Ezhuputhalai Konduvanga

எழுப்புதலை கொண்டு வாங்க
பரிசுத்த ஆவியே எங்கள்
பரிசுத்த ஆவியே – 2

1.உமது ஜனங்கள உம்மிலே
மகிழ்ந்திருக்க வேண்டுமப்பா – 2
ஒவ்வொரு நாளும் உயிர் பெற்று
உமக்காக வாழணும்பா – 2
உமக்காக வாழணும்பா – 4

  1. (எங்க)பாரத தேச எல்லைகளிலே
    இருள்களெல்லாம் நீங்கணுமே – 2
    பரிசுத்தர் இயேசுவே
    உங்க நாமம் உயரணுமே – 2
    உங்க நாமம் உயரணுமே – 4

3.நதியளவு கண்ணீர் விட்டு
கதறி நாங்கள் ஜெபிக்கணுமே – 2
விசுவாச ஜெப ஆவி
எங்க மேல ஊற்றிடுமே – 2
எங்க மேல ஊற்றிடுமே – 4

4.மேல்வீட்டு அறையினிலே
அபிஷேகத்தை ஊற்றினீரே – 2
மாம்சமான யாவர் மேலும்
உங்க ஆவி ஊற்றிடுமே – 2
உங்க ஆவி ஊற்றிடுமே – 4


Ezhuputhalai Konduvanga
Parisutha Aaviye Yengal
Parisutha Aaviye – 2

  1. Umadhu Janangal Ummilae
    Magilnthirukka Vendumappa – 2
    Ovvoru Naalum Uyirpetru
    Umakaga Vazhanumpa – 2
    Umakaga Vazhanumpa – 4
  2. (Yenga)Bharadha Dhesa Yellaigalilae
    Irulgalellam Neenganumae – 2
    Parisuthar Yesuvae
    Unga Naamam Uyaranumae – 2
    Unga Naamam Uyaranumae – 4
  3. Nathi Alavu Kanneer Vittu
    Kathari Naangal Jebikanumae – 2
    Visuvaasa Jeba Aavi
    Yenga Mela Ootridumae – 2
    Yenga Mela Ootridumae – 4
  4. Melveetu Arayinilae
    Abishegathai Ootrinirae – 2
    Maamsamaana Yaavar Melum
    Unga Aavi Ootridumae – 2
    Unga Aavi Ootridumae – 4

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply