எந்தன் சின்ன இதயம் அதில்
எத்தனை காயங்கள்
இருள் சூழ்ந்த உலகில் தானே
எத்தனை பாரங்கள்
- தொட்டதெல்லாம் தோல்வி ஆனால்
தொல்லைகளே தொடர்கதை ஆனால் – 2
ஏங்கி நிற்கும் என் இதயமே
உன்னால் தாங்கிட தான் முடியுமோ – 2 - என் காயம் ஆற்ற காயப்பட்டீரே
என் துன்பம் நீக்க நொறுக்கப்பட்டீரே – 2
கழுவும் என்னை உம் இரத்தத்தால் (எந்தன்)
பாவ கறை நீங்க – 2 - அலையென துன்பம் என்னை சூழ்ந்த போதும்
வழுவாமல் காத்தார் என் நேசரே – 2
குயவன் கையில் மண்பாண்டமாய்
இயேசு என்னை வனைந்திடுவார் – 2
எந்தன் சின்ன இதயம் அதில்
என்றும் இயேசுவே
இருள் சூழ்ந்த உலகில் தானே
என் துணை இயேசுவே
Enthan Chinna Idhaiyam Athil
Ethanai Kayangal
Irul Soozhntha Uzhagil Thaane
Ethanai Barangal
- Thottathellam Thozhvi Aanal
Thollaigaley Thodar Kadhai Aanal
Aengi Nirkum En Idhaiyamey
Unnal Thaangidathan Mudiyumo - En Kaayam Aatra Kayapatteerey
En Thunbam Neeka Norukka Patteerey – 2
Kazhuvum Ennai Um Rathathaal (Enthan)
Pava Karai Neenga – 2 - Azhaiyena Thunbam Ennai Soozhntha Pothum
Vazhuvaamal Kathaar En Nesarey – 2
Kuyavan Kaiyil Manpaandamaai
Yesennai Vanainthiduvaar – 2
Enthan Chinna Idhaiyam Athil
Endrum Yesuvey
Irul Soozhntha Uzhagil Thaane
En Thunai Yesuvey
Leave a Reply
You must be logged in to post a comment.