எந்தன் இராகம் உம் நாமம் போற்றிட
எந்தன் மூச்சு உம் வார்த்தை பேசிட – 2
உங்க அன்பு நினைக்கையில்
என் உள்ளம் பொங்குதே
உங்க தியாகம் நினைக்கையில்
நன்றியால் பாடுவேன்
- ஆகாதவன் என்று பலர் தள்ளிவிட்டார்கள்
ஆனாலும் நீங்க என்னை தெரிந்துகொண்டீரே
வாக்குப்பண்ணினவர்கள் எல்லாம் மறந்துவிட்டார்கள்
வாக்குத்தத்தம் தந்து என்னை உயர்த்தினீரே - சிறக்கில்லா பறவை போல அலைந்தபோதெல்லாம்
உமது கரம் கொண்டு தாங்கினீரய்யா
வாழ்வே மாயம் என்று விரக்தி அடைந்த போது
புதிய வழியை காட்டி நடக்க செய்தீரே - என்னையே உமக்காக தந்தேன் இராஜா
என்னை முற்றிலுமாய் பயன்படுத்துமே
சிலுவையில் எனக்காக வெற்றி சிறந்தவர்
உம்மோடு வாழ எனக்கு ஆசை இராஜா
Enthan Ragam Um Naamam Potrida
Enthan Moochu Um Vaarthai Pesida – 2
Unga Anbu Ninaikayil
En Ullam Pongudhae
Unga Thiyagam Ninaikayil
Nandriyal Paduvaen
- Agadhavan Endru Palar Thalli Vitaargal
Analum Neenga Ennai Therindhukondirae
Vaaku Paninavargal Ellam Marandhu Vitaargal
Vaakuthatham Thandhu Ennai Uyarthinerae - Siragilla Paravai Pola Alaindha Pothellam
Ummadhu Karam Kondu Thaangineer Ayya
Vaazhave Mayam Endru Virakthi Aadain Boodhu
Puthiya Vazhiya Kaati Nadaka Seithirae - Ennaye Ummakaaga Thandhen Raja
Ennai Mutrilumaai Paiyan Paduthumae
Siluvaiyil Enakaaga Vetri Sirandhavar
Ummudan Vaazha Enakku Asai Raja
Leave a Reply
You must be logged in to post a comment.