Enthan Belaveena Nerathil

எந்தன் பெலவீன நேரத்தில் உம்
பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன்
எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம்
வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் – 2

எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே – 2

  1. கிருபைகள் தந்தவரே
    என்னை உயர்த்தி வைத்தவரே – 2
    உம் பெலனை தந்து என்னை
    நடத்தினீரே இதுவரை காத்தவரே – 2

எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே – 2

  1. பரிசுத்த ஆவியே என்னை
    தேற்றிடும் துணையாளரே – 2
    பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமே
    மறுரூபமாக்கிடுமே – என்னை – 2

எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன்
உயிருள்ள நாள் எல்லாமே – 4
எங்கள் உயிருள்ள நாள் எல்லாமே – 3


Enthan belaveena nerathil um paadham
Vanthen puthu belan adaigindren
Enthan sorvutra nerathil um samoogam
Vanthen aaruthal adaigindren – 2

Engal belanae unmai aarathippen
Uyirulla naal ellamae – 2

  1. Kirubaigal thanthavarae
    Ennai uyarthi vaithavarae – 2
    Um belanai thanthu ennai
    Nadathineerae ithu varai kaathavarae – 2

Engal belanae unmai aarathippen
Uyirulla naal ellamae – 2

  1. Parisutha aaviyae ennai
    Thetridum thunaiyaalarae – 2
    Parisutha aaviyaal nirappidumae
    Maruroobamaakidumae -Ennai – 2

Engal belanae unmai aarathippen
Uyirulla naal ellamae – 4
Engal uyirulla naal ellamae – 3


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply