எந்தன் நாவில் புதுபாட்டு
எந்தன் இயேசு தருகிறார்
ஆனந்தம் கொள்ளுவேன்
அவரை நான் பாடுவேன் – உயிருள்ள
நாள் வரையில் அல்லேலூயா
- பாவ இருள் என்னை வந்து
சூழ்ந்து கொள்கையில் – தேவனவர்
தீபமாய் என்னை தேற்றினார் - வாதை நோயும் வந்தபோது
வேண்டல் கேட்டிட்டார் -பாதை காட்டி
துன்பமெல்லாம் நீக்கிமீட்டிட்டார் - சேற்றில் வீழ்ந்த என்னையவர்
தூக்கியெடுத்தார் -நாற்றமெல்லாம்
ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார் - தந்தை தாயும் நண்பர் உற்றார்
யாவுமாயினார் – நிந்தை தாங்கி
எங்குமவர் மேன்மை சொல்லுவேன் - இவ்வுலக பாடு என்னை
என்னை செய்திடும் – அவ்வுலக
வாழ்க்கைக் காண காத்திருக்கிறேன்
Enthan Naavil Puthupaattu
Enthan Yesu Tharukiraar
Aanantham Kolluvaen
Avarai Naan Paaduvaen – Uyirulla
Naal Varaiyil Allaelooyaa
- Paava Irul Ennai Vanthu
Soolnthu Kolkaiyil -Thaevanavar
Theepamaay Ennai Thaettinaar - Vaathai Nnoyum Vanthapothu
Vaenndal Kaettittar – Paathai Kaatti
Thunpamellaam Neekkimeettittar - Settil Veelntha Ennaiyavar
Thookkiyeduththaar -Naattamellaam
Jeeva Iraththam Konndu Maattinaar - Thanthai Thaayum Nannpar Uttar
Yaavumaayinaar – Ninthai Thaangi
Engumavar Maenmai Solluvaen - Ivvulaka Paadu Ennai
Ennai Seythidum – Avvulaka
Vaalkkaik Kaana Kaaththirukkiraen
Leave a Reply
You must be logged in to post a comment.