koottamum,
aakaaya paravaikal yaavum thaevaa ummaip pottuthae! - kaattinil vaalkinta yaavum kadum kaattum panith thooralum
naattinil vaalkinta yaavum naathaa ummaip pottuthae! - paava manukkulam yaavum thaevaa um anpinai unarnthae
siluvaiyin thiyaakaththaik kanndu oyaa thuthi paaduthae!
Leave a Reply
You must be logged in to post a comment.